பிரபல ஹிந்தி பாடகர் அர்மான் மாலிக் . 24 வயதேயான அர்மான் மாலிக் ஹிந்தியில் சில படங்களில் நடித்தும் பின்னணி பாடல்கள் பாடியும் புகழ்பெற்றவர். இவர் ரஜினியின் தர்பாரிலும் பாடியுள்ளாராம். ரஜினியை சந்தித்து புகைப்படம்…
View More தர்பார் படத்தில் பாடிய ஹிந்தி பாடகர் அர்மான் மாலிக் -ரஜினி குறித்து பெருமைதர்பார் டிரெய்லர் பிரபலங்கள் கருத்து
நேற்று மாலை 6.30 மணிக்கு தர்பார் டிரெய்லர் வெளியிடப்படுவதாக அறிவித்த உடன் எல்லோருக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆனால் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்ற சூப்பர்ஸ்டாரின் வசனத்துக்கேற்பவே டிரெய்லர் அமைந்திருக்கிறது.…
View More தர்பார் டிரெய்லர் பிரபலங்கள் கருத்துதமிழ்நாடு ஜல்லிக்கட்டு குழுவிடம் அமைதியாக போராடுவது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்- கஸ்தூரி
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஒரு சில இடங்களில் வன்முறை நடந்து வருகிறது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் பல்கழைக்கழகம் உள்ளிட்டவற்றில் நடக்கும் போராட்டங்களில் வன்முறை அதிக அளவில் உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள…
View More தமிழ்நாடு ஜல்லிக்கட்டு குழுவிடம் அமைதியாக போராடுவது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்- கஸ்தூரிஜனவரி 9 உத்திரகோசமங்கை வாருங்கள்
ஜனவரி 10ம் தேதி மார்கழி மாதத்துக்குரிய திருவாதிரை நட்சத்திரம் வருகிறது.அன்றைய தினம் வரும் திருவாதிரை அன்று நடராஜபெருமானுக்கு அனைத்து கோவில்களிலும் சிறப்பு உற்சவங்கள், வைபவங்கள் நடைபெறும். சிதம்பரம் உள்ளிட்ட நடராஜருக்குரிய முக்கிய கோவில்களில் ஆருத்ரா…
View More ஜனவரி 9 உத்திரகோசமங்கை வாருங்கள்ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ்: ஒரு ஆச்சரிய தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் பிரமாண்டமாக வெளிவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை மூன்று மாதங்களில்…
View More ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ்: ஒரு ஆச்சரிய தகவல்!தனுஷ் சன் பிக்சர்ஸ் படத்தின் முக்கிய தகவல்
தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது என்று சமீபத்தில் பரபரப்பான தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தின் மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்ற நிலையில் தற்போது ஒரு முக்கிய…
View More தனுஷ் சன் பிக்சர்ஸ் படத்தின் முக்கிய தகவல்2019 ஆம் ஆண்டில் சர்ச்சையில் சிக்கிய “ஆடை”
ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படம் 2019 ஆம் ஆண்டில் அதிக சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாகும். இந்தப் படத்தினை இயக்கிய இயக்குனர் ரத்னகுமாருக்கு இது 2 வது படமாகும்,…
View More 2019 ஆம் ஆண்டில் சர்ச்சையில் சிக்கிய “ஆடை”2019 ஆம் ஆண்டில் வசூல் பட்டியலில் முதலிடத்தில் பிகில்!!
விஜய் நடிப்பில் அட்லி எடுத்த படம் பிகில், இவர்களின் வெற்றிக் கூட்டணியானது தெறி, மெர்சல் படத்தினைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது.…
View More 2019 ஆம் ஆண்டில் வசூல் பட்டியலில் முதலிடத்தில் பிகில்!!204 கோடி வசூல் செய்த அஜித்தின் விசுவாசம்!!
விசுவாசம் என்பது இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தில் ஜெகபதி பாபு, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா,…
View More 204 கோடி வசூல் செய்த அஜித்தின் விசுவாசம்!!தர்பார் டிரெய்லர் ரிலீஸ் ஆனது
கலக்கலாக வந்துள்ள டிரெய்லர் இதோ. Staff
View More தர்பார் டிரெய்லர் ரிலீஸ் ஆனதுதமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் இப்போ சீன மொழியிலும் ஹிட் ஆன தமிழ் படம்
ஜீது ஜோசப் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் த்ரிஷ்யம் படம் வெளியானது. அது பெரிய அளவில் ஹிட் ஆனது இந்த படம் தமிழிலும் கமல், கெளதமி நடிக்க ஏற்கனவே இயக்கிய ஜீது ஜோசப்பே…
View More தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் இப்போ சீன மொழியிலும் ஹிட் ஆன தமிழ் படம்நான் உயிரோடு இருக்கும் வரை குடியுரிமை சட்டத்தை வரவிடமாட்டேன் -மம்தா பானர்ஜி
சமீபத்தில் குடியுரிமை சட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பல பக்கங்களில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. கொல்கத்தாவிலும் இது தொடர்பாக…
View More நான் உயிரோடு இருக்கும் வரை குடியுரிமை சட்டத்தை வரவிடமாட்டேன் -மம்தா பானர்ஜி