திருமணத்திற்கு பின் யோகிபாபு வெளியிட்ட மனைவியின் புகைப்படம்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நேற்று அவரது குலதெய்வம் கோயிலில் மிகக்குறைந்த உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது இந்த திருமணத்தில் மொத்தமே 10 பேர் மட்டும் இருந்ததாகவும் இந்த திருமணத்தில் ஏதாவது பிரச்சனை…


69cb79344636496215090141e029286e

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நேற்று அவரது குலதெய்வம் கோயிலில் மிகக்குறைந்த உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது

இந்த திருமணத்தில் மொத்தமே 10 பேர் மட்டும் இருந்ததாகவும் இந்த திருமணத்தில் ஏதாவது பிரச்சனை வர வாய்ப்புண்டு என்பதால் குறைந்த உறவினர்களுடன் அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் திருமணத்திற்கு மறு நாளான இன்று அவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது அதுமட்டுமின்றி புதுமண தம்பதிகளுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன