ஒரு பக்கம் அடிதடி, தீவிரவாதிகளைப் பந்தாடி பறந்து பறந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்தை அப்படியே மாற்றி மூன்று தம்பிகளுக்கு அண்ணாக, பொறுமையின் உச்சமாக, பொறுப்புகள் நிறைந்த பொறுமையான ஒரு மூத்த அண்ணனாக காட்டிய…
View More வானத்தைப் போல படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? பின்னர் கேப்டனுக்காக செதுக்கிய விக்ரமன்!Category: பொழுதுபோக்கு
இயக்குநர் சரணைப் பார்த்து கெட் அவுட் சொன்ன ஏ.வி.எம். சரவணன்.. மோதலில் உருவாகி மாஸ் ஹிட் அடித்த விக்ரம் படம்
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர் இயக்குநர் சரண். தனது இயக்கும் ஒவ்வொரு படத்திலும் காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்சன், பாடல்கள் என ஒவ்வொன்றையும் செதுக்கி திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் விருந்து…
View More இயக்குநர் சரணைப் பார்த்து கெட் அவுட் சொன்ன ஏ.வி.எம். சரவணன்.. மோதலில் உருவாகி மாஸ் ஹிட் அடித்த விக்ரம் படம்ஆனந்த் அம்பானியின் பேச்சைக் கேட்டு தேம்பி அழுத முகேஷ் அம்பானி…
ஜியோ ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம் ராதிகா மெர்ச்சண்ட் உடன் நிச்சயிக்கப்பட்டு வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் தற்போது குஜராத்தில் உள்ள…
View More ஆனந்த் அம்பானியின் பேச்சைக் கேட்டு தேம்பி அழுத முகேஷ் அம்பானி…இளையராஜா டியூன் சொன்ன நிமிடத்தில் மளமளவென பாடல் எழுதிய கவியரசர்.. கடைசி பாடலாக அமைந்த சோகம்!
கவியரசர் கண்ணதாசனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து சுமார் ஐந்து ஆண்டுகளே பணியாற்றி இருக்கின்றனர். அதற்குள் கண்ணதாசனை காலன் கொண்டு செல்ல தமிழ் சினிமாவிற்கு இன்னும் பல பொக்கிஷமான பாடல்கள் கிடைக்காமல் போய்விட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி- கண்ணதாசன்…
View More இளையராஜா டியூன் சொன்ன நிமிடத்தில் மளமளவென பாடல் எழுதிய கவியரசர்.. கடைசி பாடலாக அமைந்த சோகம்!சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?
தமிழ் சினிமாவையே தனது இசை ராஜ்ஜியத்தால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும். இருவரும் இசைத்துறையின் இரு கண்களாக விளங்கியவர்கள். இவர்கள் இருவரும் 1952-.ல் இருந்து ஒன்றாக இசையமைக்கத் தொடங்கி 1965-ல் ஆயிரத்தில் ஒருவன்…
View More சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?9வது பிறந்தநாள் கொண்டாடிய குட்டி தல!.. அப்பா, அம்மா, அக்கா செம ஹேப்பி!..
விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னமும் தொடங்காமல் இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் அதிக அளவில் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் அஜித். தனது மகள் பிறந்தநாளை துபாயில் கோலாகலமாக புத்தாண்டு கொண்டாட்டத்துடன்…
View More 9வது பிறந்தநாள் கொண்டாடிய குட்டி தல!.. அப்பா, அம்மா, அக்கா செம ஹேப்பி!..பெண்கள்னா சும்மாவா… பெருமை சேர்த்த தமிழ்ப்படங்கள்… கெத்து காட்டிய நயன்தாரா..!
மார்ச் 8 அதுவும் மகாசிவராத்திரி அன்று உலக பெண்கள் தினம் வருகிறது. பெண் என்பவர் வெறும் கவர்ச்சிகரமான பொம்மைகள் அல்ல. இன்றைய காலத்தில் பல துறைகளிலும் கோலோச்சி வருகிறார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும்…
View More பெண்கள்னா சும்மாவா… பெருமை சேர்த்த தமிழ்ப்படங்கள்… கெத்து காட்டிய நயன்தாரா..!பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பது இந்த பிரபலம் தான்…
பா. ரஞ்சித் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். 2012 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது இரண்டாம் படமான ‘மெட்ராஸ் ‘ படத்தின் மூலம்…
View More பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பது இந்த பிரபலம் தான்…இயக்குனர் ரெடி… மறுபடியும் களமிறங்க போகும் லெஜண்ட்…
சினிமாவோ தொழிலோ எதுவாக இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு எல்லோரும் ரிட்டைர்மென்ட் வாழ்க்கைக்குள் செல்வது வழக்கம். ஆனால் தனது ரிட்டைர்மென்ட் காலத்தில் சினிமாவிற்குள் அதுவும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் தன்னம்பிக்கையின் முழுஉருவமாக இருக்கும் லெஜண்ட்…
View More இயக்குனர் ரெடி… மறுபடியும் களமிறங்க போகும் லெஜண்ட்…ஆர்.கே. சுரேஷுக்கு ஆப்படிக்க பார்த்த யுவன் சங்கர் ராஜா!.. அக்ரீமென்ட் இருக்கு என செக் வச்சுட்டாரே!..
ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் பெயர் அடிபட்ட நிலையில், அவரை கைது செய்ய போலீஸார் முயற்சி செய்த போது அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், தன்…
View More ஆர்.கே. சுரேஷுக்கு ஆப்படிக்க பார்த்த யுவன் சங்கர் ராஜா!.. அக்ரீமென்ட் இருக்கு என செக் வச்சுட்டாரே!..எல்லாத்தையும் மறந்துட்டு பேசுறீங்களா.. யுவன் ஷங்கர் ராஜாவால் வந்த பிரச்சனை.. செம கடுப்பில் ஆர் கே சுரேஷ்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் ஆர் கே சுரேஷ். மருது, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் மிகவும் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ள ஆர்…
View More எல்லாத்தையும் மறந்துட்டு பேசுறீங்களா.. யுவன் ஷங்கர் ராஜாவால் வந்த பிரச்சனை.. செம கடுப்பில் ஆர் கே சுரேஷ்!‘காடுவெட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா… ஆர். கே. சுரேஷ் வேதனை…
தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷின் நடிப்பில்,மஞ்சள் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில், சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள ‘காடுவெட்டி’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. பா.ம…
View More ‘காடுவெட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா… ஆர். கே. சுரேஷ் வேதனை…
