தமிழ் சினிமாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசை சாம்ராஜியம் நடத்தி வருபவர் தான் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ…
View More மறைந்த பாடகர்களுக்கு மீண்டும் குரல் கொடுத்த ஏ. ஆர். ரஹ்மான்.. கலங்கிப் போன இசை பிரியர்கள்…Category: பொழுதுபோக்கு
முதல்வர் பதவியா..? சினிமாவா? புரட்சித் தலைவருக்கே தடை போட்ட முக்கியப் புள்ளி
சினிமா, அரசியல் என இரு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அரசியலில் நுழைந்து முதல்வர் ஆன பின் சினிமாவிற்கு நிரந்தரமாக முழுக்குப் போட்டார். இருந்த போதிலும் அவரது நடிப்பு ஆசையும்,…
View More முதல்வர் பதவியா..? சினிமாவா? புரட்சித் தலைவருக்கே தடை போட்ட முக்கியப் புள்ளிநோ சொன்ன ரஜினி.. விடாப்பிடியாக இளையராஜா வைத்த பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ரகசியம்!
நடிப்புக்கு எப்படி ஓர் சிவாஜி கணேசன், இசைக்கு ஓர் இளையராஜா என்பது போல் ஸ்டைலால் பிரபலாகி இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ரஜினி. அடுத்ததாக இவர் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம்…
View More நோ சொன்ன ரஜினி.. விடாப்பிடியாக இளையராஜா வைத்த பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ரகசியம்!ஒரே ஒரு வார்த்தையால் மொத்தப் பாட்டின் அர்த்தத்தையே மாற்றிய கண்ணதாசன்..
பராசக்தி, பாசமலர், திருவிளையாடல், சிவந்த மண் என நடிகர் திலகத்தின் எவர்கிரீன் 10 படங்களில் முக்கிய இடம்பெறும் படம்தான் பாகப் பிரிவினை. மாற்றுத் திறனாளியாக சிவாஜிகணேசன் இதில் தனது முத்திரையை பதித்திருப்பார். சிவாஜியுடன், சரோஜா…
View More ஒரே ஒரு வார்த்தையால் மொத்தப் பாட்டின் அர்த்தத்தையே மாற்றிய கண்ணதாசன்..எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி கடைசி படம் என்ற புரளி.. அள்ளிய கூட்டம்.. வதந்தியால் ஹிட் ஆன தெய்வத்தாய்!
கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி எம்.ஜி.ஆர் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிவாஜி படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு உள்ளானார். இதனால் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி ஜோடி அவ்வளவுதான் என வதந்தியுடன் இவர்கள் நடித்த…
View More எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி கடைசி படம் என்ற புரளி.. அள்ளிய கூட்டம்.. வதந்தியால் ஹிட் ஆன தெய்வத்தாய்!விஜய் வீட்டுல என் படத்தோட ஷூட்டிங் நடந்தப்போ.. தளபதி பத்தி சூப்பர்ஸ்டார் சொன்ன குட்டி ஸ்டோரி!
தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாகவே இரு நடிகர்கள் மத்தியில் தொடர்ந்து போட்டி இருந்து வருகிறது என சொல்லலாம். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், விக்ரம் –…
View More விஜய் வீட்டுல என் படத்தோட ஷூட்டிங் நடந்தப்போ.. தளபதி பத்தி சூப்பர்ஸ்டார் சொன்ன குட்டி ஸ்டோரி!ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வேதனை அடைய வைத்த அஜித் ரசிகர்கள்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச உண்மை!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படம், கடந்தாண்டு பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதற்கடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் அஜித்குமார் நடிப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில்,…
View More ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வேதனை அடைய வைத்த அஜித் ரசிகர்கள்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச உண்மை!அப்பாவ அந்த வார்த்தை சொல்லி ட்ரோல் பண்றப்போ.. மேடையில் கலங்கி போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
நடிகர் ரஜனிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்த நிலையில், ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஷிவராஜ் குமார், ஜாக்கி செராஃப், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும்…
View More அப்பாவ அந்த வார்த்தை சொல்லி ட்ரோல் பண்றப்போ.. மேடையில் கலங்கி போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..டாப் ஹீரோக்கள் இயக்கிய திரைப்படங்கள் ஒரு பார்வை!
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் முதல் கமலஹாசன் வரை பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் சில திரைப்படங்களை மட்டுமே அவர்கள் இயக்கியுள்ளனர். அப்படி டாப் ஹீரோக்கள் இயக்கிய திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில்…
View More டாப் ஹீரோக்கள் இயக்கிய திரைப்படங்கள் ஒரு பார்வை!முன்னணி நடிகர்கள் இரண்டிற்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த திரைப்படங்கள் ஒரு பார்வை!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி எம்ஜிஆர் முதல் ரஜினி கமல் மற்றும் விஜய் அஜித் என பல நடிகர்களும் இரட்டை வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளனர். இருப்பினும் சில படங்களில் இரண்டிற்கு மேற்பட்ட…
View More முன்னணி நடிகர்கள் இரண்டிற்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த திரைப்படங்கள் ஒரு பார்வை!அக்காவுக்கு வந்த வாய்ப்பு.. அலேக்காக அள்ளிய ஊர்வசி.. முந்தானை முடிச்சு ஹீரோயின் ஆனது இப்படித்தான்!
இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா படத்தில் ஒரு சீன் வரும். அர்விந்த்சாமி அக்காவைப் பெண் பார்க்கப் போகும் போது வைஷ்ணவி வேண்டாம் என்று கூறச் சொல்ல, பின் அவர் மதுபாலாவைப் பெண் கேட்பார். இதுபோல்தான் ரியல்…
View More அக்காவுக்கு வந்த வாய்ப்பு.. அலேக்காக அள்ளிய ஊர்வசி.. முந்தானை முடிச்சு ஹீரோயின் ஆனது இப்படித்தான்!சரண் மேல் தீவிர நம்பிக்கை வைத்த அஜீத்.. கதையே கேட்காமல் நடித்த காதல் மன்னன்
நடிகர் அஜீத்துக்கும் – இயக்குநர் சரணுக்கம் அப்படி ஓர் ஒற்றமை உண்டு. அஜீத் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதற்கு பெரிதும் காரணமாக…
View More சரண் மேல் தீவிர நம்பிக்கை வைத்த அஜீத்.. கதையே கேட்காமல் நடித்த காதல் மன்னன்