ஆண்டிக்க்கோலத்தில், பாலகனாய், போர்க்கோலத்தில், கல்யாணக்கோலத்தில் என விதம் விதமா கையில் வேலோடு தரிசித்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாய் கரும்போடு இருக்கும் முருகனை தரிசிக்கனுமா?! அப்ப பெரம்பலூர் அருகில் செட்டிக்குளத்தில் பார்க்கலாம். ராஜராஜசோழனுக்கு தஞ்சாவூரும் , ராஜேந்திர…
View More கரும்பு ஏந்திய முருகன் – அறிவோம் ஆலயம்Category: ஆன்மீகம்

மகாலட்சுமி கடாட்சம் கிட்ட சொல்லவேண்டிய தோத்திரம்..
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆனால், வாழ்க்கையை சிறப்பாய் வாழ பணம் வேண்டும். உடை, உணவு, உறைவிடம் என மனிதன் உயிர் வாழ தேவையான அத்தியாவசியமானவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள பணம் வேண்டும். என்னதான் கடுமையாய்…
View More மகாலட்சுமி கடாட்சம் கிட்ட சொல்லவேண்டிய தோத்திரம்..கந்தகோட்ட முருகன் கோவில் பெருமைகள்
சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் கந்தகோட்டம் முருகன் கோவிலும் ஒன்று. சென்னை நகரம் பெரிய நகரம் என்பதால் புதிதாக செல்பவர்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். நமக்கு பிடித்த கோவிலுக்கு செல்வதென்றாலும்…
View More கந்தகோட்ட முருகன் கோவில் பெருமைகள்நார்த்தாமலை அம்மன் கோவில் பற்றி தெரிந்து கொள்வோம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இக்கோவில் உள்ளது புதுக்கோட்டை திருச்சி முக்கிய சாலையிலேயே நார்த்தாமலை ஊர் உள்ளது இங்கு இந்த அம்மன் கோவில் உள்ளது. ஒரு பழைய பக்தி பாடலில் நார்த்தாமலை வாழும் சிவநாயகியார் திரிசூலி என்ற…
View More நார்த்தாமலை அம்மன் கோவில் பற்றி தெரிந்து கொள்வோம்புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கலாமா
ஆங்கில புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கும் நிகழ்வு சில வருடங்களாக அதிக அளவில் உள்ளது. சில பெருங்கோவில்கள் இப்படியாக திறக்கப்பட்டு இரவு நேரங்களில் பூஜை செய்யப்படுகிறது. ஹிந்து தர்ம ஆன்மிக நெறிமுறைகளின்படி, ஆகம…
View More புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கலாமாகர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள்
மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் கூடவே அன்லிமிட்டெட் ஆக வருவது துன்பங்கள்தான் ஏன் தான் பிறந்தோம் என சொல்லும் அளவுக்கு பலர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பிறவியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும்,…
View More கர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள்மார்கழியில் இவ்வளவு விழாக்களா
மார்கழி மாதம் புண்ணியகால மாதமாக கருதப்படுகிறது. இறைவனுக்குரிய மாதமாக கருதப்பட்டு ஊரில் இருக்கும் சிறு கோவிலானாலும் சரி அதில் யாராவது உபயதாரர்களின் உபயத்தோடு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த மாதத்தில்தான் ஐயப்ப பக்தர்களின் பஜனைகள் ஆங்காங்கே…
View More மார்கழியில் இவ்வளவு விழாக்களாஇன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி- வானளக்கும் தெய்வச்செயல்புரம் பெரிய ஆஞ்சநேயர்
தூத்துக்குடியில் இருந்து முக்கிய நகரமான திருநெல்வேலி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தெய்வச்செயல்புரம். இங்கு சாலை ஓரத்தில் உள்ளது வானை முட்டும் அளவு காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சிலையுடன் உள்ள கோவில். இந்த கோவில் அம்மன்…
View More இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி- வானளக்கும் தெய்வச்செயல்புரம் பெரிய ஆஞ்சநேயர்நாளை ஹனுமன் ஜெயந்தி-நல்வரங்களை நல்கும் சேதுக்கரை ஆஞ்சநேயர்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் 108 திருப்பதிகளில் 44வது திருப்பதியாகும். ராமாயணத்தின் பெரும்பகுதி இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருப்புல்லாணி பகுதிகளில் நடந்தவைதான் என்பதற்கு வரலாற்று சான்றுகள் அதிகம் உள்ளது. இதில் திருப்புல்லாணியில்…
View More நாளை ஹனுமன் ஜெயந்தி-நல்வரங்களை நல்கும் சேதுக்கரை ஆஞ்சநேயர்கிறிஸ்துமஸ் தாத்தாவின் கதை
கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம்,…
View More கிறிஸ்துமஸ் தாத்தாவின் கதைகிறிஸ்துமஸ் மரம் உருவான கதை
கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது பல இருந்தாலும் கிறிஸ்துமஸ் மரம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். அந்த கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய கதை என்னவென்று பார்க்கலாம்…. ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ்…
View More கிறிஸ்துமஸ் மரம் உருவான கதைஆண்டின் முதல் நாளில் கற்பக விநாயகர் கோவிலை நாடி செல்லும் மக்கள்
இந்த வருடம் 2020 அடுத்த வாரம் பிறக்க இருக்கிறது. 2020ம் ஆண்டு மட்டுமல்ல எந்த ஆண்டின் முதல் நாளாக இருந்தாலும் சரி இந்த கோவில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வது மிகவும் சிரமம்.சிவகங்கை மாவட்டம்…
View More ஆண்டின் முதல் நாளில் கற்பக விநாயகர் கோவிலை நாடி செல்லும் மக்கள்