வங்காள மொழியில் அறிமுகமாகி அதன்பின் மலையாளத்தில் ஒரு படம் நடித்து விட்டு தமிழில் தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தேவயாணி. குடும்பப் பாங்கான முகம், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற…
View More 23 வருடங்கள் ஆகியும் இன்னும் மச்சானிடம் பேசாத பிரபல நடிகர்.. அக்காவின் காதல் திருமணத்தால் முறிந்த உறவுதலைவர் 171.. ‘கூலி’ டீசர் எப்படி இருக்கு? LCU ல இருக்கா இல்லையா?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 டீசர் இன்று வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. கைதி மூலம் தமிழ் சினிமாவினை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தி அடுத்தடுத்து…
View More தலைவர் 171.. ‘கூலி’ டீசர் எப்படி இருக்கு? LCU ல இருக்கா இல்லையா?இளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?
மேடைக் கச்சேரிகளிலும், கம்யூனிஸ்ட் மேடைகளிலும் தனது சகோதரர்களுடன் இணைந்து இசையமைத்துக் கொண்டிருந்த இளையராஜா முதன் முதலாக சினிமாவிற்கு இசையமைக்க சென்னை வருகிறார். சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டே வாய்ப்புத் தேடுகிறார். மேலும் தனக்குக்…
View More இளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?16 வயதினிலே ‘சப்பாணி, மயில்‘ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா? சீக்ரெட் சொன்ன பாரதிராஜா
இந்திய சினிமா உலகையே ஓவர்நைட்டில் புரட்டிப் போட்ட ஒரு படம் தான் 16 வயதினிலே. ஸ்டுடியோவிற்குள் அடைபட்டுக் கிடந்த இந்திய சினிமாவினை கிராமத்துப் பக்கம் இழுத்துச் சென்று கிராமத்து அழகியலையும், வட்டார வழக்கையும் திரையில்…
View More 16 வயதினிலே ‘சப்பாணி, மயில்‘ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா? சீக்ரெட் சொன்ன பாரதிராஜாமுதல் மேடையிலேயே பல்பு வாங்கிய லியோனி.. பட்டிமன்ற நடுவராக உருவெடுத்த சுவாரஸ்ய பின்னனி
சினிமாக்களில் காமெடிக் காட்சிகள் கொடிகட்டிப் பறந்த காலகட்டங்களில் மேடைபேச்சுகளை ரசிக்க ஒரு தனி கூட்டம் உருவானது. கோவில் விழாக்களிலும், சமுதாய விழாக்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக பட்டிமன்றம் புகழ் பெறத் தொடங்கியது. டிவியில் சீரியல்கள், வழக்கமான…
View More முதல் மேடையிலேயே பல்பு வாங்கிய லியோனி.. பட்டிமன்ற நடுவராக உருவெடுத்த சுவாரஸ்ய பின்னனிவடிவேலுவின் எவர்கிரீன் பாய் காமெடி.. பாய் சுருண்ட சீக்ரெட் இதான்..
வைகைப் புயல் வடிவேலுவின் எத்தனையோ காமெடிகள் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்குக் காரணம் அவருடைய மேனரிஸமும், மதுரை வட்டார வழக்கும் தான். இப்படி பார்த்தவுடனே குபீர் சிரிப்பினை வரவழைக்கும் பல காமெடிகள் அவரது பிளே…
View More வடிவேலுவின் எவர்கிரீன் பாய் காமெடி.. பாய் சுருண்ட சீக்ரெட் இதான்..கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும்.. நூலிழையில் உயிர் தப்பிய ராமராஜன்.. யாரிடமும் சொல்லாத ரகசியம்
தமிழ்த்திரையுலகில் எம்.ஜி.ஆர்-சிவாஜிக்கு அடுத்த படியாக இரண்டு துருவங்களாக விளங்கியவர்கள் ரஜினி- கமல். 1980களின் பிற்பகுதியில் இவர்களது ராஜ்ஜியம்தான் கொடிகட்டிப் பறந்தது. அதிக பட்ஜெட், பிரம்மாண்ட படங்கள் என வரிசையாக ஹிட் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு…
View More கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும்.. நூலிழையில் உயிர் தப்பிய ராமராஜன்.. யாரிடமும் சொல்லாத ரகசியம்கோடிகளில் புரளும் ஸ்ரேயா கோஷல்.. ஒரு பாட்டுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? மிரள வைக்கும் சொத்து மதிப்பு
ற்போதைய சூழலில் இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்தான் பிரபல பின்னனிப் பாடகி ஸ்ரேயா கோஷல். தாகூரை கொடுத்த வங்கத்து மண் தான் ஸ்ரேயா கோஷலையும் இசை உலகிற்கு வழங்கியது.…
View More கோடிகளில் புரளும் ஸ்ரேயா கோஷல்.. ஒரு பாட்டுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? மிரள வைக்கும் சொத்து மதிப்புரீ-ரிலீஸ்-ல் கில்லிக்கு போட்டியாக வரப்போகும் அஜீத் படம்.. தல பிறந்தநாளில் காத்திருக்கும் தரமான சம்பவம்
தமிழ் சினிமாவுக்கு சரியான கதைப் பஞ்சம் போல. 20 வருடங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட்டான அல்லது தரமான கதைக்களம் இருந்தும் அந்த சமயத்தில் சரியாகப் போகாத படங்கள் அனைத்தும் ரீ-ரிலீஸ் ஆகி…
View More ரீ-ரிலீஸ்-ல் கில்லிக்கு போட்டியாக வரப்போகும் அஜீத் படம்.. தல பிறந்தநாளில் காத்திருக்கும் தரமான சம்பவம்திடீரென ஓடிப்போன பூமிகா.. ‘ஆப்பிள் பெண்ணே..’ பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு கதையா?
தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்களுக்கு ஓப்பனிங் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அவர்கள் சினிமாவில் நிலையான ஒரு இடத்தைத் தக்க வைக்க ஆணிவேராக அந்தப் படங்கள் இருந்துள்ளன. கார்த்திக்கு பருத்தி வீரன், ஜெயம் ரவிக்கு…
View More திடீரென ஓடிப்போன பூமிகா.. ‘ஆப்பிள் பெண்ணே..’ பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு கதையா?TMS – பாடிய அந்த இரண்டு பாடல்கள்.. அதோடு முடிந்த இசைப்பயணம்..? உண்மை பின்னணி இதான்!
தமிழ்ச்சங்கம் உருவான மதுரை நகரில் உள்ள சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்து முறைப்படி இசையை கற்றுக் கொண்டு தன் மயக்கும் குரல் வளத்தால் இசை ரசிகர்களைக் கிறங்க வைத்தவர் தான் பிரபல பின்னணி பாடகர் TM…
View More TMS – பாடிய அந்த இரண்டு பாடல்கள்.. அதோடு முடிந்த இசைப்பயணம்..? உண்மை பின்னணி இதான்!நாத்திக தலைவர்களுக்கு நடந்த கடவுள் நம்பிக்கை சம்பவங்கள்.. ஆத்திகராக பெரியார், அண்ணா ரியாக்சன்
தந்தை பெரியார் என்றாலே நினைவுக்கு வருவது சமுதாயத்தில் மூட நம்பிக்கைக்கு எதிரான அவரது கருத்துக்களும், கடவுள் மறுப்புக் கொள்கைகளும் தான். இவரைப் பின்பற்றியே அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் திராவிடக் கொள்கைகளில் வேரூன்றி இருந்தனர்.…
View More நாத்திக தலைவர்களுக்கு நடந்த கடவுள் நம்பிக்கை சம்பவங்கள்.. ஆத்திகராக பெரியார், அண்ணா ரியாக்சன்