அஜித்தின் துணிவு படத்தில் இருந்து புரமோஷனுக்காக வெளியான தெறிக்க விடும் லுக்!

அஜித் வலிமை படத்தை தொடர்ந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் படம் உருவாகி…

thunivu movie updatenews360

அஜித் வலிமை படத்தை தொடர்ந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார்.

அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகஉள்ளது இப்படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் கூடுதல் தகவலாக துணிவு படத்தின் பாடல் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா! எங்கு எப்போ தெரியுமா?

முன்னணி இசையமைப்பாளராகிய அனிருத் அஜித்தின் துணிவு படத்தில் தமன் இசையில் சில்லா சில்லா பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் குறித்து மாஸான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

சமீபத்தில் துணிவு படங்கள் ட்ரைலர் விமர்சனம் குறித்து சென்சார் போர்டு நபரான Umair Sandhu, கருத்து தெரிவித்துள்ளார்.அதில் நெருப்பு ,ரெட் ஹாட் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தில் இருந்து புரமோஷனுக்காக வெளியான தெறிக்க விடும் லுக் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அதை வைரலாகி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன