மம்முட்டி, முரளி, அப்பாஸ் நடித்த ஆனந்தம் திரைப்படத்தை இயக்கி பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தனது அடுத்த படத்தை முற்றிலும் வேறு கதைக் களத்தில் இயக்கினார். அந்தத் திரைப்படம் தான் ரன். மாதவனுக்கு…
View More லிங்குசாமியிடம் சண்டக்கோழியான மீரா ஜாஸ்மின்.. சண்டைபோட்டு வாங்கிய சூப்பர் கதாபாத்திரம்Category: பொழுதுபோக்கு
இதெல்லாம் ஒரு படமா என எழுந்து சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த என்.எஸ்.கே.. அதிரிபுதிரி ஹிட் அடித்த ரகசியம்..
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாவில் இயல்பாகவே தாராள உள்ளம் கொண்டவர். தன்னை நம்பி இருப்பவர்களுக்கு எவ்வகையிலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டவர். சினிமாவில் நடித்து பெரும்புகழையும், செல்வத்தையும் அடைந்த போதும் அதனை பொதுத் தொண்டுகளுக்காகவே செலவிட்டவர். தனது…
View More இதெல்லாம் ஒரு படமா என எழுந்து சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த என்.எஸ்.கே.. அதிரிபுதிரி ஹிட் அடித்த ரகசியம்..என்னால முடியாது.. படத்தின் முக்கிய காட்சி.. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்னதும் நடிக்க பயந்த ரஜினிகாந்த்..
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சில படங்களில் வரும் காட்சிகள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும். சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படங்களில் கூட பல படங்களின் க்ளைமாக்ஸ் மற்றும் இடைவேளை காட்சிகள் உள்ளிட்ட…
View More என்னால முடியாது.. படத்தின் முக்கிய காட்சி.. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்னதும் நடிக்க பயந்த ரஜினிகாந்த்..எங்கப் போனாலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருமான்னு கேக்குறாங்க… தேவயானி பேச்சு…
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர். முதலில் இந்தி திரைப்படத்தின் வாயிலாக சினிமா துறையில் அறிமுகமானார். 1996 ஆம்…
View More எங்கப் போனாலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருமான்னு கேக்குறாங்க… தேவயானி பேச்சு…ஷூட்டிங்கில் தகாத வார்த்தைகளால் திட்டிய பிரபல நடிகர்.. பல ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் செஞ்ச விஷயம்..
சினிமாவில் இரு நடிகர்களுக்கிடையே மோதல் இருப்பது என்பது மிக சாதாரணமான விஷயம் தான். இன்று பிரபலமாகி இருக்கும் பலரும் கூட நிச்சயம் தங்கள் நடிகராக முன்னுக்கு வர முயன்ற சமயத்தில் நிச்சயம் ஏராளமான தடங்கல்களை…
View More ஷூட்டிங்கில் தகாத வார்த்தைகளால் திட்டிய பிரபல நடிகர்.. பல ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் செஞ்ச விஷயம்..வைரலான பிரேம்ஜி திருமண அழைப்பிதழ்.. மணமகள், திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் வெங்கட்பிரபு
சினிமாவின் பல்துறை வித்தகரான கங்கை அமரனின் மகனான நடிகர் பிரேம்ஜிக்கு தற்போது பிரேம்ஜிக்கு 44 வயதாகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த வருடம் எனக்கு திருமணம் ஆகப் போகிறது என புத்தாண்டு வாழ்த்துடன்…
View More வைரலான பிரேம்ஜி திருமண அழைப்பிதழ்.. மணமகள், திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் வெங்கட்பிரபுஎன் வாழ்க்கையில் இவர் இருப்பது கடவுள் கொடுத்த வரம்… கலா மாஸ்டர் பகிர்வு…
கலா மாஸ்டர் எனப்படும் கலா தென்னிந்திய நடன இயக்குனர் ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் போன்றவைகளை முறையாக கற்று தேர்ச்சி பெற்றவர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் நடனத்தை…
View More என் வாழ்க்கையில் இவர் இருப்பது கடவுள் கொடுத்த வரம்… கலா மாஸ்டர் பகிர்வு…கருடன் படத்தில் மொரட்டு வில்லனாக மிரட்டிய நடிகர்.. அது இவர்தானா? மளமளன்னு வளர்ந்துட்டாரே..!
கருடன் படம் பார்த்தவர்களுக்கு சூரியின் நடிப்பு எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கதையின் நாயகனாக வளர்ந்து வரும் ஹீரோவாக அவருடைய இந்த உழைப்பு கருடனைப் போல் இன்னும் அவரை மேலே உயரத்திற்கு…
View More கருடன் படத்தில் மொரட்டு வில்லனாக மிரட்டிய நடிகர்.. அது இவர்தானா? மளமளன்னு வளர்ந்துட்டாரே..!முரளிக்கு தன் குரலில் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த இசைஞானி..இவ்ளோ ஹிட் லிஸ்ட்டா?
இசையில் யாராலும் தொட முடியாத இடத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் அந்தக் காலகட்டத்திலும் அதே பொலிவுடனும், ரசனையோடு இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத…
View More முரளிக்கு தன் குரலில் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த இசைஞானி..இவ்ளோ ஹிட் லிஸ்ட்டா?மௌனம் காத்த இசைஞானி.. சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குநர்கள்.. அடுத்து இளையராஜா செஞ்ச தரமான சம்பவம்
இசைஞானி இளையராஜா தனது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து வந்திருக்கிறார். 80-களின் காலகட்டத்தில் இளையராஜாவின் இசையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே சொக்கிப் போய் இருந்தது. இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தவமாய் இளையராஜாவின் ஸ்டுடியோவில்…
View More மௌனம் காத்த இசைஞானி.. சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குநர்கள்.. அடுத்து இளையராஜா செஞ்ச தரமான சம்பவம்50 முறை எம்.ஜி.ஆர் பாட்டைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி.. உடனடியாக எம்.எஸ்.வி-க்குப் பறந்த தகவல்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு தனது இசையாலும், வரிகளாலும், குரலாலும் தித்திதிக்கும் தேன்சுவைப் பாடல்களைக் கொடுத்தவர்கள் எம்.எஸ்.வி., கண்ணதாசன், வாலி, எ.எம்.சௌந்தரராஜன். இப்படி இவர்கள் கூட்டணி கொடுத்த…
View More 50 முறை எம்.ஜி.ஆர் பாட்டைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி.. உடனடியாக எம்.எஸ்.வி-க்குப் பறந்த தகவல்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்இவர் இதில் விதிவிலக்கு தான்… காஜல் அகர்வால் புகழாரம்…
தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். மும்பையில் பிறந்து வளர்ந்தவர் காஜல் அகர்வால். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார் காஜல் அகர்வால்.…
View More இவர் இதில் விதிவிலக்கு தான்… காஜல் அகர்வால் புகழாரம்…