விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை!

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் சீக்கிரம் எழுந்து உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்து மனம் உருகி விநாயகரை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.      விநாயகரை மனதுக்குள் நினைத்து என்னுடைய சங்கடங்கள் அனைத்தையும் நீங்கள்…

View More விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை!

விநாயகருக்கு பிடித்தமான உணவுகள்!

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பூஜை செய்வதற்கு அவருக்கு பிடித்தமான உணவு வகைகள் படையல் செய்ய வேண்டும்.  இலையில் நுனி பாகம் வடக்கு முக்காக இருக்க வேண்டும். அந்த இலையின் மேல் பச்சரிசியை பரப்ப…

View More விநாயகருக்கு பிடித்தமான உணவுகள்!

விநாயகர் சதுர்த்தி வந்ததன் கதை!

பழங்காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் பல வரம் பெற்றதால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்கள் விலங்குகள் மற்றும் ஆயுதங்களாலால் யாரும் கொல்ல முடியாதபடி வரம்…

View More விநாயகர் சதுர்த்தி வந்ததன் கதை!

விநாயகர் சதுர்த்தியின் வரலாறு!

விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப் படுகிறது. விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். ஒரு பிடி மஞ்சள் போதும் உடனே தரிசனம் தந்திடுவார். விநாயகர் சதுர்த்தி முதலில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சியில்…

View More விநாயகர் சதுர்த்தியின் வரலாறு!

விநாயகருக்கு விருப்பமானவை இவைகளா?!

வீதி எங்கும் வீற்றிருப்பவர் வீர விநாயகர். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு விருப்பமான உணவுப் பொருட்களை படைத்து பூஜை வழிபாடுகள் நடக்கும். ஆலயங்களில் மட்டுமின்றி வீடுகளிலும் ஆர்வமுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். விநாயகர்…

View More விநாயகருக்கு விருப்பமானவை இவைகளா?!

சிவன் பார்வதியின் சொந்த ஊர் எது

சிவன் பார்வதி இருவருக்கும் சொந்த ஊர் திரு உத்திரகோசமங்கை என்பது பலரும் அறிந்திராத ஒன்று. மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்பது வரலாறு. பல கோவில்களுக்கு மூவாயிரம் ஆண்டு நாலாயிரம் ஆண்டு பழமை எல்லாம்…

View More சிவன் பார்வதியின் சொந்த ஊர் எது

விநாயகர் சதுர்த்தியை தெரியும்!! சங்கடஹர சதுர்த்தியை தெரியுமா?!

ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியை எல்லாருக்கும் தெரியும். களிமண்ணாலான விநாயகர் உருவச்சிலையை வைத்து சுண்டல், கொழுக்கட்டை, பொரி,அவல்லாம் வைத்து படைச்சு, மூன்றாம் நாளில் ஆற்றில் கரைப்போம். இந்த கதையெல்லாம் சிறு பிள்ளைக்கும் தெரியும்.…

View More விநாயகர் சதுர்த்தியை தெரியும்!! சங்கடஹர சதுர்த்தியை தெரியுமா?!

இறைதரிசனம் முடிஞ்சபின் கோவிலில் அமரலாமா?!

கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்தபின், கோவில் பிரகாரத்துல உட்கார்ந்துட்டு போகனும்ன்னும், ம்ஹும், உட்கார்ந்தா இறைவனை தரிசித்த புண்ணியம்லாம் போய்டும்ன்னும் சொல்வாங்க. சிவன், அம்மன் மாதிரியான சைவ கோவிலுக்கு போய்ட்டு திரும்பும்போது நம்மோட பாதுகாப்புக்குன்னு…

View More இறைதரிசனம் முடிஞ்சபின் கோவிலில் அமரலாமா?!

பிரதோஷக்காலம் என்றால் என்ன?

பிரதோஷம் உருவான கதை: தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் வேண்டி வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்திரகிரி மலையை மத்தாக்கி பாற்கடலை கடைய, வலிதாங்காமல் வாசுகி பாம்பு நஞ்சினை கக்கியது. அந்த நஞ்சு, கடலில் கலந்து…

View More பிரதோஷக்காலம் என்றால் என்ன?

பிராது கொடுத்தால் காப்பாற்றும் முருகன்

கிராமத்தில் ஒருவர் தவறு செய்து விட்டால் அவர் மீது புகார் கொடுப்பதற்காக ப்ராது கொடுப்பார்கள். ப்ராது என்பது புகார் கொடுப்பது. அப்படி புகார் கொடுத்து கொடுத்த ப்ராதுவை பரிசீலித்து பக்தர்களின் கோரிக்கையை முருகன் காப்பாற்றும்…

View More பிராது கொடுத்தால் காப்பாற்றும் முருகன்

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!

  சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் வழிபாட்டில் மிகவும் சிறப்பான வழிபாடு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு. அமாவாசையிலிருந்து நான்காம் நாளும் பௌர்ணமியிலிருந்து நான்காம் நாளும் சதுர்த்தி விரதம் வரும். பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி “சங்கடஹர…

View More சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!

அர்ச்சனை பொருட்களுக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?

நான் அர்ச்சனை செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். தேங்காய்: தேங்காய் ஓடு மிகவும் கடினமாகவும், வலுவாகவும் இருக்கும். அதை உடைத்தால் சுவையான தண்ணீர் மற்றும் உள்ளே…

View More அர்ச்சனை பொருட்களுக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?