நாளை ஆவணி அமாவாசை-தர்ப்பணம் செய்யணுமா அப்போ இதை படிங்க

d88ac28668fd3cac37cd860ea4c504ef

ஆவணி மாத அமாவாசை நாளை 6.09.2021 அன்று வருகிறது. கடந்த மாதம் ஆடி அமாவாசையை நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்து பலரும் கொண்டாடவில்லை காரணம். கொரோனாவினால் பல புண்ணிய ஷேத்திரங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் முக்கிய அமாவாசையை கொண்டாடவில்லை என்ற காரணத்தால் நாளை பலரும் முக்கிய ஷேத்திரங்களுக்கு படை எடுப்பர்.

இம்முறையும் கொரோனா கால விதிமுறைகள் அமலில் உள்ளதால் திதி தர்ப்பணம் சம்பந்தமாக முக்கிய தலங்களுக்கு செல்பவர்கள் கோவில் திறந்திருக்கிறதா என விசாரித்து செல்லுங்கள் . பல கிமீ தூரம் வீணாக பயணம் செய்து கோவில் நடை அடைக்கப்பட்டிருந்தால் வீணாக வரித்தம் அடையாதீர்கள்