மாலை வேளையில் பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் சூப்பராக இருக்கும். அதிலும் டீ அல்லது காபி குடிக்கும் போது, சூடாக வீட்டிலேயே சத்தான முறையில் முட்டையை வைத்து போண்டா செய்து சாப்பிடலாம்.…
View More சத்தான முட்டை போண்டா செய்வது இப்படித்தான்..Category: சமையல்
வீட்டிலேயே செய்யலாம் மொறுமொறு சிக்கன் கோலா உருண்டை..
சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன், சிக்கன் ஃப்ரை, சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என விதம்விதமா சாப்பிட்டாலும் அசைவ பிரியர்களுக்கு கோலா உருண்டைக்கு ஏங்குவது உண்டு. இந்த கோலா உருண்டையை கடைகளில் வாங்கி சாப்பிடாமல்…
View More வீட்டிலேயே செய்யலாம் மொறுமொறு சிக்கன் கோலா உருண்டை..பஞ்சாபி தாபா ஸ்டைலில் ஆலு பரோட்டா செய்வது எப்படி?!
ஒவ்வொரு இடத்திற்கும் உணவுகள் மாறுபடும். அந்த இடத்தின் வாழ்வியல் முறை, உடல் உழைப்பு, சீதோஷ்ண நிலைக்கு தகுந்த மாதிரிதான் உணவு வகைகள் அமையும். ஆலு பரோட்டா வட நாட்டில் பிரசித்தம். நெடுஞ்சாலையோரம் கும்பகோணம் காபி…
View More பஞ்சாபி தாபா ஸ்டைலில் ஆலு பரோட்டா செய்வது எப்படி?!முருகனுக்கு வள்ளியம்மை தந்த தினை மாவினால் செய்த இனிப்பு கொழுக்கட்டை -பாரம்பரிய சமையல்
முருகன் வள்ளியின் அழகில் மயங்கி அவளை மணக்க முதியவர் வேடங்கொண்டு வள்ளியின் குடிசைக்கு செல்லும்போது தினை மாவும், தேனும் தந்ததாய் புராணங்கள் சொல்கின்றது. தினை அரிசி பழங்காலத்திலிருந்தே நம்முடைய புழக்கத்தில் இருந்துவரும் அரிசி வகைகளுள்…
View More முருகனுக்கு வள்ளியம்மை தந்த தினை மாவினால் செய்த இனிப்பு கொழுக்கட்டை -பாரம்பரிய சமையல்அஞ்சே நிமிசத்துல இந்த பாயாசம் செய்து அசத்தலாம்!
யாராவது உறவினர்கள், நண்பர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்க இனிப்பு ஏதுமில்லாத நிலையில் வீட்டிலிருக்கும் ரவை, சர்க்கரையினை வைத்தே இந்த பாயாசம் செய்து கொடுத்து அசத்தலாம். சேமியா, ஜவ்வரிசி, பாசிப்பருப்பு பாயாசம் சாப்பிட்டு அலுத்துபோனவர்களுக்கு இது…
View More அஞ்சே நிமிசத்துல இந்த பாயாசம் செய்து அசத்தலாம்!மாலைவேளையில் குழந்தைகளை குஷிப்படுத்த இந்த வாழைப்பழ அப்பத்தை செய்து கொடுங்க!!
இந்த ஊரடங்கு சட்டத்தினால் வீட்டில் அடைஞ்சு கிடக்குறவங்களுக்கு மாலை வேளையில் எதாவது சாப்பிடவேண்டுமென தோன்றும். தினத்துக்கு என்ன செய்து கொடுப்பது என்பதே இல்லத்தரைசிகளின் தலைவலி. மாலைவேளையில் சாப்பிட, சத்தான, எளிதான வாழப்பழ அப்பம் செய்முறையை…
View More மாலைவேளையில் குழந்தைகளை குஷிப்படுத்த இந்த வாழைப்பழ அப்பத்தை செய்து கொடுங்க!!இட்லி, தோசைக்கேற்ற பருப்பில்லாத சாம்பார் – பேச்சிலர்ஸ் சமையல்
தென்னிந்திய சமையலில் சாம்பாருக்கென தனி இடமுண்டு. சாம்பார் என்றாலே பருப்புதான் முக்கிய மூலப்பொருள். திடீரென விருந்தாளிகள் வந்தாலோ அல்லது விசேசங்களில் சாம்பார், சட்னி போதவில்லை என்றால் சட்டென இந்த சாம்பாரை வைத்து சமாளிப்பார்கள். புதுசாய்…
View More இட்லி, தோசைக்கேற்ற பருப்பில்லாத சாம்பார் – பேச்சிலர்ஸ் சமையல்உங்க குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடமாட்டாங்களா!? இப்படி தோசை சுட்டு கொடுங்க !!
காய்கறிகள், கீரைகள், பழங்களில் ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றது. அவற்றையெல்லாம் எடுத்து சொன்னாலும் குழந்தைகளுக்கு புரியாது. காய்கறிகளை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பர். காய்கறிகளின் சத்துகள் குழந்தைகளுக்கு கிடைக்க சின்ன சின்ன முயற்சிகள் செய்யலாம். குழந்தைகளுக்கு பிடித்த…
View More உங்க குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடமாட்டாங்களா!? இப்படி தோசை சுட்டு கொடுங்க !!ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை சுடுவது இப்படித்தான்…
இட்லி, தோசை மாவு இல்லாதபோதும், விருந்தாளிகள் திடீரென வந்தாலும் மிக சுலமாகவும், சுவையாகவும் ரவா தோசை செய்து கொடுத்து அசத்திடலாம்!! தேவைப்படும் பொருட்கள்: ரவா – ஒரு கப்அரிசி மாவு – கால் கப்தயிர்…
View More ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை சுடுவது இப்படித்தான்…இந்த ஒரு பொடி போதும்! இட்லி, தோசைக்கு சைட் டிஷ் தேட வேண்டியதே இல்லை…
சாம்பார் , சட்னி, குருமா, வடைகறின்னு இட்லி, தோசைக்கு தொட்டுக்க இருந்தாலும் இட்லிப்பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி குழைத்து சூடான இட்லிக்கு தொட்டுக்கிட்டு சாப்பிட்டால் தேவார்தமா இருக்கும். தோசை, உப்புமாக்கும் தொட்டு சாப்பிடலாம். அவசரத்திற்கு சுடு…
View More இந்த ஒரு பொடி போதும்! இட்லி, தோசைக்கு சைட் டிஷ் தேட வேண்டியதே இல்லை…மகாலட்சுமி பூஜைக்கு நைவேத்தியமாய் சேமியா கேசரி …
மாலை வேளையில் எதாவதொரு இனிப்பினை வைத்து மகாலட்சுமிக்கு படைப்பது வழக்கம். பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல், சுண்டல் வகைகள் என மகாலட்சுமிக்கு படைப்பது வழக்கம். கேசரியில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் சேமியா…
View More மகாலட்சுமி பூஜைக்கு நைவேத்தியமாய் சேமியா கேசரி …ஸ்ரீராம நவமி வழிபாட்டில் இந்த பாயாசத்தினை நைவேத்தியமாய் வைங்க! ராமன் அருள் கிட்டும்!!
ராமன் எளிமையானவர் என எல்லோரும் அறிந்ததே! காட்டில் இருந்தபோது நீர் மோரும், பானகமும் மட்டுமே அருந்தினார். பொதுவாக, ராமர் இனிப்பு பிரியராம். அதிலும் வெல்லம் சேர்த்த இனிப்புகள்ன்னா கொள்ளை பிரியமாம். ராம நவமியான இன்று…
View More ஸ்ரீராம நவமி வழிபாட்டில் இந்த பாயாசத்தினை நைவேத்தியமாய் வைங்க! ராமன் அருள் கிட்டும்!!