ஜியோ நிறுவனம் சமீபத்தில் தீபாவளிக்காக சில சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய நிலையில், தற்போது புத்தாண்டு நெருங்கி வருவதால் ஜியோ இன்டர்நெட் பைபர் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம், ஜியோ ஏர்…
View More 3 மாதங்களுக்கு ரூ.2,222 மட்டுமே. ஜியோவின் சூப்பர் சலுகை.. இன்டர்நெட், 800 சேனல்கள் இலவசம்..Category: செய்திகள்
திருமணத்திற்கு கூட லீவு கிடைக்கவில்லை.. ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்ட வாலிபர்..!
திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அதனால், மணமகன் மற்றும் மணமகள் இருவரும் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு திருமண நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும்.…
View More திருமணத்திற்கு கூட லீவு கிடைக்கவில்லை.. ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்ட வாலிபர்..!சொந்தத் தொழில் தொடங்க ஆசையா..? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
மத்திய அரசால் மக்கள் மருந்தகம் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விலை உயர்ந்த மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் பொருளாதார வசதியில் பின்தங்கியவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.…
View More சொந்தத் தொழில் தொடங்க ஆசையா..? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்புமலைவாழ் மக்களா நீங்கள்..? இனி மருத்துவ அவசரத்திற்கு உடனே வந்து நிற்கும் BIKE AMBULANCE
தமிழகம் முழுக்க 10 மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலைக்கிராமங்களுக்கு அவசர மருத்துவத்திற்கு உதவும் வகையில் 1.60 கோடி ரூபாய் செலவில் 25 பைக் ஆம்புலன்ஸ்கள்…
View More மலைவாழ் மக்களா நீங்கள்..? இனி மருத்துவ அவசரத்திற்கு உடனே வந்து நிற்கும் BIKE AMBULANCEசர்க்கரை வியாதிக்கு என தனி இன்சூரன்ஸ் பாலிசி உள்ளதா? முழு விவரங்கள்..!
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் சிகிச்சை பெற பயனுறும் வகையில் தனிப்பட்ட பாலிசி இருக்கிறது என்பதை பலர் அறியாமல் இருக்கிறார்கள். ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு…
View More சர்க்கரை வியாதிக்கு என தனி இன்சூரன்ஸ் பாலிசி உள்ளதா? முழு விவரங்கள்..!டிரம்ப் வெற்றியால் இந்தியாவுக்கு சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இதன் காரணமாக இந்தியாவுக்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்ன என்பதை பார்ப்போம். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் டிரம்ப் என்பதால் இந்தியாவில்…
View More டிரம்ப் வெற்றியால் இந்தியாவுக்கு சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?கோவை மக்களே..! இனி உங்களுக்கு எந்த பயமும் இல்ல. போலீஸ் கமிஷ்னரே சொன்ன குட் நீயூஸ்..
இந்தியாவின் தலை சிறந்த நகரங்களில் ஒன்றாக கோவை மாநகரம் திகழ்கிறது. ஏனெனில் தொழில் வாய்ப்புகள், கல்வி, மருத்துவம் என நகர கட்டமைப்புடனும், 20 கி.மீ. தாண்டி வந்தால் பொள்ளாச்சி வயல், தோப்புப் பகுதிகளும், ஒருபக்கம்…
View More கோவை மக்களே..! இனி உங்களுக்கு எந்த பயமும் இல்ல. போலீஸ் கமிஷ்னரே சொன்ன குட் நீயூஸ்..மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் அரசு முறைப் பயணமாக பல்வேறு நலத்திட்டங்களைத் துவங்கி வைக்க சென்றிருக்கிறார். நேற்று கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள எல்காட் புதிய ஐடி வளாகத்தினைத் துவக்கி வைத்தார். ரூ. 158.32 கோடியில்…
View More மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..தொடர்ந்து வந்த எதிர்ப்புக் குரல்.. தாதா லாரன்ஸ் பிஷ்னோய் டி-சர்ட்டை நிறுத்திய மீஷோ
முன்பெல்லாம் நாம் வாங்கும் டி-சர்ட்டுகளில் நமக்குப் பிடித்த நடிகர்கள் படம், தலைவர்கள் படம், விளையாட்டு வீரர்கள் படம், நல்ல வசனங்கள் ஆகியவற்றைத்தான் பிரிண்ட் செய்து விற்பனை செய்வர். தற்போது காமிக்ஸ் கதாபாத்திரங்கள், WWF வீரர்கள்…
View More தொடர்ந்து வந்த எதிர்ப்புக் குரல்.. தாதா லாரன்ஸ் பிஷ்னோய் டி-சர்ட்டை நிறுத்திய மீஷோசியோமி, பேடிஎம் மூத்த அதிகாரிகள் ராஜினாமா..! ஒரே நாளில் நடந்த திடீர் மாற்றம்..!
ஒரே நாளில் சியோமி மற்றும் பேடிஎம் நிறுவனங்களில் உள்ள மூத்த அதிகாரிகள் திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சியோமி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த முரளி கிருஷ்ணன், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக…
View More சியோமி, பேடிஎம் மூத்த அதிகாரிகள் ராஜினாமா..! ஒரே நாளில் நடந்த திடீர் மாற்றம்..!வங்கிகள் மட்டுமல்ல.. போஸ்ட் ஆபீசிலும் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை..!
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அபராத தொகை பிடிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களும் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால் அதிலும் அபராத…
View More வங்கிகள் மட்டுமல்ல.. போஸ்ட் ஆபீசிலும் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை..!ரயில்வே துறையின் சூப்பர் ஆப்.. ஒரே செயலியில் ஒட்டுமொத்த சேவைகள்..!
ரயில்வே துறையில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற சூப்பர் ஆப் தயாராகி வருவதாகவும், வரும் டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த ஆப் மூலம் அனைத்து விதமான ரயில்வே சேவைகளையும் பெறலாம்…
View More ரயில்வே துறையின் சூப்பர் ஆப்.. ஒரே செயலியில் ஒட்டுமொத்த சேவைகள்..!