மைதாவில் செய்யும் பரோட்டாவானது உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாய் உள்ளது, அதனால் மைதாவில் பரோட்டா செய்வதற்குப் பதில் கோதுமை மாவில் பரோட்டா செய்து சாப்பிடலாம் வாங்க. தேவையான பொருட்கள் கோதுமை மாவு – 250…
View More சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை பரோட்டா!!Category: சமையல்
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லியின் வேர், தண்டு, இலை, விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. கொத்தமல்லியின் விதைகளை தனியா என்று அழைப்பர். இரவு படுக்கும்முன் தனியாவை மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி…
View More ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி சட்னிகுழம்பு வைக்க நேரமில்லையா?! இந்த பருப்பு பொடி வீட்டில் இருந்தா சமாளிக்கலாம்…
வெளியில் சென்று நேரங்கழிச்சு வரும்போதோ அல்லது குழம்பு, ரசம்ன்னு வைக்க நேரமில்லாத போதோ சாதம் மட்டும் வடிச்சு, இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊத்தி பிசைஞ்சு சாப்பிடலாம்… தொட்டுக்க சிப்ஸ் அல்லது அப்பளமோ…
View More குழம்பு வைக்க நேரமில்லையா?! இந்த பருப்பு பொடி வீட்டில் இருந்தா சமாளிக்கலாம்…இந்த வாழைப்பூ கோலா உருண்டையை செய்து கொடுங்க. சைவம்ன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க…
காய்கறின்னாலே இன்றைய குழந்தைகள் சாப்பிடுவதில்லை. அதிலும் கீரைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு மாதிரியான காய்கறிகளை தொட்டுக்கூட பார்ப்பதில்லை. வாழைப்பூவை சாப்பிட பிடிக்காதவர்களும் வாழைப்பூவில் கோலா உருண்டை செய்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என கேட்டு சாப்பிடுவாங்க.…
View More இந்த வாழைப்பூ கோலா உருண்டையை செய்து கொடுங்க. சைவம்ன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க…இப்படி ஒருமுறை புளியோதரை கிளறி பாருங்க! பெருமாள் கோவில் பிரசாதம் சுவை தெரியும்..
தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா பெருமாள் கோவில்களிலும் புளியோதரைதான் பிரசாதம். ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட பெரிய பெரிய பெருமாள் கோவிலுக்குள் நுழையும்போதே மணமணக்கும் புளியோதரை வாசம் நம்மை வரவேற்கும். எப்படா தரிசனம் செய்வோம்…
View More இப்படி ஒருமுறை புளியோதரை கிளறி பாருங்க! பெருமாள் கோவில் பிரசாதம் சுவை தெரியும்..ஆச்சி மனோரமா பாடிய சைதாப்பேட்டை வடைகறி செய்வது இப்படித்தான்…
ஆம்பூர்ன்னா பிரியாணி, குற்றாலம்ன்னா பார்டர் கடை பரோட்டா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய்.. இப்படி ஒவ்வொரு ஊருக்கென ஒரு பிரத்யேக உணவு இருக்கும்.சென்னையில் பலதரப்பட்ட மனிதர்கள் வசிப்பதால் எல்லா வகையான உணவுகள்…
View More ஆச்சி மனோரமா பாடிய சைதாப்பேட்டை வடைகறி செய்வது இப்படித்தான்…பெருமாள் கோவில் பிரசாதமான உளுந்து மிளகு வடை செய்வது இப்படித்தான்…
எல்லா கோவில்களிலும் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், லட்டு, அதிரசம் .. பிரசாதம் கிடைத்தாலும் பெருமாள், ஆஞ்சிநேயர் கோவில்களில் மட்டும் உளுந்து+மிளகு வடை பிரசித்தம். திருப்பதியேலேயே முன்பு இந்த வடைதான் பிரசாதமாய் இருந்தது. 1980ககீழ்க்காணும்…
View More பெருமாள் கோவில் பிரசாதமான உளுந்து மிளகு வடை செய்வது இப்படித்தான்…இந்த பக்கோடாவை ஒருமுறை செஞ்சு கொடுங்க. மீண்டும் மீண்டும் கேட்பாங்க…
வெங்காய பக்கோடா, கீரை பக்கோடா, பன்னீர் பக்கோடா என பல பக்கோடாக்களை சாப்பிட்டிருப்போம். முந்திரி பக்கோடா?! முந்திரி விலை அதிகமென்றும்., முந்திரியில் கொழுப்பு சத்துகள் அதிகமென்றும் வீடுகளில் முந்திரி பக்கோடா செய்வது மிகக்குறைவு.. முந்திரி…
View More இந்த பக்கோடாவை ஒருமுறை செஞ்சு கொடுங்க. மீண்டும் மீண்டும் கேட்பாங்க…வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நைவேத்தியமாய் இந்த அவல் கேசரியை படைப்போம்!!
ரவை, சேமியாவில் கேசரி கிளறி சாப்பிட்டிருப்போம். புதுவிதமாய் அவல் கேசரி செய்வது எப்படியென பார்க்கலாம். இந்த அவல் கேசரியை நவராத்திரி தினங்களில் எதாவது ஒரு நாளில் அம்மனுக்கு படைப்பது வழக்கம் தேவையானப்பொருட்கள்: அவல் –…
View More வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நைவேத்தியமாய் இந்த அவல் கேசரியை படைப்போம்!!தினமும் இட்லி, தோசை போரடிக்குதா?! அப்பசத்தான பருப்பு அடை செய்து கொடுங்க
அடை தோசை மிகவும் அருமையான, ஆரோக்கியமான உணவு. பெரும்பாலான பருப்பு வகைகள் கலந்து இதை செய்வதால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அடை தோசை ஆகச் சிறந்தது. இத்தகைய சுவைமிகுந்த…
View More தினமும் இட்லி, தோசை போரடிக்குதா?! அப்பசத்தான பருப்பு அடை செய்து கொடுங்கவீட்டில் பிரெட் மீதமிருக்கா?! அப்ப அதில் அல்வா செஞ்சிடுங்க..
காய்ச்சலின்போது பிரெட் வாங்கி வருவோம், ஓரிரு பிரெட் துண்டுகளை சாப்பிட்டு மிச்ச பிரெட் காய்ஞ்சு பூசனம் பூத்து தூக்கிபோட்டுடுவோம் இனி அப்படி தூக்கி போடவேண்டாம். பிரெட்டில் சுவையான அல்வாவை 20நிமிசத்துல அதுவும் சுலபாய் வீட்டில்…
View More வீட்டில் பிரெட் மீதமிருக்கா?! அப்ப அதில் அல்வா செஞ்சிடுங்க..கோதுமை தோசையை மொறுமொறுப்பாகவும் செய்யலாம்..
கோதுமை-2 கோப்பைஅரிசி மாவு 1/2 கோப்பை ரவை – ஒரு டேபிள் ஸ்பூன்உப்பு-1/2 தே.கநீர்த்த மோர் -1 டம்ளர்செய்முறை:கோதுமை மாவு, அரிசி மாவினை உப்பு சேர்த்து கிளறி, நீர் மோர் சேர்த்து கட்டிகள் இல்லாமல்…
View More கோதுமை தோசையை மொறுமொறுப்பாகவும் செய்யலாம்..