நயன்- விக்கியை தொடர்ந்து அதே முறையில் திருமணம் செய்ய தயாரான ஹன்சிகா!

Published:

முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா இருவரும் நிச்சயதார்த்தத்தை அறிவித்த பிறகு இணையம் முழுவதும் டிரெண்டாகி வருகின்றனர். ஹன்சிகா மோத்வானி தனது வாழ்க்கையின் காதலை அறிமுகப்படுத்தினார்.

தற்போழுது இருவரும் சில காலமாக டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் குடும்ப உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளனர். ஹன்சிகா ஒரு நடிகையாக இருந்தாலும், சோஹேல் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபராக உள்ளார்.

மேலும் ஹன்சிகாவின் வருங்கால கணவருக்கு இது இரண்டாவது திருமணமாம், ஆம் அவர் முன்னதாக சோஹேல் கதுரியா ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை மணந்துள்ளார், அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளார்.

அஜித்தின் துணிவு படத்தில் இருந்து புரமோஷனுக்காக வெளியான தெறிக்க விடும் லுக்!

தற்போழுது அந்த ஜோடி பிரிந்து ஹன்சிகாவும் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகியுள்ளார். சமீபத்தில், இருவரும் பார்க்காத படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், ஹன்சிகாவும் சோஹேலும் மிகவும் அன்பாகவும் புன்னகையுடனும் காணப்படுகின்றனர். அவர்களின் படகு சவாரி ஒன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது.

இந்நிலையில் ஹன்சிகா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னதாக நடிகை நயன்தாரா திருமணத்தையும் நெட்பிளேஸ் ஓடிடி நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியது.

‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா! எங்கு எப்போ தெரியுமா?

அதன் மூலம் செலவே இல்லாமல் திருமணம் செய்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment