என்ன தான் விதவிதமாக நவநாகரீக உடைகள் வந்தாலும் பெண்களுக்கு புடவைகள் மீது இருக்கும் பிரியமே தனி தான். கோவில் விழாக்கள், திருமண விழாக்கள், கல்லூரி நிகழ்ச்சிகள் என எந்த பொது நிகழ்ச்சிகள் வந்தாலும் இன்றும்…
View More புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்… பட்டு புடவைகளின் வகைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்கCategory: அழகுக் குறிப்புகள்
கரைந்தோடும் மேக்கப்பா? கவலை வேண்டாம்.. இனி இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க…!
மேக்கப் என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது. மணப்பெண் அலங்காரம் போன்ற ஒப்பனைகள் மட்டும் இன்றி அலுவலகம், கல்லூரிகளுக்கான எளிமையான மேக்கப், ஷாப்பிங், திரைப்படம் என்று செல்லும் போது நோ மேக்கப் லுக் என்று பல…
View More கரைந்தோடும் மேக்கப்பா? கவலை வேண்டாம்.. இனி இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க…!என்ன? முகம் நன்கு பளபளக்க இவற்றை செய்தால் மட்டும் போதுமா? முகத்தை பொலிவு பெறச் செய்யும் யோகாசனங்கள்…!
நம் அனைவருக்கும் நம் முகம் மாசு, மரு, கரும்புள்ளிகள், முகப்பருக்கள், கருமை படிதல் இந்த பிரச்சனைகள் இல்லாமல் பளபளப்பாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. இதற்காக அழகு சிகிச்சை, ஃபேஷியல் என்று…
View More என்ன? முகம் நன்கு பளபளக்க இவற்றை செய்தால் மட்டும் போதுமா? முகத்தை பொலிவு பெறச் செய்யும் யோகாசனங்கள்…!இந்தியர்களின் சருமத்துக்கு சன் ஸ்கிரீன் அவசியம் இல்லையா???
நம் உடலுக்கு தேவையான விட்டமின் டி சூரியனிடமிருந்து மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள இயலும். சூரிய ஒளி நம் உடலுக்கு எந்த அளவு நன்மை செய்கிறதோ அதே அளவுக்கு அதிலிருந்து வெளியேறும் புறஊதா கதிர்கள்…
View More இந்தியர்களின் சருமத்துக்கு சன் ஸ்கிரீன் அவசியம் இல்லையா???கொளுத்தும் வெயிலில் முடி உதிர்வு ஏற்படுகிறதா… அதை சரி செய்ய எளிமையான சில வழிகள் …
கோடையின் கடுமையான வெப்பத்தால் முடி உதிர்வது மற்றும் தோல் மற்றும் உச்சந்தலையில் வடுக்கள் ஆகியவை ஏற்படுவது வழக்கம். இதற்கு இரசாயன அடிப்படையிலான தயாரிப்புகள் எரிச்சல் அலர்ஜி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக,…
View More கொளுத்தும் வெயிலில் முடி உதிர்வு ஏற்படுகிறதா… அதை சரி செய்ய எளிமையான சில வழிகள் …கோடை வெப்பத்திலும் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமா…. இந்த ஒரு பொருள் போதும்… அது என்ன தெரியுமா?
பொதுவாக தேன் உணவு மற்றும் பானங்களுக்கு சிறந்த சுவையை கொடுப்பது மட்டுமல்லாமல், உங்கள் தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை பொருட்களில் ஒன்றாகும். உங்கள் சருமத்தில் தேன் பயன்படுத்துவதன் நன்மைகள் நீங்கள் கற்பனை செய்வதை விட…
View More கோடை வெப்பத்திலும் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமா…. இந்த ஒரு பொருள் போதும்… அது என்ன தெரியுமா?இயற்கையாகவே முடி வளர 7 டயட் டிப்ஸ் !
நீண்ட கூந்தல் ஒவ்வொரு பெண்ணின் கனவு, முடியை வளர்ப்பது எப்படி, முடியை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி, முடி உதிர்வை நிறுத்துவது எப்படி பொடுகுக்கு சிகிச்சையளிப்பது எப்படி என்பது போன்ற சில பொதுவான கேள்விகளுக்கான பதில்களை…
View More இயற்கையாகவே முடி வளர 7 டயட் டிப்ஸ் !முகத்தை பளபளபாக்க நாம் பப்பாளியை பயன்படுத்துவது நல்லதா! உண்மை என்ன?
பல சமயங்களில் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை விட பழைய வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது. அன்றைய காலத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் சருமத்தை தெளிவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்வதற்காக தாங்கள் கண்டறிந்த இயற்கைப்…
View More முகத்தை பளபளபாக்க நாம் பப்பாளியை பயன்படுத்துவது நல்லதா! உண்மை என்ன?உச்சந்தலை வறட்சியை குறைக்க 7 சிறந்த இயற்கை வீட்டு பொருட்கள் இதோ!
குளிர்காலத்தில் தோல் மற்றும் கூந்தல் பிரச்சனைகள் அதிகமாக வரும் மற்றும் சருமத்திற்கு ஈரப்பதமும் முக்கியம், இந்த நேரத்தில், உச்சந்தலையில் நீரேற்றம் இல்லாததால், பொடுகுடன் செதில்களாகவும் அரிப்புடனும் மாறும். இந்த நேரத்தில் நம் வீட்டில் இருக்கும்…
View More உச்சந்தலை வறட்சியை குறைக்க 7 சிறந்த இயற்கை வீட்டு பொருட்கள் இதோ!தீபாவளி பண்டிகைக்கு நம் முகம் பளபளக்க பராமரிப்புக்கான அழகு குறிப்புகள்! இதோ ..
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சமச்சீரான, ஆரோக்கியமான உணவில் இருந்து நம் சருமம் பெரிதும் பயனடைகிறது, ஆனால் கூட்டங்களுக்கும் வீட்டு வேலைகளுக்கும் இடையில் அவசரப்பட்டு, வேலை-வாழ்க்கை சமநிலையை அடைய முயற்சிக்கும் போது,…
View More தீபாவளி பண்டிகைக்கு நம் முகம் பளபளக்க பராமரிப்புக்கான அழகு குறிப்புகள்! இதோ ..பெண்களே….இதை முதல்ல கவனிங்க….பூ வைத்துக் கொள்வதில் இவ்வளவு விசேஷம் இருக்கா?
பெண்களுக்கு அழகு தலையில் பூ வைத்துக் கொள்வது. பூவையர் என்ற பெயர் கூட அதனால் தான் உள்ளது. இது தமிழர் பண்பாடு. பார்க்கறதுக்கு அழகாக இருக்கும் என்பது மட்டுமல்ல. பூக்கள் வைக்கும் போது அதிலிருந்து…
View More பெண்களே….இதை முதல்ல கவனிங்க….பூ வைத்துக் கொள்வதில் இவ்வளவு விசேஷம் இருக்கா?சுருள் முடியை மென்மையாக்கச் செய்யும் வெந்தய ஹேர்பேக்!
தேவையானவை: வாழைப்பழம்- 1 வெந்தயம்- 2 ஸ்பூன் செய்முறை: 1. ஒரு கிண்ணத்தில் வெந்தயத்தைப் போட்டு நீர் ஊற்றி 6 மணி நேரத்திற்குக் குறையாமல் ஊறவிடவும். 2. அடுத்து ஊறவைத்த வெந்தயத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து…
View More சுருள் முடியை மென்மையாக்கச் செய்யும் வெந்தய ஹேர்பேக்!