மனிதனாய் பிறந்தவனுக்கு நித்தம் ஒரு பிரச்சனை. அவரவர் தகுதிக்கேற்ப மனக்கவலைகள் இருந்துக்கொண்டே இருக்கும். மனக்கவலை நீங்க காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான பெருமாளை வழிபடுவது நல்லது. பெருமாள் துதி.. வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி…
View More மனக்கவலை நீங்க ஏகாதசி நாளில் பெருமாள் துதி சொல்வோம்- தினம் ஒரு மந்திரம்Category: ஆன்மீகம்

உங்க எல்லா பிரச்சனையையும் தீர்க்க இந்த ஒரு வழிபாடு போதும்..
எவ்வளவோ கஷ்டதிற்கு தீர்வு காண நாம் முறையிடும் ஒரே இடம் நம் பூஜை அறை தான். சுவாமி படங்கள் மட்டுமல்லாமல் பூஜை அறையில் சில பொருட்கள் அல்லது விக்ரகங்கள் அல்லது படங்களை வைத்து வழிபடுவதால்…
View More உங்க எல்லா பிரச்சனையையும் தீர்க்க இந்த ஒரு வழிபாடு போதும்..காரணமின்றி பய உணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?! அப்ப இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க – தினம் ஒரு மந்திரம்
என்னதான் கல்வி, சொத்து, பதவி என இருந்தாலும் ஒருவன் கோழையாய் இருந்துவிட்டால் எதையும் தற்காத்து வைத்துக்கொள்ள முடியாது. மனிதனுக்கு வீரத்தை தருவது அஷ்டலட்சுமியில் ஒருவளான வீரலட்சுமியாகும். இவள் பராசக்தியின் அம்சமும்கூட… இவளை வணங்குவதால் தைரியம்…
View More காரணமின்றி பய உணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?! அப்ப இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க – தினம் ஒரு மந்திரம்தீராத சொத்து பிரச்சனையை தீர்க்கும் பத்மாவதி தாயார் ஸ்லோகம் – தினம் ஒரு மந்திரம்
விஷ்ணு பகவான் தசாவதாரம் அல்லாத பல அவதாரம் எடுத்திருப்பதாய் புராணங்கள் சொல்கின்றது. அதில் ஒன்றுதான் சீனிவாசன் அவதாரம். சீனிவாசனாய் விஷ்ணு பகவான் அவதரிக்கும்போது அவருக்கு மனைவியாய் அலர்மேலுமங்கையாய் மகாலட்சுமி அவதரித்தாள். ஆகாசராஜன் ஏர் உழும்போது…
View More தீராத சொத்து பிரச்சனையை தீர்க்கும் பத்மாவதி தாயார் ஸ்லோகம் – தினம் ஒரு மந்திரம்தினமும் நெற்றியில் பச்சை நிற குங்குமம் இட்டுக்கொள்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!
பச்சை நிறம் பசுமை, வளத்தினை குறிக்கின்றது. பச்சை நிறம் குபேரருக்கு உரியது. பச்சை நிற குங்குமத்தில் குபேரன் அருள் பரிபூரணமாய் நிரம்பி வழிகின்றது. தினமும் பச்சை நிற குங்குமத்தினை இட்டுக்கொள்வதால் குபேரன் அருள் கிட்டும்.…
View More தினமும் நெற்றியில் பச்சை நிற குங்குமம் இட்டுக்கொள்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!பெண்களின் துயர் தீர்க்க ஓடிவரும் பத்ரகாளியம்மனின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்
தீமையை அழிக்க பராசக்தி எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமானது பத்ரகாளி ஆகும். உக்கிரமான தெய்வமாய் அறியப்பட்டாலும் கருணை கொண்டவள். இவளை வணங்கினால் துஷ்ட சக்தி அண்டாது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க ஓடோடி வருவாள்.…
View More பெண்களின் துயர் தீர்க்க ஓடிவரும் பத்ரகாளியம்மனின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்உங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் மூதேவியை அடித்து விரட்ட இந்த தண்ணீர் போதும்..
வெற்றிலை, பாக்கு இல்லாமல் தினசரி பூஜை நிறைவடையாது. முன்பெல்லாம் வீடுகளில் துளசி, கற்பூரவல்லி, தூதுவளை வெற்றிலை மாதிரியான மூலிகைகள் இருப்பது வழக்கம். இப்பொழுது இரண்டு வெற்றிலை ஒரு பாக்கின் விலை 2 ரூபாய். அதனால்,…
View More உங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் மூதேவியை அடித்து விரட்ட இந்த தண்ணீர் போதும்..நீண்ட ஆயுள் வேண்டுமா?! மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்வோம் – தினம் ஒரு மந்திரம்
மனிதனாய் பிறந்தவன் இறந்தே ஆகவேண்டும் என்பது நியதி. திருமணம், பிள்ளைப்பேறு, அவர்களை வளர்த்து ஆளாக்கி.. என வரிசையாய் வாழ்வில் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவித்து வயது முதிர்ந்து முடிவில் இறைவனடி சேர்வதைத்தான் எல்லோரும் விரும்புவர். ஆனால்,…
View More நீண்ட ஆயுள் வேண்டுமா?! மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்வோம் – தினம் ஒரு மந்திரம்நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க வேண்டுமா?! சதுர்த்தி தினமான இன்று உச்சிஷ்ட கணபதியை வணங்குங்கள் -தினம் ஒரு மந்திரம்
உச்சிஷ்டம் என்றால் மிச்சம் அல்லது எச்சம் என்று பொருள். இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் அழிந்தே தீரவேண்டுமென்பது நியதி. ஆனா, அவை முழுவதுமாக அழிவதில்லை. அனைத்திலும் மிச்சம் இருக்கும் இதுவும் ஒரு நியதி. அப்படி மிச்சம் வைக்க காரணம் அதையே மூலமாக்கி மற்றொன்று தோன்றும். இப்படி…
View More நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க வேண்டுமா?! சதுர்த்தி தினமான இன்று உச்சிஷ்ட கணபதியை வணங்குங்கள் -தினம் ஒரு மந்திரம்பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் – அறிவோம் ஆலயம்
பக்தர்களின் பாவத்தை போக்க பல கோவில்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இந்த மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயமாகும். இங்கு பில்லி,ஏவல், சூனியம் மாதிரியான தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் தங்கியிருந்து நலம்பெற்று திரும்பி செல்கின்றனர். விழுப்புரம்…
View More பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் – அறிவோம் ஆலயம்மாதவிலக்கான பெண்கள் இறைவழிபாட்டில் ஈடுபடலாமா?!
தெய்வத்துக்கும் மேலாக போற்றப்படுபவள் தாய். ஆனாலும்,இந்து மத மரபுகளின்படி மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் மாதவிலக்கான நாட்களில் வீட்டிலுள்ள பூஜையறையிலோ அல்லது ஆலயங்களிலோ நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.. சுமார் 30வருடங்களுக்கு முன்புவரைகூட மாதவிலக்கான பெண்களை தனி அறையில்…
View More மாதவிலக்கான பெண்கள் இறைவழிபாட்டில் ஈடுபடலாமா?!துன்பம் நீக்கும் துர்காதேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.
துர்க்கை என்றால் வெல்லமுடியாதவள் என்று பொருள். இவள் ஆதிபராசக்தியின் அம்சம். மகிஷன் என்ற அரக்கனை வதம் செய்ய அவதரித்தவள். இவளை துதிக்க தீராத பிணி தீரும், திருமண வரம் கிட்டும். பிள்ளைப்பேறு உண்டாகும். ராகுகால…
View More துன்பம் நீக்கும் துர்காதேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.