தமிழில் ராமன் தேடிய சீதை, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். பாண்டியநாடு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபத்தில் ஒரு யூ ட்யூப் மியூசிக் சேனல் அமைத்து செயல்படுத்தி கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இது ஒரு புதிய படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில் என தான் புதிதாக பத்ரி இயக்கத்தில் ரியோ ராஜ் உடன் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.