வியாழக்கிழமைக்கு குரு அதிபதி ஆவர். குரு அதிபதியாக உள்ள இரண்டு ராசிகள் மீனம் மற்றும் தனுசு ஆகும். இவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்களிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் போகும் இடமெல்லாம் சிறப்பாக,…
View More வியாழக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!Category: ஜோதிடம்
புதன் கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!
புதன் கிழமைக்கு உரிய கிரகம் புதன் ஆகும். இந்த கிழமை பெருமாள் வழிபாடு செய்ய வேண்டிய நாளாக கருதப்படுகிறது. புதன் கிரகம் பேச்சு திறன் கொடுக்க கூடியது. குழந்தைகளுக்கு சரியாக பேச வராமல் இருந்தால்…
View More புதன் கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!குரு பெயர்ச்சி பலன்கள் 2023!
பொதுவாகக் குரு பகவானின் பலத்தால் பக்தி, நல்லொழுக்கம், பெரியோர் வாக்குக்கு உடன்படுதல், அனைவரையும் மதித்தல், நிதானமான செயல்கள் போன்ற விஷயங்களில் பலம் கூடும். கல்வி, வேள்வி, சாஸ்திரம், அறிவியல், தொழில்நுட்பம் என ஒருவர் புகழ் …
View More குரு பெயர்ச்சி பலன்கள் 2023!மீனம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் மீன ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். மீன ராசியினைப் பொறுத்தவரை பழைய கடன்கள் வசூலாகும். மேலும் உங்களின் பணத் தட்டுப்பாடுகள்…
View More மீனம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!கும்பம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் கும்ப ராசிக்கு 3 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். குடும்பத்தில் சுபகாரியங்களுக்குப் பஞ்சம் இருக்காது. திருமண காரியங்கள் விறுவிறுவென கைகூடும். வரன் பார்த்தல்,…
View More கும்பம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!மகரம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் மகர ராசிக்கு 5 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். வேலை, தொழில் மற்றும் வியாபாரம் போன்ற…
View More மகரம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!தனுசு குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் தனுசு ராசிக்கு 5 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். குரு பகவான் 5 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் பார்வை பார்ப்பது…
View More தனுசு குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!விருச்சிகம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்கு 6 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். விருச்சிக ராசிக்காரகளுக்கு ஏற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். எதிரிகளின் விஷயத்தில் கவனமாக இருத்தல்…
View More விருச்சிகம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!துலாம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் துலாம் ராசிக்கு7 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு 7 ஆம் இடத்திற்கு வரவுள்ள குருபகவானால் சுபச் செய்திகள் உங்களைத்…
View More துலாம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!கன்னி குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் கன்னி ராசிக்கு 8 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் மன அழுத்தத்தைக் கொடுக்கும்; மருத்துவரீதியான…
View More கன்னி குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!சிம்மம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் சிம்ம ராசிக்கு 9 ஆம் இடத்தில் பிரவேசிக்க உள்ளார் குரு பகவான். சிம்ம ராசியினைப் பொறுத்தவரை குரு பகவான் மிகப் பெரும் ஏற்றங்களைக் கொடுக்கவுள்ளார். மகிழ்ச்சி…
View More சிம்மம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!கடகம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் கடக ராசிக்கு 10ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். கடக ராசிக்கார்களைப் பொறுத்தவரை அஷ்டமத்தில் சனி பகவான் உள்ளார், மன அழுத்தம் அதிகம் ஏற்படும். வேலைவாய்ப்புரீதியாக…
View More கடகம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!