சென்னை: பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகில் அமைந்துள்ள ஒரு குளத்திற்கு நடைபாதை மற்றும் படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக…
View More காஞ்சிபுரத்தில் இந்த ஐந்து படிக்கட்டுக்கு 11 லட்சமா? வீடியோ போட்ட அனிதா சம்பத்.. வந்து விழுந்த பதிலடிசென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்
சென்னை: சேலையூரில் கையெழுத்தை போலியாக போட்டு அடுக்குமாடி கட்டிடத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் தாம்பரம் மாநகராட்சி கமிஷனரும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருமான அழகு மீனா போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரம்…
View More சென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்income tax | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. மறக்கமாக இதை பண்ணுங்க
சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியான நாளை கடைசி நாள் ஆகும். இதனை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F…
View More income tax | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. மறக்கமாக இதை பண்ணுங்கமூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிப்பு.. தேனி, கொச்சி, உடுமலை பாதைகள் அவுட்
தேனி: கேரளா மாநிலம் மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேMunnar, Theni, சுற்றுலா, மூணாறு ற்றிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக தேனி, அடிமாலி, மறையூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில்…
View More மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிப்பு.. தேனி, கொச்சி, உடுமலை பாதைகள் அவுட்தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று முதல் வரும் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு…
View More தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?முதல்வர் குறித்து அவதூறு..வருத்தம் தெரிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ்.. ஆனாலும் கோர்ட் அதிரடி
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வாட்ஸ் அப் குழுவில் அவதூறு பகிர்ந்தாக தொடரப்பட்ட வழக்கில், அந்த தகவலுக்கும் தனக்கும் தொடர்பில்லை, முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளதாக முன்னாள் டி.ஜி.பி நடராஜ் வருத்தம் தெரிவித்தார்.…
View More முதல்வர் குறித்து அவதூறு..வருத்தம் தெரிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ்.. ஆனாலும் கோர்ட் அதிரடிபட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
திருச்சி: பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நிதியுதவிடன் 1 லட்சம் மானியம் தருகிறது. 40 வயதுக்குள் உள்ள இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என…
View More பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்புகரூரில் ஒரு கிலோ உப்பு ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்.. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த அதிசயம்
கரூர்: ஆடிக்கிருத்திகையான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கரூரில் இருந்து பால்காவடி, தீர்த்தக்காவடி எடுத்துச்சென்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட உப்பு, ஒரு கிலோ ரூ,22 ஆயிரத்திற்கு ஏலம்…
View More கரூரில் ஒரு கிலோ உப்பு ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்.. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த அதிசயம்சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ 400 குறைந்துள்ளது. இதை கேள்விப்பட்ட நகை பிரியர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் இன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும்…
View More சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5577 கோடி…
View More ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்
சென்னை: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிலிண்டர் விலை, மின் கட்டணம், தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாற்றங்கள் நடைபெற போகிறது. இதில் முக்கியமாக சிலிண்டர் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.…
View More ரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ரூ.500 செலுத்தினால் லட்சங்களை அள்ளலாம்!
சென்னை: Post Office Ponmagan Scheme: ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் வெறும் ரூ.500 செலுத்தினால் 1.82 லட்சம் வரை கிடைக்கும். பொன்மகன் சேமிப்பு திட்டம் என்பது 2015 இல் தமிழ்நாடு அரசால்…
View More பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ரூ.500 செலுத்தினால் லட்சங்களை அள்ளலாம்!