தமிழில் தமன்னாவுக்கு என்று பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதுவும் சமீபத்தில் வெளியான காவாலா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் புதிய ரசிகர்களையும் கொடுத்திருக்கிறது. அந்த பாடலுக்கு உலகம் முழுவதுமிருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு ஆடாதவர்களே…
View More திருமணத்துக்கு தயாராகும் தமன்னா!! யார் அந்த லக்கி மேன்?Category: செய்திகள்
காதல் தி கோர் – 12 வருடங்களுக்கு பிறகு மலையாள சினிமாவில் ஜோதிகா!!
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் சமையலறை பெண்களுக்கு எப்படிப்பட்ட சிறைச்சாலை என்பதை தோலூரித்து காட்டியது. அந்த படத்தின் இயக்குனர் ஜியோ பேபி இயக்கும் ஏழாவது படம் தான் ‘காதல் தி கோர்’. மம்முட்டி…
View More காதல் தி கோர் – 12 வருடங்களுக்கு பிறகு மலையாள சினிமாவில் ஜோதிகா!!மீண்டும் டைட்டானிக் புரிந்த சாதனை : அடேங்கப்பா மெனுகார்டே இத்தனை லட்சமா?
ஆடம்பர சொகுசுக் கப்பலான ‘டைட்டானிக்‘ தனது முதல் பயணத்தின் போதே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலைப் பற்றியும், அதில் சில கற்பனைக் காதல் காட்சியையும் கலந்து ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக்…
View More மீண்டும் டைட்டானிக் புரிந்த சாதனை : அடேங்கப்பா மெனுகார்டே இத்தனை லட்சமா?“நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு…“ சுப்ரீம் ஸ்டார் முதல் மாஸ்டர் மகேந்திரன் வரை தலையெழுத்தை மாற்றிய நாட்டாமை
1990களின் இடைப்பட்ட காலத்தில் பஞ்சாயத்து சீன் இல்லாத தமிழ் சினிமாவே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கிராம ஜமீன்தார், மிராசுதார், நாட்டாமை போன்றவற்றைத் தழுவி ஏராளமான படங்கள் வந்தது எனலாம். சூப்பர் ஸ்டாருக்கு ஓர்…
View More “நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு…“ சுப்ரீம் ஸ்டார் முதல் மாஸ்டர் மகேந்திரன் வரை தலையெழுத்தை மாற்றிய நாட்டாமைதளபதி விஜய் நெற்றியில் இதை கவனிச்சீங்களா? லியோ வெற்றி விழாவில் வைரலாகும் தளபதி விஜய் போட்டோ
தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடைய வெளியாகி சக்கைப் போடு போட்டு வரும் படம் தான் லியோ. அன்பறிவின் சண்டைக் காட்சிகளில் அசத்தியிருக்கும் விஜய்யின் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. லியோ…
View More தளபதி விஜய் நெற்றியில் இதை கவனிச்சீங்களா? லியோ வெற்றி விழாவில் வைரலாகும் தளபதி விஜய் போட்டோவெளியான தங்கலான் டீசர் : பாம்பை இரண்டாகப் பிளந்து மிரள வைத்த சீயான் விக்ரம்
இந்த வருடம் சீயான் விக்ரமுக்கு திருப்புமுனையான வருடம் என்றே சொல்லாம். தொடர் சரிவில் இருந்த விக்ரமுக்கு பொன்னியின் செல்வன் 1,2 பாகங்கள் வெளியாகி சீயான் விக்ரமுக்கு கம்பேக் கொடுத்தது. இதனையடுத்து கடந்த 6 வருடங்களாக…
View More வெளியான தங்கலான் டீசர் : பாம்பை இரண்டாகப் பிளந்து மிரள வைத்த சீயான் விக்ரம்அன்னபூரணியாக நயன்தாரா : சோலோ ஹீரோயினாக இதில் கலக்குவாரா?
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் அன்னபூரணி என்றால் நம்ப முடிகிறதா? தமிழில் சரத்குமார் ஜோடியாக இயக்குநர் ஹரியின் ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில்…
View More அன்னபூரணியாக நயன்தாரா : சோலோ ஹீரோயினாக இதில் கலக்குவாரா?நடிகையின் கன்னத்தில் நிஜமாகவே அறைந்த சிவாஜி! அப்படி ஒரு கோவமா?
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படங்கள் படமாக்கப்பட்டு படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து பாடல் காட்சிகள் முடிந்து திரையில் திரைப்படமாக வெளியாக பல நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. அப்படி ஒரு திரைப்படம் உருவாகும் காலங்களில் பல சுவாரசியமான…
View More நடிகையின் கன்னத்தில் நிஜமாகவே அறைந்த சிவாஜி! அப்படி ஒரு கோவமா?நள்ளிரவு என பார்க்காமல் இசையமைப்பாளர் டி. இமானிற்க்கு கால் செய்த தளபதி விஜய்!
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படங்களின் வெற்றிக்கும் பக்கபலமாக இருந்து வருவது படங்களில் அமையும் பாடல்கள் தான். திரைப்படங்களில் பாடலுக்கு என தனி சிறப்பான இடம் உள்ளது. ஹீரோ அறிமுக பாடல் முதல், காதல் காட்சிகள்…
View More நள்ளிரவு என பார்க்காமல் இசையமைப்பாளர் டி. இமானிற்க்கு கால் செய்த தளபதி விஜய்!பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு இதுதான் காரணம் – ரகுமான்!
சினிமாவில் தோற்றம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். ஹீரோயின் மட்டுமல்ல, ஹீரோவும் அழகாக இருந்தால் கூடுதல் போனஸ். நடிகர்கள் மாநிறமாக இருந்தாலும், ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்ப்பார்ப்பு எல்லா கால…
View More பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு இதுதான் காரணம் – ரகுமான்!முதல் படத்திலேயே சிவாஜியுடன் நடித்த பார்த்திபன்! சிவாஜி சொன்ன அந்த ஒரு வார்த்தை…
Sivajisivajisssதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஆர்.பார்த்திபன் அவர்களும் ஒருவர். வித்தியாசமான கதைக் களங்களை கொடுப்பதே இவரின் தனித்துவம் ஆகும். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் சிறந்த ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகர், வில்லன் என பல…
View More முதல் படத்திலேயே சிவாஜியுடன் நடித்த பார்த்திபன்! சிவாஜி சொன்ன அந்த ஒரு வார்த்தை…லியோ படத்தின் வசூல் ஜெயிலர் பட வசூலைவிட முந்தினால் லோகேஷுக்கு ஹெலிகாப்டர் கிடைக்குமா?
தென்னிந்திய திரை உலகின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரான விஜய் தற்பொழுது ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் எங்கு திரும்பி பார்த்தாலும் இப்பொழுது லியோ கொண்டாட்டம் தான். தளபதி விஜய்…
View More லியோ படத்தின் வசூல் ஜெயிலர் பட வசூலைவிட முந்தினால் லோகேஷுக்கு ஹெலிகாப்டர் கிடைக்குமா?