ஆவணி மாத அமாவாசை நாளை 6.09.2021 அன்று வருகிறது. கடந்த மாதம் ஆடி அமாவாசையை நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்து பலரும் கொண்டாடவில்லை காரணம். கொரோனாவினால் பல புண்ணிய ஷேத்திரங்கள் செல்ல தடை…
View More நாளை ஆவணி அமாவாசை-தர்ப்பணம் செய்யணுமா அப்போ இதை படிங்கCategory: ஆன்மீகம்

மனக்குழப்பம் மனசஞ்சலம் நீங்க
eப்போதும் இனம்புரியாத கவலை உள்ளதா,அல்லது திடீர் திடீரென ஏற்படுகிறதா? அவ்வாறு இருப்பில் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமையப்பெற்றவர்கள் பௌர்ணமி அன்று சந்திரனை…
View More மனக்குழப்பம் மனசஞ்சலம் நீங்கமஹாலட்சுமிக்குரிய தாமரையின் பெருமை
மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின்…
View More மஹாலட்சுமிக்குரிய தாமரையின் பெருமையாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலில் 15 நாளுக்கும் மேலாக நடந்து வரும் ஆவணி உற்சவம்
இலங்கையில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. ஜாஃப்னா டவுன் என்று அழைக்க கூடிய யாழ்பாணத்தில் நல்லூர் என்ற இடத்தில் உள்ள முக்கியமான முருகன் கோவில் நல்லூர் முருகன் கோவில். இலங்கையில் உள்ள புகழ்பெற்ற…
View More யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலில் 15 நாளுக்கும் மேலாக நடந்து வரும் ஆவணி உற்சவம்இன்று கிருஷ்ண ஜெயந்தி
மஹாபாரதம் நடந்த காலக்கட்டத்தில் போர்க்களத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த கருத்துக்களே பகவத் கீதையாக போற்றப்படுகிறது. ஹிந்துக்களின் புனித வேத நூலாக போற்றப்படுகிறது. ஹிந்துக்கள் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளை…
View More இன்று கிருஷ்ண ஜெயந்திகோகுலாஷ்டமியை முன்னிட்டு மிளிரும் மதுரா நகரம்
ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படுவது பகவத் கீதை இதை எழுதியவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். மஹாபாரத போரின்போது இவர் போர்க்களத்தில் உபதேசித்த கருத்துக்கள்தான் பகவத் கீதையின் சாராம்சம். ஸ்ரீ கிருஷ்ணர் ஆவணி மாத ரோகிணி…
View More கோகுலாஷ்டமியை முன்னிட்டு மிளிரும் மதுரா நகரம்மேற்கு நோக்கிய சிவதரிசனம்- விளக்கம்
மேற்கு நோக்கிய சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும்…
View More மேற்கு நோக்கிய சிவதரிசனம்- விளக்கம்மூன்று நாளுக்கு பின் இன்று கோவில்கள் திறப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஏப்ரலில் மூடப்பட்ட கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது. பின்பு ஆடி மாதம் நடைபெறும் முக்கிய விழாக்களால் கூட்டம் கூடுவதால் மீண்டும் அடைக்கப்பட்டது. இருப்பினும் ஆடி…
View More மூன்று நாளுக்கு பின் இன்று கோவில்கள் திறப்புசெல்வ வளங்கள் தரும் சித்தர் மந்திரம்
உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா? நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா? கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில்…
View More செல்வ வளங்கள் தரும் சித்தர் மந்திரம்ஆதிசங்கரர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரம்
கனகதாரா ஸ்தோத்ரம் 1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்| அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:|| மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின்…
View More ஆதிசங்கரர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரம்இன்று 20.8.2021 வரலட்சுமி நோன்பு
சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும் மற்ற அனைத்து நற்பேருகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும். இந்த வரலட்சுமி விரதத்தை மஹா லட்சுமியை நினைத்து பெண்கள் செய்கின்றனர். சிலர் மகாலட்சுமிக்கு கலசம்…
View More இன்று 20.8.2021 வரலட்சுமி நோன்புஎப்போதும் நல்லவையே பேச வேண்டும்
எப்போதும் தவறாக பேசுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் நடைமுறை வாழ்க்கையில் எப்போதும் பார்த்து பார்த்து சரியான வார்த்தைகளை பேசுவது கடினம் என்றாலும் கீழ்க்கொடுத்துள்ளபடி முயன்று பார்த்தால் நலம் வாழ்க்கையில் அனைத்தும் சுகமாகும். நமது வீடுகளில்…
View More எப்போதும் நல்லவையே பேச வேண்டும்