Category: செய்திகள்

vijay campaign2

ஜெர்மனியில இருந்து மூணு பிளைட் ஏறி ஒரு பெண் ஓட்டு வர்றாங்கன்னா, அது சாதாரண விஷயம் இல்ல… நாளைக்கு உன் பேரப்பிள்ளைகள் நல்லா இருக்கணும்னா, இன்னைக்கு உன் விரல் சரியான பட்டனை அமுக்கணும்! வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸ் போடுறது ஜனநாயகம் இல்ல… ஓட்டுச்சாவடியில போய் நிக்கிறது தான் கெத்து!

ஏப்ரல் 23, 2026, 11:46
vijay in politics

அறிவியல் பூர்வமாக கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள் கூட இவ்வளவு தெளிவாக ஒரு கருத்தை பதிவு செய்ததில்லை.. ஒரு சாமானியன் எவ்வளவு புள்ளி விவரமாக விஜய்க்கு எப்படி வாக்குகள் கிடைக்கும் என்று அருமையாக கூறுகிறார் பாருங்கள்.. இப்படி ஒரு தெளிவான கூட்டத்தையாடா அரசியல்படுத்தாதவர்கள் என்று சொல்றீங்க..

ஏப்ரல் 23, 2026, 07:56
1 crore vote

தமிழகத்தின் வாக்காளர்கள் 5.71 கோடி.. இதில் 5 கோடி வாக்குகள் பதிவானால், அதில் குறைந்தது 1 கோடி வாக்குகளை விஜய் பெற வாய்ப்பு.. மீதி 4 நான்கு கோடி வாக்குகளை திமுக, அதிமுக மற்ற கட்சிகள் பிரித்து வாங்கினால், ஆட்சி அமைப்பது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விஜய் விளங்குவார்.. ஒருவேளை விஜய் 1 கோடிக்கும் அதிகமாக வாங்கினால் ஆட்சியே அமைப்பார்.. அரசியல் வல்லுனர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 23, 2026, 07:43
vijay revolution

இன்று தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் நாள்.. 50 வருடம் நாட்டை சீரழித்த திராவிட கட்சிகள் வேண்டுமா? அடுத்த 50 ஆண்டுகள் உலகமே வியக்கும் வகையில் உச்சத்திற்கு கொண்டு செல்லும் புதிய புரட்சி ஆட்சி வேண்டுமா? மக்களே சிந்தித்து ஓட்டு போடுங்கள்..மாற்றம் ஒன்றே மாறாதது.. மாற்றம் இல்லையேல் மாநிலம் உயராது.. தவெக நிர்வாகிகளில் வைரல் போஸ்ட்..!

ஏப்ரல் 23, 2026, 07:24
vijay2

திமுகவிடம் காசு வாங்கி கொண்டு பிரச்சாரம் செய்த மக்கள்.. திடீரென விஜய் வந்ததும் திமுக கொடியை கீழே போட்டுவிட்டு விஜய்க்கு டாட்டா காட்டிய அதிசயம்.. விஜய்யின் அன்புக்கு முன் காசு ஒரு தூசு என நிரூபித்த வீடியோ..!

ஏப்ரல் 22, 2026, 19:20
vijay velvom

டெஸ்ட் மேட்ச் போல் இருந்த தேர்தலை 20-20 தேர்தல் போல் விறுவிறுப்பாக மாற்றியவர் விஜய்.. வாக்களிக்கும் முன் ஊழல், வாரிசு அரசியல், போதை கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பை ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள்.. நாளை நீங்கள் குத்தபோகும் ஓட்டு எதிர்கால தலைமுறையின் விதியை எழுத போகும் ஆயுதம்.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவுகள்..!

ஏப்ரல் 22, 2026, 16:16
vote

நாளை 80%க்கும் மேல் வாக்குப்பதிவு நடந்தால் ஆட்சி மாற்றம் நிச்சயம்.. இளைஞர்கள், பெண்கள் ஓட்டுக்கள் அதிகளவு விழுந்தால் தவெக திருப்பத்தை ஏற்படுத்துவதும் நிச்சயம்.. புதுச்சேரி போல் 90% வாக்குப்பதிவு நடந்தால் தவெக ஆட்சியும் நிச்சயம்.. 60-70% வாக்குப்பதிவு நடந்தால் அதிமுக அல்லது திமுகவுக்கு சாதகம்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

ஏப்ரல் 22, 2026, 15:52
seeman5 1608784238

4 முனை போட்டி என்பதே தவறு.. 15 வருஷம் கட்சி நடத்தி டெபாசிட் கூட வாங்காத கட்சியை எல்லாம் கணக்கில் சேர்ப்பதா? ஒரே ஒரு கவுன்சிலர் சீமான் கட்சியில் உண்டா? இந்த தேர்தலோடு நாம் தமிழர் கட்சியின் கதை முடிந்துவிடும்.. சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் ஆவேசம்..!

ஏப்ரல் 22, 2026, 11:45
chennai survey

செல்போன் அழைப்பு மூலம், மெட்ரோ ரயில் பயணிகள் மூலம்.. மேல்தட்டு மக்கள் வசிக்கும் அபார்ட்மெண்டுகளில் எடுத்த கருத்துக்கணிப்பு.. சென்னையின் 16 தொகுதிகளில் 13 தொகுதிகள் தவெகவுக்கு தான்.. அதிர்ச்சி அளிக்கும் கருத்துக்கணிப்புகள்.. திமுக கோட்டையிலேயே ஓட்டை போட்டாரா விஜய்?

ஏப்ரல் 22, 2026, 11:33
vijay youth

விஜய்க்கு ஓட்டு போட ஸ்காட்லாந்தில் இருந்து வரும் இளம்பெண்.. டிக்கெட் ரேட் ஒன்றரை லட்சமா இருக்கலாம்… ஆனா என்னோட ஒரு ஓட்டுக்கு பின்னாடி இருக்குற என் மண்ணோட மதிப்பு கோடிக்கணக்கானது. ஒன்றரை லட்சத்தை ஒரே மாசத்துல சம்பாதிச்சிடலாம்.. ஆனால் என் மண்ணோட எதிர்காலத்தை இப்பவிட்ட வேற எப்பவும் மாத்த முடியாது..

ஏப்ரல் 22, 2026, 07:47