தலை முடியை வளரவைக்கும் 10 விதமான எண்ணெய்கள் இதோ! எந்த எண்ணெய் எதற்கு என தெரிந்து கொள்வோம் வாங்க

Published:

தலைமுடி செழித்து ஆரோக்கியமாக நீளமாக வளர வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகும். ஆனால் அது பலருக்கும் அவ்வளவு எளிதில் சாத்தியமாவதில்லை. பல தலைமுடி பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் 10 எண்ணைகளைப் பற்றி பதிவில்  பார்ப்போம் .

1. ஆலிவ் எண்ணெயை ஹேர் மாஸ்க் போல பயன்படுத்தினால் குளிர்காலத்தில் வறண்டு போகும் தலைமுடி ஊட்டம் பெற உதவும் .

2. விட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த தேங்காய் எண்ணெய் தலைமுடி உதிர்வை தடுத்து தலை சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கிறது.

3. பொட்டாசியம், சல்பர் நிறைந்துள்ள வெங்காய எண்ணெய் தலை முடி வெடிப்புகளை தடுக்கிறது

4. ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த வேப்ப எண்ணெய் தலை முடிக்கு வலு சேர்ப்பதோடு பேன் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது

5. சிங், பிட்டாகரோடின், செலெரியம் உள்ள கடுகு எண்ணெய் தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

6. ஆன்டிஆக்சிடென்ட் ஈ மற்றும் சீ, விட்டமின்கள் உள்ள நெல்லிக்காய் எண்ணெய் தலை சருமத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைமுடி சிறப்பாக வளர துணை புரிகிறது.

7.ஒமேகா பார்ட்டி ஆக்ஸைடு கொண்டுள்ள விளக்கெண்ணெய் தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டது.

8. இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், விட்டமின் டி மற்றும் இ நிறைந்துள்ள பிரிங்ராஜ் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது.

பாலுடன் இதை மட்டும் கலந்து குடிக்கவே கூடாது!! ஏன் தெரியுமா?

9. மேலும் தலைமுடியை பளபளப்பாக மாற்ற பாதாம் எண்ணெய் உதவுகிறது.

10. முடியை அடர்த்தியாக்க எள் எண்ணெய், மினுமினுப்பான தோற்றம் மற்றும் அமைதியான உணர்வை அளிக்க அவகாடோ எண்ணெய் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...