தமிழ் சினிமாவில் பல சிறப்பான திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமாக இருந்தவர் தான் இசையமைப்பாளர் பரணி. நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான பெரியண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தான்…
View More கோபத்தின் உச்சத்துக்கே போன எஸ்பிபி.. விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்..Category: பொழுதுபோக்கு
இந்த இயக்குனர் தான் என்னோட இன்ஸ்பிரேஷன்… லோகேஷ் கனகராஜ் பகிர்வு…
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ். வங்கி ஊழியரான லோகேஷ் கனகராஜ் கார்பரேட் குறும்பட போட்டியில் பங்கேற்க குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார். 2012 ஆம்…
View More இந்த இயக்குனர் தான் என்னோட இன்ஸ்பிரேஷன்… லோகேஷ் கனகராஜ் பகிர்வு…பிக்பாஸ் செட்டில் கமல்ஹாசன் திட்டியும்.. பதிலுக்கு சிரிச்சுகிட்டே இருந்த டைரக்டர் நெல்சன்.. பின்னணி இதான்..
கடந்த 1996 ஆம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருந்த திரைப்படம் தான் இந்தியன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டாக,…
View More பிக்பாஸ் செட்டில் கமல்ஹாசன் திட்டியும்.. பதிலுக்கு சிரிச்சுகிட்டே இருந்த டைரக்டர் நெல்சன்.. பின்னணி இதான்..இரண்டு நாளில் பெரிய வசூல் வேட்டை!.. மாஸ் ஹீரோவாக மாறிய சூரி!.. அரண்மனை 4 வசூலை மிஞ்சுமா?..
சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷை வைத்து தலா இரண்டு படங்களை கொடுத்த துரை செந்தில் குமார் அந்த இரண்டு பேருக்கும் எந்த அளவுக்கு தரமான சம்பவத்தை செய்தாரோ அதைவிட ஒரு படி மேல் கூடுதல் உழைப்பை…
View More இரண்டு நாளில் பெரிய வசூல் வேட்டை!.. மாஸ் ஹீரோவாக மாறிய சூரி!.. அரண்மனை 4 வசூலை மிஞ்சுமா?..ஜெமினி கணேசன் கூட இனி நடிக்கமாட்டேன்.. சூப்பர் ஹிட் படத்திற்கு பின் எம்ஜிஆர் எடுத்த முடிவு..
தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் வரும் போது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே போல ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை…
View More ஜெமினி கணேசன் கூட இனி நடிக்கமாட்டேன்.. சூப்பர் ஹிட் படத்திற்கு பின் எம்ஜிஆர் எடுத்த முடிவு..நான் சொல்றத மட்டும் கேளு.. பாடிட்டு இருந்த எஸ்பிபியை திட்டிய எம். எஸ். வி.. இதுக்கே கோபம் வந்துருச்சா..
தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க போகும் குரல் என்றால் நிச்சயம் எஸ்.பி. பியை சொல்லலாம். இளம் வயதில் எப்படி பாடல்களை பாடி இருந்தாரோ அதே குரலில் தன்னுடைய வயதான காலத்தில்…
View More நான் சொல்றத மட்டும் கேளு.. பாடிட்டு இருந்த எஸ்பிபியை திட்டிய எம். எஸ். வி.. இதுக்கே கோபம் வந்துருச்சா..ஸ்பெயினில் நடக்கவிருக்கும் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் தென்னிந்திய உணவுகளை பெங்களூரின் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கபே வழங்கவுள்ளது…
ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் உள்ள பிகேசியில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ஆனந்த் மற்றும் ராதிகா திருமணம் நடைபெற உள்ளது. முக்கிய சடங்குகள் வெள்ளிக்கிழமை, ஜூலை 12 அன்று, மங்களகரமான…
View More ஸ்பெயினில் நடக்கவிருக்கும் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் தென்னிந்திய உணவுகளை பெங்களூரின் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கபே வழங்கவுள்ளது…நடிப்புக்காக வங்கிப் பணியை இழந்த மோகன்.. மைக் மோகனின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?
தமிழ் சினிமாவில் 1980-களின் பிற்பகுதியில் ரஜினி, கமலைத் தாண்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர்கள் இரண்டு நடிகர்கள். ஒருவர் மோகன். மற்றொருவர் ராமராஜன். இதில் ராமராஜன் கிராமத்து பாணியில் போக, மோகன் வித்யாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.…
View More நடிப்புக்காக வங்கிப் பணியை இழந்த மோகன்.. மைக் மோகனின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?யார் இந்த தமிழ்வாணன்.. குழந்தைக் கதை முதல் க்ரைம் கதைகள் வரை எழுதி ரசிக்க வைத்த எழுத்துலகின் மன்னன்
கல்கண்டு வார இதழைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இல்லை. குமுதம், ஆனந்த விகடன் இதழ்களுக்குப் போட்டியாக இலக்கிய உலகிலும், வாராந்திரப் பத்திரிக்கை உலகிலும் வாரந்தோறும் இனிய தித்திப்பான பல்சுவை செய்திகளை வழங்கி வரும் அமுத…
View More யார் இந்த தமிழ்வாணன்.. குழந்தைக் கதை முதல் க்ரைம் கதைகள் வரை எழுதி ரசிக்க வைத்த எழுத்துலகின் மன்னன்முதல் முறையாக தனது மகளைப் பற்றி பகிர்ந்து கொண்ட ராகவா லாரன்ஸ்…
ராகவா லாரன்ஸ் தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பாராயனிடம் கிளீனராக வேலை செய்தார். ராகவா லாரன்ஸ் அவர்களின் நடன திறமையை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள்…
View More முதல் முறையாக தனது மகளைப் பற்றி பகிர்ந்து கொண்ட ராகவா லாரன்ஸ்…சாதி ஆணவக் கொலைகள் பற்றி படம் எடுப்பீங்களா? மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி
இயக்குநர் ராமிடம் கற்றது தமிழ், பேரன்பு, தரமணி போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகானவர் தான் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே நெல்லை வட்டார சாதிக்…
View More சாதி ஆணவக் கொலைகள் பற்றி படம் எடுப்பீங்களா? மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டிஇளையராஜாவுக்காக 13 படங்களை இழந்த இயக்குநர் ஜி.எம்.குமார்.. இவரால் இளையராஜா இழந்த ஒரே படம்..
தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றி சினிமா இலக்கணங்களைக் கற்று பின்னர் அறுவடை நாள் திரைப்படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர்தான் இயக்குநர் ஜி.எம்.குமார். இவரது வீட்டருகே தியேட்டர் இருந்ததால் அங்கு…
View More இளையராஜாவுக்காக 13 படங்களை இழந்த இயக்குநர் ஜி.எம்.குமார்.. இவரால் இளையராஜா இழந்த ஒரே படம்..