பன்முகத்துவம் கொண்ட கோலாகலமான தீபாவளி!!!!

மேற்குநாடுகளில் இங்கு இருப்பது போன்றே தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. பெரும்பாலும் இது  இந்துக்களுக்கான பண்டிகை என்பதைத் தாண்டி, பல வகையான இனத்தவரும், மதத்தவரும், நாட்டினரும் கொண்டாடும் பல இனங்களின் திருவிழாவே இந்த தீபாவளி ஆகும்.…

View More பன்முகத்துவம் கொண்ட கோலாகலமான தீபாவளி!!!!

புதுமணத் தம்பதிகளுக்கான தலை தீபாவளி!!!!

தீபாவளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விழாவாக இருந்துவருகிறது, இவர்களையும் தாண்டி ஒருவருக்கு  தீபாவளி திருமண நாள் போல் ஷ்பெஷலாக இருக்கும். யார் அவர்கள்? என்கிறீர்களா? அவர்கள் வேறு யாருமல்ல. புதுமணத்…

View More புதுமணத் தம்பதிகளுக்கான தலை தீபாவளி!!!!

சாதாரண வீடியோவை HD வீடியோவாக மாற்றுவது எப்படி? ஒரு எளிய வழி

முன்பெல்லாம் வீடியோ எடுப்பது என்பது போட்டோகிராபர்களின் வேலையாக மட்டும் இருந்தது. ஆனால் தற்போது கேமிரா மொபைல் வைத்திருப்பவர்கள் எல்லோருமே போட்டோகிராபர்கள் தான் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் நீங்கள் எடுத்த சாதாரண வீடியோவை…

View More சாதாரண வீடியோவை HD வீடியோவாக மாற்றுவது எப்படி? ஒரு எளிய வழி

விளையாட்டு வகுப்பை கடன் கேட்கும் கணித ஆசிரியர்கள்- காலம் காலமான அவல நிலை

கடந்த பல வருடங்களாக பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பில் மாணவர்கள் அனைவரும் ஜெயித்து விட வேண்டும் யாரும் தோல்வியடைந்து விடக்கூடாது என பல பள்ளிகள் நினைக்கின்றன. நல்ல நினைப்புதான் தவறில்லை ஏனென்றால் பெரும்பாலான மாணவர்களுக்கு…

View More விளையாட்டு வகுப்பை கடன் கேட்கும் கணித ஆசிரியர்கள்- காலம் காலமான அவல நிலை

ஆசிரியர் தினத்தில் நினைவு கூறப்பட வேண்டிய மற்றொருவர்

ஆசிரியர் தினம் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான் இவரே ஆசிரியர் தினம் என்றால் உடனடியாக அனைவருக்கும் ஞாபகம் வருபவர். இன்று இவ்வளவு அரசுப்பள்ளிகளும் ஆசிரியர்களும் உருவாக காரணமானவர்…

View More ஆசிரியர் தினத்தில் நினைவு கூறப்பட வேண்டிய மற்றொருவர்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நம் கண்கள் போன்றவர்கள். அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்தால் எளிதாக கற்றுக்கொள்வார்கள். கடுமையான மனவளர்ச்சி குறைபாடுகள் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் சின்ன சின்ன மனவளர்ச்சி குறைபாடுகளால் அவர்கள்…

View More மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

ஒரு நல்ல ஆசிரியர்னா இப்படி இருக்கணும்

பல பள்ளிகளில் ஆசிரியர் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டாலும் பல மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு அதை படிப்பதில்லை. சில ஆசிரியைகள் படிக்கும் முறையை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி சொல்லி தருகிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியைதான் புவனேஸ்வரி.…

View More ஒரு நல்ல ஆசிரியர்னா இப்படி இருக்கணும்

ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

ஆசிரியர் தினமானது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஏன் கொண்டாடப்படுகிறது என்று பார்த்தோமானால் ஒரு ஆசிரியராக இருந்து பின்னாளில் இந்திய குடியரசுத்தலைவராக உயர்ந்த மேதகு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்…

View More ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்

சென்னைக்கு இன்று 380-வது பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்றால் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர் …

View More வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்

சிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது

சென்னை மாநகரத்தின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் 2004-ம் ஆண்டு சசிநாயர், விண்சண்ட் டிசோஸா, முத்தையா போன்ற பத்திரிக்கையாளர்கள் துவக்கி வைத்தனர். அதிலிருந்துதான் இவ்வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இப்போது சென்னை வாசிகள் மிகவும் ஆர்வமுடன் சென்னயின்…

View More சிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது

தென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு?

சென்னை  தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதைத் தாண்டி தன்னகத்துள் பல சாதனைகளைக் கொண்டு கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் நுழைவாயிலான சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் ஆகும். 1996 வரை இந்நகரம் மெட்ராஸ் என்று…

View More தென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு?

மெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ

தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் கொண்டாடி வருகிறது, ஆரம்ப காலங்களில் அவ்வளவு பெரிதாகக் கொண்டாடப்படவில்லை எனினும், அதனை ஈடுகட்டும்விதமாக ஒவ்வொரு தமிழரும், தங்களுடைய சொந்த வீட்டின் விழாவினைப் போல கொண்டாடி…

View More மெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ