இயக்குநர் முத்தையா படங்கள் என்றாலே பெரும்பாலும் கிராமும் அல்லாது நகரமும் அல்லாது ஒரு சிற்றூர் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட சமூகம். அதே சமூகப் பின்னணி கொண்ட ஹீரோ, வில்லன் என இடம்பெற்றிருக்கும். இதன் காரணமாகவே…
View More 36 கட், 96 Mute.. கார்த்தி படத்தை அணுஅணுவாக கவனித்த தணிக்கைக் குழு..பாய்ஸ் படத்தில் ஐவரில் ஒருவராக நடிக்க இருந்தது இவரா? இப்போது சினிமாவில் கலக்கும் பன்முக நாயகன்
இயக்குநர் ஷங்கர் அதுவரை பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த பின்பு முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கிய படம் தான் பாய்ஸ். கடந்த 2003-ல் வெளியான பாய்ஸ் படத்தில் சித்தார்த்,…
View More பாய்ஸ் படத்தில் ஐவரில் ஒருவராக நடிக்க இருந்தது இவரா? இப்போது சினிமாவில் கலக்கும் பன்முக நாயகன்தன்னுடைய சொந்தப் பணத்தில் மற்ற பிரபலங்களுக்காக புகழ் தேடிய ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா? இப்படி ஒரு மனசா?
தமிழ் சினிமாவில் நடிகர்களில் வள்ளல், பொன்மனச் செம்மல் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போற்றுகிறோம். இதனால் எம்.ஜி.ஆர் பெரும் வள்ளலாக மக்கள் தலைவனாக உருவெடுத்தார். ஆனால் பலருக்கு மறைமுகமாகவும், தங்களால் இயன்ற அளவும் மக்களுக்கான…
View More தன்னுடைய சொந்தப் பணத்தில் மற்ற பிரபலங்களுக்காக புகழ் தேடிய ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா? இப்படி ஒரு மனசா?என்னது இப்படி ஒரு ஏரியாவே இல்லையா? மிரள வைத்த கில்லி பட செட்
தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை உச்சாணிக் கொம்பில் அமர வைத்து அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகி உச்ச நடிகராக மாற்றிய படம் தான் கில்லி. அதற்குமுன் காதலுக்கு மரியாதை,…
View More என்னது இப்படி ஒரு ஏரியாவே இல்லையா? மிரள வைத்த கில்லி பட செட்ஒரே நாளில் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடல்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வழிவகுத்த அன்பே வா!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதுவரை நடித்து வந்த புரட்சிப் படங்களிலிருந்து விடுபட்டு முற்றிலும் காதல், காமெடி என பக்கா கமர்ஷியல் படமாக நடித்த படம் தான் அன்பே வா. ஏ.வி.எம் நிறுவனம் எம்.ஜி.ஆரை…
View More ஒரே நாளில் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடல்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வழிவகுத்த அன்பே வா!தவறு செய்த எம்.ஜி.ஆர். நண்பர்.. தவறை உணரவைத்து மீண்டும் தூக்கிவிட்ட பொன்மனச் செம்மல்!
தமிழ் சினிமாவில் 1965 காலகட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜியை வைத்து ஹிட் படங்களைக் கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. சரவணா பிலிம்ஸ் என்ற பெயரில் ஜி.என். வேலுமணி பாகப் பிரிவினை, பாலும் பலமும், படகோட்டி, குடியிருந்த…
View More தவறு செய்த எம்.ஜி.ஆர். நண்பர்.. தவறை உணரவைத்து மீண்டும் தூக்கிவிட்ட பொன்மனச் செம்மல்!AK 63-ல் அஜீத் கதாபாத்திரம் எப்படி? வெளியான ரகசிய தகவல்
தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜீத் தொடர்ந்து மென்மையான காதல் கதை கொண்ட படங்களிலேயே நடித்து வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் சுமாரான வெற்றியையே பதிவு செய்தது. ஆனால்…
View More AK 63-ல் அஜீத் கதாபாத்திரம் எப்படி? வெளியான ரகசிய தகவல்மலையாளத்தில் ஏடாகூடமாக நடித்த சுஜாதா.. கடிந்து கொண்ட பாலச்சந்தர்.. கேரியரை மாற்றிய அவள் ஒரு தொடர்கதை!
இலங்கையில் பிறந்து வளர்ந்து பின் கேரளாவிற்கு குடிபெயர்ந்து மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் தான் சுஜாதா. அவள் ஒரு தொடர்கதை என்னும் பெண்கள் போற்றும் பாலசந்தரின் காவியத்தில் நடித்து…
View More மலையாளத்தில் ஏடாகூடமாக நடித்த சுஜாதா.. கடிந்து கொண்ட பாலச்சந்தர்.. கேரியரை மாற்றிய அவள் ஒரு தொடர்கதை!சபரிமலை ஐயப்பனுக்கு தாலாட்டு பாடிய கிறிஸ்தவர்.. ஹரிவராசனம் பாடல் உருவான வரலாறு
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் நடை சாத்தப்படுவதற்கு முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு தாலாட்டுப் பாடலான ஹரிவராசனம் பாடல் ஒலிக்க விட்டு நடை சாத்தப்படுவது வழக்கம். மனதை உருக வைக்கும் இறைவனையே தூங்க…
View More சபரிமலை ஐயப்பனுக்கு தாலாட்டு பாடிய கிறிஸ்தவர்.. ஹரிவராசனம் பாடல் உருவான வரலாறுவிஜய், அஜீத்துக்கு மிஸ் ஆன மருதமலை.. காமெடியில் பங்கம் பண்ணிய இயக்குநர் சுராஜ்
சிரிக்க வைத்தே வயிற்றைப் புண்ணாக்கும் காமெடி கலந்த மாசலாப் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது மாணவர் தான் சுராஜ். தனது குருவான சுந்தர் சி யுடன் உள்ளத்தை அள்ளித்தா முதல்…
View More விஜய், அஜீத்துக்கு மிஸ் ஆன மருதமலை.. காமெடியில் பங்கம் பண்ணிய இயக்குநர் சுராஜ்அங்காடி தெரு படத்திற்குப் பின்னால் இப்படி ஒரு உழைப்பா? தி.நகரில் ஷூட்டிங் எடுத்த சீக்ரெட்
நாம் அன்றாடம் பிரமாண்ட குளு குளு ஏசி ஷோரூமில் ஷாப்பிங் செய்யும் பெரிய பெரிய கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் இருண்ட பக்கங்களை தோலுரித்துக் காட்டிய படம் அங்காடித் தெரு. 2010-ல் வெளிவந்த இந்தப்படத்தை இயக்குனர்…
View More அங்காடி தெரு படத்திற்குப் பின்னால் இப்படி ஒரு உழைப்பா? தி.நகரில் ஷூட்டிங் எடுத்த சீக்ரெட்ஐஸ்வர்யா ராயை பாட்டில் வம்புக்கு இழுத்த வைரமுத்து.. கவிஞருக்கு எவ்ளோ குசும்பு பார்த்தீங்களா?
பாரதிராஜா இயக்கத்தில் 1980-ல் வெளியான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு பாடலாசிரியராக அறிமுகமானவர் தான் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் படம் பெற்றி பெறவில்லையென்றாலும்,…
View More ஐஸ்வர்யா ராயை பாட்டில் வம்புக்கு இழுத்த வைரமுத்து.. கவிஞருக்கு எவ்ளோ குசும்பு பார்த்தீங்களா?