பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஏற்கனவே சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது…
View More தமிழ் பட ஹீரோவாக மாறும் பிரபல கிரிக்கெட் வீரர்!Category: பொழுதுபோக்கு
தனுஷின் 43 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தனுஷ் நடித்த அசுரன், ’பட்டாஸ்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள ’சுருளி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அது…
View More தனுஷின் 43 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!பாஜகவில் திடீரென இணைந்த ‘தளபதி 65’ பட இயக்குனர்?
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தின் இயக்குனர் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் இயக்குனர் பேரரசு. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’திருப்பாச்சி’ மற்றும் ’சிவகாசி’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது…
View More பாஜகவில் திடீரென இணைந்த ‘தளபதி 65’ பட இயக்குனர்?சைக்கோ சினிமா இயக்குனர் மிஷ்கினுக்கு எச்.ராஜா கண்டனம்
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ திரைப்படம் வெளிவந்தது இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்…
View More சைக்கோ சினிமா இயக்குனர் மிஷ்கினுக்கு எச்.ராஜா கண்டனம்‘நாடோடிகள் 2’ திரைவிமர்சனம்.ஓவர் அட்வைஸ் உடம்புக்கு ஆகாது சமுத்திரக்கனி சார்…
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி உள்பட பலர் நடித்துள்ள நாடோடிகள் 2 என்ற திரைப்படம் நேற்று வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இன்று இந்த படம் வெளியாகி…
View More ‘நாடோடிகள் 2’ திரைவிமர்சனம்.ஓவர் அட்வைஸ் உடம்புக்கு ஆகாது சமுத்திரக்கனி சார்…மகத்-பிராய்ச்சி திருமணம்: சிம்பு நேரில் வாழ்த்து!
நடிகர் மகத், நடிகை பிராய்ச்சி தேசாய் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு சிம்பு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த திருமணத்தில் பிக்பாஸ் போட்டியாள்ரகளான ஹரிஷ் கல்யாண், பிந்துமாதவி…
View More மகத்-பிராய்ச்சி திருமணம்: சிம்பு நேரில் வாழ்த்து!சிம்புவின் அடுத்த படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை
சிம்பு ஜோடியாக பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. மக்வென் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் மகத், வெங்கட் பிரபு மனோபாலா உள்ளிட்ட…
View More சிம்புவின் அடுத்த படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் நடிகைசிம்பு, மகத், வெங்கட் பிரபு இணையும் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் டெக்னீசியன் குறித்து…
View More சிம்பு, மகத், வெங்கட் பிரபு இணையும் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்புஅசுரன் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல தமிழ் நடிகை
தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த ’அசுரன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. தனுஷின் படங்களிலேயே இந்தப் படம் தான்…
View More அசுரன் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல தமிழ் நடிகைகுஷ்பு, மீனாவை அடுத்து ரஜினிக்கு 3வது ஜோடியாகும் நயன்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 168’. ‘அண்ணாத்தே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்…
View More குஷ்பு, மீனாவை அடுத்து ரஜினிக்கு 3வது ஜோடியாகும் நயன்?தர்ஷன் மீது போலீஸ் புகார் அளித்த பிரபல நடிகை: பெரும் பரபரப்பு
பிக்பாஸ் தர்ஷன் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக பிரபல நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில்…
View More தர்ஷன் மீது போலீஸ் புகார் அளித்த பிரபல நடிகை: பெரும் பரபரப்புநிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை: பெரும் பரபரப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தமிழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா, ‘பப்ஜி’ என்ற திரைப்படத்தில் முழு நிர்வாணமாக நடித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கத்தில்…
View More நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை: பெரும் பரபரப்பு