குழந்தையாய் சுவாமி மலையில், கோவம் கொண்டாடி பழனியிலும், சூரனை அழிக்க திருச்செந்தூரிலும், கல்யாணக்கோலத்தில் திருப்பரங்குன்றத்திலும், திருத்தணியிலும்.. இப்படி பல்வேறு ரூபத்தில் முருகன் எழுந்தருளியிருப்பார். ஆனால், அவரது கையிலிருக்கும் வேலும் இப்படி பல்வேறு ரூபத்தில் பக்தர்களின்…
View More வேலவனுக்கு இத்தனை வகை வேல்களா?!Category: ஆன்மீகம்
யார் இந்த துவாரபாலகர்கள்?!
துவாரப்பாலகர்கள்னா வாயிற்காப்பாளர் என அர்த்தம் ஆகும். அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மெய்க்காப்பாளர்கள் இருந்ததைப் போலவும், தற்போது “Security” என்ற பெயரில் காவலர் இருப்பதைப் போலவும், கோயிலின் சாந்நித்தியத்தைக் காப்பாற்றுவதையே முதன்மையான கடமையாகக் கொண்டவர்கள் துவார…
View More யார் இந்த துவாரபாலகர்கள்?!நலம் தரும் காயத்ரி மந்திரம்
பாடல் ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹித்யோயோந: ப்ரசோதயாத் விளக்கம்… யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.சூரியனுக்கு உள்ள்ளே…
View More நலம் தரும் காயத்ரி மந்திரம்பிறவித்துன்பத்தை நீக்குபவன் – திருவாசகப்பாடலும், விளக்கமும்…
பாடல்.. வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க விளக்கம்.. மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும்,…
View More பிறவித்துன்பத்தை நீக்குபவன் – திருவாசகப்பாடலும், விளக்கமும்…திருவண்ணாமலையில் அப்பன் சிவனுக்கு, மகன் முருகனே போட்டியா?!
ஆன்மீக பூமியான திருவண்ணாமலைக்கென பல சிறப்புகள் இருக்கின்றது. அதில் ஒன்றுதான் முருகப்பெருமானுக்கென மூன்று தனிச்சன்னிதிகள் இருப்பது. இதிலென்ன அதிசயமென யோசிக்கலாம்!! பொதுவாய் எந்த கோவிலிலும் மூலவராய் எழுந்தருளியிருக்கும் தெய்வத்தின் அவதார ரூபங்களே தனித்தனி சன்னிதியில்…
View More திருவண்ணாமலையில் அப்பன் சிவனுக்கு, மகன் முருகனே போட்டியா?!நமச்சிவாயம் வாழ்க!- திருவாசகப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க .. விளக்கம்..…
View More நமச்சிவாயம் வாழ்க!- திருவாசகப்பாடலும், விளக்கமும்..திருவாசகம் – ஒரு பார்வை
திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்”. சைவ சமயக்கடவுளான சிவன்மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே இந்த திருவாசகம். மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருவாசகம் 656 பாடல்கள் உள்ளது.…
View More திருவாசகம் – ஒரு பார்வைதம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?
அனைத்து உயிர்களும் அடுத்த நொடி எந்த அதிசயம் நிகழுமென்பதை உணரமுடியாத அளவுக்கு நிரந்தரமில்லா வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன. கட்டுப்பாடுகளற்ற வாழ்வில் கடவுள் எனும் பெரும் சக்திகளை உருவாக்கி, அவர்கள் மூலம் கட்டுப்பாடுகளை உணர்த்தி முறையான வாழ்விற்கு…
View More தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?ஞான நூல் கற்க வேண்டியதில்லை!! தேவாரப்பாடலும் விளக்கமும்..
பாடல்.. நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்கற்கும் சரக்கன்று காண். விளக்கம்.. நல்லருளைப் பொழிவதும் யானைமுகத்தைப் போன்றதுமான பிரணவத் திருமுகத்தையுடையவரும் எப்பொழுதும் இளமையுள்ளவருமாகிய விநாயகக் கடவுளைப் பொருந்தி வழிபடுவாராயின் (ஒருவருக்கு) ஞான சாத்திரம் வருந்திக்கற்க வேண்டிய பண்டம்…
View More ஞான நூல் கற்க வேண்டியதில்லை!! தேவாரப்பாடலும் விளக்கமும்..இலட்சுமி அனுகிரகம் வீட்டில் எப்போதும் இருக்க வழிகள்
செல்வத்தின் அதிபதியாக இருக்கும் கடவுள், லட்சுமியின் அனுகிரகம் இருந்தால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. வீட்டில் எப்போதும் இலட்சுமி அனுகிரகம் இருக்க கீழ்க்கண்ட சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:…
View More இலட்சுமி அனுகிரகம் வீட்டில் எப்போதும் இருக்க வழிகள்ஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்கற்கும் சரக்கன்று காண். விளக்கம்.. நல் குஞ்சரக்கன்று நண்ணில் நல்ல ஞானசொரூப னாகிய ஆனை முகத்தினையுடைய விக்கினேசுரனைப் பொருந்தில், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசியா நிற்கும் ; கலைஞானம்…
View More ஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..ஞானப்பிரகாசம் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்… ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவுகளியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமானவெளியாகும் வலிதாய வினைகூட நினையாவேஒளியிது காப்பருட் கணபதி கழலிணைதெளிபவ ருளம்வினை சேரா வென்றது. விளக்கம்… ஒளியான திருமேனி ஞானப்பிரகாசமான திருமேனியிலே,…
View More ஞானப்பிரகாசம் – தேவாரப்பாடலும், விளக்கமும்..