‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா! எங்கு எப்போ தெரியுமா?

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வரும் விஜய் தற்போதைய திரைப்படம் வாரிசு, இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமன் இசையமைக்கும் படத்தில் 6 பாடல்கள் உள்ளது , இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.

படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

படமே தொடங்கள… ரிலிஸ் தேதியை புக் பண்ணி வைத்த லோகேஷ்!

சமீபத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே விஜய் பாடிய வாரிசு பாடல் முழு லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அப்டேடை விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

மேலும் பாடல் வெளியாகி ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதை தொடர்ந்து 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, 1.17 Million லைக்ஸ் பெற்றுள்ளது.

கண்ணாலே ரசிகர்களை கட்டி இழுக்கும் மீரா ஜாஸ்மின் ! மாடல் போட்டோஸ்!

இந்நிலையில் ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment