ரெட் வெல்வட் கேக் போல பளபளக்கும் ராஷ்மிகா! கலக்கல் போட்டோஸ் இதோ..

Published:

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியும் நேஷனல் கிரஸ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது தனது வரவிருக்கும் வாரிசு படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.சமீபத்தில் இவர் அமிதாப் பச்சன் மற்றும் நீனா குப்தா ஆகியோர் படத்தில் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,

குட்பை படத்தின் மூலம் பாலிவுட்டில் ராஷ்மிகா அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதோடு அண்மையில் வெளிவந்த புஷ்பா படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

ராஷ்மிகா மந்தனா விஜய் தளபதியுடன் தனது இரண்டாவது தமிழ் படமான ‘வாரிசு’ படத்திற்கான இரண்டு முக்கியமான ஷெட்யூல்களை முடித்துள்ளார். ராஜு தயாரிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கிய இப்படம் 2023 ஜனவரியில் பொங்கல் பண்டிகையின் போது திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்! ஷாக்கிங் அப்டேட்!

அதை தொடர்ந்து தமிழில் மூன்றாவது முறையாக கார்த்தியுடன் இணைய உள்ளார். அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக படுத்து வரும் ராஷ்மிகா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதும் உண்டு.

அவரது ரசிகர்களுக்க்காக அவ்வப்போது மாடல் போட்டோக்களை வெளியிடுவதும் உண்டு. கவர்ச்சியாக ராஷ்மிகா வெளியிடும் புகைப்படங்களை பார்த்த இளசுகள் தூக்கத்தை தொலைத்து வருவதும் நடக்கும்.

துணிவு படத்திலும் அதே மங்காத்தா கூட்டணியா? வைரலாகும் போட்டோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!

அந்த வகையில் ராஷ்மிகா தற்போழுது தனது அழகான புகைப்படத்தை தற்போழுது வெளியிட்டுள்ளார்.அவரது ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்.அந்த புகைப்படங்கள் இதோ..

rasmikaa

raasmika

 

 

 

மேலும் உங்களுக்காக...