‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் சமையலறை பெண்களுக்கு எப்படிப்பட்ட சிறைச்சாலை என்பதை தோலூரித்து காட்டியது. அந்த படத்தின் இயக்குனர் ஜியோ பேபி இயக்கும் ஏழாவது படம் தான் ‘காதல் தி கோர்’. மம்முட்டி…
View More காதல் தி கோர் – 12 வருடங்களுக்கு பிறகு மலையாள சினிமாவில் ஜோதிகா!!அட்லீயுடன் கூட்டணி சேரும் கமல் ஹாசன் – ‘KH235’ !!
’ஜவான்’ மூலம் ஹிந்தி சினிமாவில் அட்லீக்கு கிடைத்த வரவேற்பு மிகப் பெரியது. இயக்குனர் ஷங்கரின் சிஷ்யன் என்பதால், அவரை போலவே பிராம்மாண்ட இயக்குனராக படத்திற்கு படம் மாறிக் கொண்டே வருகிறார் அட்லீ. அந்த வரிசையில்…
View More அட்லீயுடன் கூட்டணி சேரும் கமல் ஹாசன் – ‘KH235’ !!மெரினாவுக்கு முன்பே சிவகார்த்திகேயனை ஹீரோவாக்க முயற்சித்த இயக்குனர்!! யார் இந்த செம்புலி ஜெகன்?
செம்புலி ஜெகன் ‘ஆராரோ ஆரிரரோ’ முதல் சொக்கத்தங்கம் வரை இயக்குனர் கே.பாக்யராஜிடம் பணிபுரிந்தவர். அதோடு பல படங்களில் காமெடியனாகவும் நடித்திருப்பார். அவருடைய நடிப்பு நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியும் இருக்கும். கெஜனுக்கு சிறுவயதில் படங்களை பார்த்து அதன்மூலம்…
View More மெரினாவுக்கு முன்பே சிவகார்த்திகேயனை ஹீரோவாக்க முயற்சித்த இயக்குனர்!! யார் இந்த செம்புலி ஜெகன்?விஜய் சேதுபதி நோ சொல்லிய கேரக்டரில் சிவகார்த்திகேயனா? தலைவர் ‘171’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘தலைவர் 171’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லியோவின் வெற்றிக்குப்பின் அவர் இயக்கும் படம் ‘தலைவர் 171’. அதற்கான பணிகளை லோகேஷ் தொடங்கி விட்டார். முதற்கட்ட பணிகளாக நடிகர்களை…
View More விஜய் சேதுபதி நோ சொல்லிய கேரக்டரில் சிவகார்த்திகேயனா? தலைவர் ‘171’பிரதீப் ரங்கநாதனுடன், விக்னேஷ் சிவன் இணையும் படத்தில் நயன்தாரா இருக்கிறாரா?
‘லவ் டூடே’ படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் புகழின் உச்சியை அடைந்துவிட்டார். 2022ல் வெளியான படங்களில், எல்லாரையும் ஆச்சர்யப்பட வைத்த படம் லவ் டூடே. படத்தை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
View More பிரதீப் ரங்கநாதனுடன், விக்னேஷ் சிவன் இணையும் படத்தில் நயன்தாரா இருக்கிறாரா?இந்த இயக்குனரின் கதையா ஷங்கரின் அடுத்த படம்?! சூப்பர் காம்போ!
கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘நாளைய இயக்குனர்’ மூலம் கார்த்திக் சுப்புராஜின் திறமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து படங்களை இயக்குவதற்கு முயற்சித்தார். ஜிகர்தண்டா கதையை பீட்சாவுக்கு முன்பு எழுதியிருக்கிறார். இருந்தாலும் பட்ஜெட் அதிகமாக…
View More இந்த இயக்குனரின் கதையா ஷங்கரின் அடுத்த படம்?! சூப்பர் காம்போ!STR48 சூப்பர்ஸ்டாருக்கு சொன்ன கதை!! – டைரக்டர் தேசிங்கு பெரியசாமி
இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் முதல் படமான ‘கண்ணும் கொள்ளையடித்தால்’ சூப்பர் ஹிட்டானது. சினிமா துறையில் இருக்கும் பலரும் தேசிங் பெரியசாமியை பாராட்டினர். சூப்பர் ஸ்டாரும் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டினார். அதோடு, தேசிங் பெரியசாமியுடன்…
View More STR48 சூப்பர்ஸ்டாருக்கு சொன்ன கதை!! – டைரக்டர் தேசிங்கு பெரியசாமிகேப்டன் மில்லர் டைரக்டருக்கு ஓ.கே சொல்லிய விஜய் தேவரகொண்டா!!
தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் பெயர் வெளியானதிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கேப்டன் மில்லர் திரைக்கு 2024ல் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இறுதி சுற்று படத்தில்…
View More கேப்டன் மில்லர் டைரக்டருக்கு ஓ.கே சொல்லிய விஜய் தேவரகொண்டா!!ராஜமெளலி படத்தில் விக்ரம் வேதா ஒளிப்பதிவாளர்… ஹீரோ யாரு?
RRR, பாகுபலி, ஈ போன்ற வெற்றிப்படங்களை இந்திய சினிமாவிற்கு கொடுத்தவர் ராஜமெளலி. பிரம்மாண்டத்திற்கு மறுபெயர் ராஜமெளலி என அறிப்படும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதினை பெற்றது.…
View More ராஜமெளலி படத்தில் விக்ரம் வேதா ஒளிப்பதிவாளர்… ஹீரோ யாரு?லால் சலாம் டீசர்: இந்த தீபாவளி அதிரடி சரவெடிதான்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படம் ரஜினிகாந்திற்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ‘தலைவர் 170′ ஜெய்பீம்…
View More லால் சலாம் டீசர்: இந்த தீபாவளி அதிரடி சரவெடிதான்!ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசித்தை அலங்கரிக்கும் ‘மின்சார கனவு’ படத்தின் கார்!!
தமிழ் சினிமாவை மாற்றுப் பாதை நோக்கி அழைத்து வந்ததில் ஏவிஎம்மின் பங்கு அளப்பரியது. தொழில் நுட்பம் மற்றும் கதை இரண்டிலும் புதுமையை புகுத்தியது ஏவிஎம். நடிகர் திலகம் மற்றும் குழந்தை நட்சத்திரமாக உலக நாயகன்…
View More ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசித்தை அலங்கரிக்கும் ‘மின்சார கனவு’ படத்தின் கார்!!விஜய் படத்தை மிஸ் செய்ததது நான் செய்த மிகப்பெரிய தவறு… இயக்குனர் சேரன்!
வாழ்வியலின் எதார்த்தங்களை திரையில் காட்டியவர் சேரன். அவருக்கு சினிமா மீது ஆசை ஏற்பட காரணமாக இருந்தவர் நடிகர் திலகம். அவர் திரையில் வரும் காட்சிகளும், பேசும் வசனங்களையும் கைதட்டி ரசித்ததோடு மட்டுமல்லாமல், தானும் அப்படி…
View More விஜய் படத்தை மிஸ் செய்ததது நான் செய்த மிகப்பெரிய தவறு… இயக்குனர் சேரன்!