உலகமெங்கும் தற்போது இஸ்லாமிய பெருமக்கள் தற்போது நோன்பு கடைபிடித்து வருகின்றனர். வரும் மே மாதம் 25ம்தேதி 30 நாள் நோன்பை விலக்கி ரம்ஜான் பெருநாள் கொண்டாடுவர்.

இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிடிக்கும் வகையில் முகமது நபி அவர்கள் பெருமைகளை எடுத்துரைக்கும் விதத்தில் ஒரு பாடல் இசைத்துள்ளார் யுவன். இந்த பாடலை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இதை யுவனுடன் இணைந்து ரிஸ்வான் என்பவர் பாடியுள்ளார்.