துணிவு படத்திலும் அதே மங்காத்தா கூட்டணியா? வைரலாகும் போட்டோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் வெற்றி நடிகராக வளம் வரும் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார்.

அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகஉள்ளது இப்படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் கூடுதல் தகவலாக துணிவு படத்தின் பாடல் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

முன்னணி இசையமைப்பாளராகிய அனிருத் அஜித்தின் துணிவு படத்தில் தமன் இசையில் சில்லா சில்லா பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் அஜித்தின் துணிவு படத்தில் இருந்து புரமோஷனுக்காக வெளியான தெறிக்க விடும் லுக் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அதை வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்! ஷாக்கிங் அப்டேட்!

இந்நிலையில் முன்னணி நடிகரான அர்ஜுன் சமீபத்தில் அஜித்தை சந்தித்துள்ளார்.இந்த போட்டோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் மங்காத்தா படத்தின் ஏறண்டாம் பாகமாகத்தான் துணிவு படம் உருவாகிறதா.. என பல கேள்வி எழுப்பு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.