தமிழ் திரையுலகில் இருந்து கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் தன்னுடைய முழு ஆதரவும் இருக்கும் என பிரபல நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் தனக்கு போட்டியாக விஜய்யை தான் பார்ப்பதாகவும் அவர் அளவுக்கு அவருக்கு சரியான போட்டும் கொடுக்கும் அளவுக்கு தான் விரைவில் வருவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார் துல்கர் சல்மானின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது