Category: செய்திகள்

amitshah stalin

மதத்தை வைத்து அரசியல் செய்யும் கூட்டணிக்கு பெயர் மதச்சார்பற்ற கூட்டணி.. எல்லா மதத்தையும் மதிக்கும் கூட்டணிக்கு பெயர் மதவாத கூட்டணி.. நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.. மக்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை.. யார் மதவாத அரசியல் செய்றாங்கன்னு அவங்களுக்கு நல்லா தெரியும்..

ஏப்ரல் 21, 2026, 07:34
vijay eps stalin

பிரச்சாரத்தின் கடைசி நாளில் எடுத்த கருத்துக்கணிப்பு.. அதிமுக கூட்டணி 80.. திமுக கூட்டணி 80.. தவெக 70.. மற்றவை 4.. விஜய் யாருடனும் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை.. கவர்னர் ஆட்சி மற்றும் மறுதேர்தலுக்கு வாய்ப்பா? விஜய்யை சமாதானப்படுத்தவோ, மிரட்டவோ பாஜக முயற்சிக்குமா? முதல்வர் பதவியை விட்டுத்தர ஈபிஎஸ் முன்வருவாரா? திருப்பங்கள் நிறைந்த தமிழ்நாட்டு அரசியல்..!

ஏப்ரல் 21, 2026, 07:14
iran vs trump1

பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை.. அதற்குள் போரில் வெற்றி என உதார் விடும் டிரம்ப்.. அமெரிக்க ஊடகங்களை பொய்ச்செய்திகள் என விமர்சனம்.. இவர் ஒருவர் மட்டும் தான் உண்மை சொல்றாராம்.. இந்தியா – பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன்னு சொன்ன பொய்யே இன்னும் மறையல.. அதற்குள் ஈரானை ஜெயித்துவிட்டேன் என தம்பட்டம் போடும் டிரம்ப்.. யாருய்யா இவரு?

ஏப்ரல் 21, 2026, 07:02
sathyaraj prakashraj

ஆட்சியின் அவலங்களை தட்டிக்கேட்க துப்பில்லாத நடிகர்கள், விஜய்யின் அரசியலை மட்டும் விமர்சனம் செய்வதா? ஆளுங்கட்சியின் அடிமைகளாக இன்னும் எத்தனை நடிகர்கள்? எத்தனை வில்லன் நடிகர்கள் வந்தாலும் ஒரு ஹீரோவை ஜெயிச்சதா சரித்திரமே இல்லை..!

ஏப்ரல் 20, 2026, 18:41
Chief Minister MK Stalin has allocated Rs.500 crore for the rehabilitation of 5,000 water bodies in Tamil Nadu

திமுகவுக்கு சாதகமாக ஒரு ரிப்போர்ட் கூட வரவில்லை.. அதனால் தான் DELIMITATION, டெல்லியை வென்றுவிட்டோம், என மடைமாற்ற முயற்சிக்கிறதா திமுக? ஒரு திமுகவினர் கூட ஐந்தாண்டுகளில் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்கவில்லை.. பணம், டெல்லி, அடிமை ஈபிஎஸ் இதுதான் திமுக பிரச்சாரத்தின் தாரக மந்திரங்களா?

ஏப்ரல் 20, 2026, 15:11
vijay 123

234 தொகுதியில வலை வீசுனீங்க… ஆனா 233 சிங்கம் சிக்காம நிக்குதுன்னா, அதுதான் நம்ம தளபதி செதுக்குன கோட்டை! விலை பேச நீங்க ஒன்னும் வியாபாரி இல்ல, விலை போக நாங்க ஒன்னும் கஜானா இல்ல… இது கொள்கையால கட்டப்பட்ட இரும்புப் படை!

ஏப்ரல் 20, 2026, 11:16
vijay children1

முதல்முறையாக வீடுகளில் பிரச்சாரம் நடக்கிறது.. கணவன் சொல்லும் கட்சிக்கு மனைவி ஓட்டு போட மாட்டார்.. மனைவி சொல்லும் கட்சிக்கு கணவன் ஓட்டு போட மாட்டார்.. ஆனால் குழந்தைகளின் அன்புக்கு கட்டுப்பட்டு விசிலுக்கு ஓட்டு போட முடிவெடுக்கும் பெற்றோர்.. இந்திய அரசியல் வரலாற்றில் பெற்றோர்களுக்கு பிரச்சாரம் செய்யும் குழந்தைகள் என்பது இதுதான் முதல்முறை.. அதுதான் விஜய்யின் பவர் அரசியல்.. கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் இந்த பிரச்சாரத்திற்கு ஈடாகாது..!

ஏப்ரல் 20, 2026, 07:51
vijay youth

வேட்பாளர்களை மீடியா முன் அறிவிக்கவில்லை.. ஒவ்வொரு வேட்பாளரையும் தொகுதிக்கு வந்து அறிமுகம் செய்யவில்லை.. ஊர் ஊராக சென்று ஓட்டு கேட்கவில்லை.. தமிழக தேர்தலில் டெல்லிக்கும் எனக்கும் தான் போட்டி என மடைமாற்றவில்லை.. திராவிட கட்சிகள் பின்பற்றும் எதையுமே விஜய் பின்பற்றவில்லை.. இதுதான் மாற்றம்.. காலம் காலமாக பின்பற்றி வரும் எதையும் பின்பற்றாமல் வித்தியாசமாக வரும் விஜய்..

ஏப்ரல் 20, 2026, 07:36
ship attack

நாங்க சொன்னா எந்த கப்பலாக இருந்தாலும் நிக்கணும், இல்லாட்டி மூழ்கணும்! நாங்க கொடுத்த எச்சரிக்கையை மீறினா, எஞ்சின் துண்டு துண்டா போயிடும்.. எச்சரிக்கையை மீறிய ஈரான் கப்பலை குண்டுகளால் துளைத்தெடுத்த அமெரிக்க கப்பற்படை.. மீண்டும் போர் டென்ஷன்.. உலக நாடுகள் அதிர்ச்சி..!

ஏப்ரல் 20, 2026, 07:13
vijay 123

நான் என் கருத்தை பேசுறேன், மக்கள் நேரடியாக கேட்குறாங்க.. இடையில் மீடியா எதற்கு? என் செய்தியை போட்டு டிஆர்பியை ஏத்தும் மீடியா, எனக்கு எதிராகவே பேசுது.. அப்படிப்பட்ட மீடியாவை நான் ஏன் சந்திக்கனும்? என்னையும் மக்களையும் இணைக்க டிஜிட்டல் இருக்குது, அது போதும்.. எந்த மீடியாவும் எனக்கு தேவையில்லை.. விஜய் ஆவேசம்..!

ஏப்ரல் 19, 2026, 19:49