எல்லா சேனல்களில் செய்திகள் ஒளிபரப்பாகிறது. ஒரு காலத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும் செய்திகள் ஒளிபரப்பானது அது திடீர் என நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரு டுவிட் இட்டுள்ள பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர்…
View More விஜய் டிவி நியூஸ் உரிமத்தை இதனால்தான் ரத்து செய்தார்களா- ஹெச். ராஜா கூறும் காரணம்Category: பொழுதுபோக்கு
ஏப்ரல் 20 இன்று என்ன விசேஷம் -மகேஷ்பாபு விளக்கம்
தெலுங்கு நடிகர்களில் முன்னணி நடிகர் மகேஷ்பாபு. பிரின்ஸ் மகேஷ்பாபு என அழைக்கப்படும் மகேஷ்பாபுவுக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் அதிகம். அவரின் பல ஆக்சன் படங்களைத்தான் விஜய்க்காக தமிழில் எடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் தெரிந்த விசயம்தானே அதற்கு…
View More ஏப்ரல் 20 இன்று என்ன விசேஷம் -மகேஷ்பாபு விளக்கம்கொரோனாவால் தொடர்புடையோர் 30 சதவீதம் தப்லிக் மாநாட்டில் தொடர்புடையோர்- மத்திய சுகாதாரத்துறை
கடந்த மாதம் லாக் டவுனுக்கு சில நாட்கள் முன் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பான தப்லீக் இ ஜமாத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்…
View More கொரோனாவால் தொடர்புடையோர் 30 சதவீதம் தப்லிக் மாநாட்டில் தொடர்புடையோர்- மத்திய சுகாதாரத்துறைதேவராட்டம் படத்துக்கு பின் மீண்டும் இணையும் முத்தையா- கெளதம் கார்த்திக்
குட்டிப்புலி படம் மூலம் அறிமுகமானவர் முத்தையா. இப்படத்தில் விருதுநகர் மாவட்டம் சார்ந்த ஒரு கதையை கையிலெடுத்திருந்தார் இப்படம் நல்லதொரு வெற்றியை பெற்றது. இவரின் படங்கள் எல்லாம் ரத்தமும் சதையுமான கதைகளாகவே இருக்கும்.மருது, கொம்பன் உள்ளிட்ட…
View More தேவராட்டம் படத்துக்கு பின் மீண்டும் இணையும் முத்தையா- கெளதம் கார்த்திக்வேகமாக வைரல் ஆகும் விஜயகாந்த் சிகை அலங்கார காட்சி
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், நீண்ட காலமாக அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கட்சிரீதியாக பொதுக்கூட்டங்களில் பெரும்பாலும் இவர் கலந்து கொள்வதில்லை இவர்.அதிகம் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில்…
View More வேகமாக வைரல் ஆகும் விஜயகாந்த் சிகை அலங்கார காட்சி0க்கு முன்னால் 10 சேர்ந்து விட்டதே- முதல்வருக்கு கஸ்தூரியின் கேள்வி
சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில்…
View More 0க்கு முன்னால் 10 சேர்ந்து விட்டதே- முதல்வருக்கு கஸ்தூரியின் கேள்விஹீரோ திரைப்படம் திருட்டுக் கதைதான்… டிவியில் ஒளிபரப்பத் தடை!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ஹீரோ, இந்த படத்தினை கோட்டபாடி ராஜேஷ் தயாரித்து இருந்தார். இதில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குனர்…
View More ஹீரோ திரைப்படம் திருட்டுக் கதைதான்… டிவியில் ஒளிபரப்பத் தடை!!போலீஸ்காரர்களுடன் இணைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திவரும் நடிகர் சசிகுமார் !
நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களில் கால் பதித்து வலம் வருபவர். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும்…
View More போலீஸ்காரர்களுடன் இணைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திவரும் நடிகர் சசிகுமார் !பொது நிலங்களை உழுது சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கீர்த்தி பாண்டியன்!!
90 களில் கொடி கட்டிப் பறந்த நடிகர் பிரபல நடிகர் அருண் பாண்டியன், இவர் தமிழ் மொழியில் விகடன் போன்ற பல்வேறு திரைபப்டங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.…
View More பொது நிலங்களை உழுது சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கீர்த்தி பாண்டியன்!!ப்ளீஸ் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படத்தை மட்டும் பார்க்காதீங்க.. கௌதம் மேனன் அறிவுரை!!
கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, ஊரடங்கு குறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், காவலர்கள் எனப் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் கேட்ட பாடில்லை. கோடை வெயில்…
View More ப்ளீஸ் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படத்தை மட்டும் பார்க்காதீங்க.. கௌதம் மேனன் அறிவுரை!!அமெரிக்காவே திணறுகிறது.. ஊரடங்கைத் தளர்த்தக் கூடாது… பார்த்திபன் எதிர்ப்பு!!
டிசம்பர் மாதம் சீனாவில் கால் பதித்த கொரோனா, தற்போது உலகின் பல நாடுகளையும் ஆட்டிப் படைத்து வருகின்றது. சீனாவினைத் தாண்டி, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளை போதும் போதும் என்னும் அளவு வெச்சு…
View More அமெரிக்காவே திணறுகிறது.. ஊரடங்கைத் தளர்த்தக் கூடாது… பார்த்திபன் எதிர்ப்பு!!டுவிட்டர் வேண்டாம் இந்தியாவுக்கு தனி இணையதளம் உருவாக்க வேண்டும் -கங்கனா
கங்கனா ரணாவத் இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் அதிகம் கமிட்டாகி ஹிந்தி திரையுலக பிரபலமாக இவர் திகழ்ந்து வருகிறார். பாரதிய ஜனதா ஆதரவாளரான…
View More டுவிட்டர் வேண்டாம் இந்தியாவுக்கு தனி இணையதளம் உருவாக்க வேண்டும் -கங்கனா