Category: செய்திகள்

money

ஓட்டுக்கு நீ கொடுக்கிற 5000 ரூபா என் அஞ்சு வருஷ கஷ்டத்தை தீர்க்காது… ஆனா என் தெருவுல நீ போடுற ஒரு கால்வாய் என் தலைமுறைக்கே நிம்மதி தரும். எனக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதி தேவையில்லை, என்னோட அடிப்படை பிரச்சனையை தீர்க்குற தலைவன் தான் வேணும்.. காசு கொடுத்து ஓட்டு கேக்குற நீ தலைவன் இல்ல, பிச்சைக்காரன்! காசு கொடுத்து வாங்குறதுக்கு இது கறிக்கடை இல்ல, ஜனநாயகத்தோட கோட்டை.. ஒரு சாமானியனின் குமுறல்..!

ஏப்ரல் 22, 2026, 07:37
vijay master plan

விஜய்க்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றவங்க ஒன்னே ஒன்னை புரிஞ்சிகிடனும்.. அரசியலுக்கு வர்றதுக்கு ஒரு ‘மாஸ்டர் பிளான்’ வேணும். பல வருட ஹோம்வொர்க் வேனும்.. பல கோடி சொந்தக்காசை செலவு செய்ய மனசு வேனும்.. ரசிகர்களை அரசியல்படுத்த திட்டம் வேனும்.. மக்கள் நம்புற வகையில் நம்ம பேச்சும் செயலும் இருக்கனும்.. இதெல்லாமே 10 வருஷமா போட்ட பிளான்.. இப்ப தான் எக்சிகியூட் ஆகுது..!

ஏப்ரல் 22, 2026, 07:27
vijay nellai1

பிரச்சாரம் முடிவடைந்த பின் கடைசி கட்ட கருத்துக்கணிப்பு.. 144 தொகுதிகள் தவெகவுக்கு.. முதல் தேர்தலிலேயே வென்று ஆட்சி அமைக்கிறார் விஜய்.. எதிர்க்கட்சி யார் என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி.. 8ல் இருந்து 4 சதவீதத்திற்கு சரிகிறார் சீமான்.. உண்மையில் என்ன நடக்கும்?

ஏப்ரல் 21, 2026, 16:53
trichy velusamy

முதல்ல மனுஷனா இரு, அப்புறம் கட்சிக்காரனா இரு! உன் கட்சி ஜெயிக்கிறது முக்கியம் இல்ல, உன் வீட்டுப் பெண் குழந்தை பாதுகாப்பா இருக்குறதுதான் முக்கியம்! மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது: திருச்சி வேலுசாமி ஆவேசம்..

ஏப்ரல் 21, 2026, 16:15
vijay mani

என்னங்கடா கருத்துக்கணிப்பு எடுக்குறீங்க.. மக்கள் செல்வாக்குல 44 சதவீதம் கொடுத்துட்டு, சட்டமன்ற இடங்கள்ல வெறும் 4 சீட்டுன்னு சொல்றது உங்க கணிப்பு இல்ல… அது யாரோ எழுதி கொடுத்த பிழைப்பு! 42 சதவீதம் பேர் ஒருத்தரை முதலமைச்சரா ஏத்துக்கிட்டதா சொல்லிட்டு அவரோட கட்சிக்கு 2 சீட் வரும்ன்னு சொன்னா, உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? பத்திரிகையாளர் மணி

ஏப்ரல் 21, 2026, 16:00
vijay kamal vijayakanth

விஜயகாந்தும், கமலும் கட்சி ஆரம்பிக்கும்போது இப்படி ஏதாவது ஒரு போட்டோ இருந்துச்சா.. விஜய் கட்சி ஆரம்பித்தபோது காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் மற்றும் வேலுநாச்சியார் என 5 அரசியல் தியாகிகளின் படம் இருந்துச்சு.. சீமான் கூட்டத்துல முழுக்க முழுக்க அவரோட கட் அவுட் பேனர் தான் இருக்கும்.. இதுதான் விஜய்க்கும் மற்ற தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம்..!

ஏப்ரல் 21, 2026, 14:28
annamalai

வாங்குன காசுக்கு மட்டும் பேசிட்டு போங்க கமல்ஹாசன்.. எதுக்கு தேவையில்லாம் சேகர்பாபுவை ராஜராஜ சோழனை ஒப்பிட்டு பேசுறீங்க? கிண்டல் செய்த அண்னாமலை.. தேர்தல்ல நிக்கவே பயப்படுற ஒரு கட்சிக்கு எதுக்கு சார் ‘மக்கள் நீதி மய்யம்’னு பேரு? இது மக்கள் நீதியும் இல்ல, ஒரு மையமான இடமும் இல்ல!

ஏப்ரல் 21, 2026, 11:20
amitshah stalin

மதத்தை வைத்து அரசியல் செய்யும் கூட்டணிக்கு பெயர் மதச்சார்பற்ற கூட்டணி.. எல்லா மதத்தையும் மதிக்கும் கூட்டணிக்கு பெயர் மதவாத கூட்டணி.. நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.. மக்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை.. யார் மதவாத அரசியல் செய்றாங்கன்னு அவங்களுக்கு நல்லா தெரியும்..

ஏப்ரல் 21, 2026, 07:34