தமிழ்த் திரையுலகின் இசையமைப்பாளர்களில் இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக கவனிக்க வைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். மேற்சொன்ன மூவரின் காம்பினேஷனையும் கலந்து புதுவித இசையைக் கொடுப்பதில் தன்னிகரற்று விளங்கி பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார்…
View More விமானத்தையே ரெக்கார்டிங் ஸ்டூடியோவாக்கிய ஹாரிஸ் ஜெயராஜ்.. நடுவானில் நடந்த அற்புதம்..
எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையில் மட்டும் வில்லன்களை துவம்சம் செய்பவர் அல்ல. நிஜ வாழ்விலும் தனி சூராக விளங்கினார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. அது 1964-ம் வருடம். மதுரையில் ஒரு நாடகத்திற்குத்…
View More எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை‘விடாமுயற்சி’யில் மகிழ்திருமேனிக்கு முன்னால் வந்த 3 இயக்குநர்கள்..விலகிய காரணம் இதான்..
தற்போது அஜீத் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட்டாவது கொடுங்கப்பா என்று ரசிகர்கள் படக்குழு மீது எரிச்சல் அடையத் தொடங்கியிருக்கும் வேளையில், தளபதி விஜய்யோ லியோ, தி கோட் படங்களை முடித்து விட்டு…
View More ‘விடாமுயற்சி’யில் மகிழ்திருமேனிக்கு முன்னால் வந்த 3 இயக்குநர்கள்..விலகிய காரணம் இதான்..இந்தக் கதைக்கு ரஜினி செட் ஆக மாட்டாரு..யோசித்த விசுவுக்கு நம்பிக்கை கொடுத்து ஹிட் கொடுத்த கே.பாலச்சந்தர்!
தமிழ் சினிமாவின் சிறந்த கதை எழுத்தாளராகவும், குடும்ப இயக்குநராகவும், பட்ஜெட் படங்களின் நாயகன் என்று அழைக்கப்படுபவர்தான் விசு. நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள், மேடைப் பேச்சு நிகழ்ச்சிகள் என சினிமா மட்டுமல்லாது பல துறைகளிலும் தன்னுடைய…
View More இந்தக் கதைக்கு ரஜினி செட் ஆக மாட்டாரு..யோசித்த விசுவுக்கு நம்பிக்கை கொடுத்து ஹிட் கொடுத்த கே.பாலச்சந்தர்!பயில்வானை வச்சு செஞ்ச ஷகிலா… ஒரே கேள்வியில் ஆட்டத்தை முடித்த சம்பவம்…
பிரபல நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை ஷகிலா பேட்டி ஒன்றில் கேள்விகளால் வெளுத்து வாங்கிய சம்பவம் தான் இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக். பயில்வான் ரங்கநாதன் தனது வலை தளப் பக்கங்களிலும்,…
View More பயில்வானை வச்சு செஞ்ச ஷகிலா… ஒரே கேள்வியில் ஆட்டத்தை முடித்த சம்பவம்…தீனாவுக்கு முன்னால ஏ.ஆர். முருகதாஸ் செதுக்கிய கதை.. இன்றும் கிடப்பில் போடப்பட்டிருக்கும் மர்மம்
புரட்சிக்கலைஞர் விஜயகாந்தினை ரமணா என்ற திரைப்படம் மூலம் அவரின் மற்றொரு பரிமாண நடிப்பினை வெளிக்கொணர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது ஜனரஞ்சக திரைப்பட அனுபவத்தினைக் கொடுத்தவர்தான் ஏ.ஆர். முருகதாஸ். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவிடம் குஷி,…
View More தீனாவுக்கு முன்னால ஏ.ஆர். முருகதாஸ் செதுக்கிய கதை.. இன்றும் கிடப்பில் போடப்பட்டிருக்கும் மர்மம்ஒரே பாடலுக்காகவே திரும்ப திரும்ப தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்.. படத்தில் மூன்று முறை இடம்பெற்று வாகை சூடிய ஓ போடு..
ஒரு படம் சரியாக கதைக் களம் இல்லையென்றால் வந்த வேகத்தில் மீண்டும் பெட்டிக்குள் சுருண்டு விடும். பல புகழ்பெற்ற ஸ்டார் நடிகர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரங்களில் சரியான கதைக்களங்கள் இல்லாவிடினும் இசையமைப்பாளர்கள்…
View More ஒரே பாடலுக்காகவே திரும்ப திரும்ப தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்.. படத்தில் மூன்று முறை இடம்பெற்று வாகை சூடிய ஓ போடு..ராகதேவன்னா சும்மாவா..சவாலான ராகங்களில் கெத்து காட்டிய இளையராஜா..! மேஸ்ட்ரோ செய்த மேஜிக்..
தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் செய்தியாக இருப்பது இளையராஜா-வைரமுத்து கருத்துமோதல் தான். இளையராஜா தான் இசையமைத்த பாடல்கள் எனக்கே என்று உரிமை கொண்டாட, அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு சாரரும், ஆதரவாக சிலரும் கருத்துத்…
View More ராகதேவன்னா சும்மாவா..சவாலான ராகங்களில் கெத்து காட்டிய இளையராஜா..! மேஸ்ட்ரோ செய்த மேஜிக்..முதல்ல 1000, அடுத்து 6,000 ஆனா இப்போ.. மளமளவென எகிறிய கவின் சம்பளம்.. வாயடைத்துப் போன சக நடிகர்கள்..
தமிழ் சினிமாவின் அடுத்த ஸ்டார் வேல்யூ நடிகராக வளர்ந்து வருகிறார் கவின். கடந்த வருடம் டாடா படம் கொடுத்த வெற்றி அவரின் சினிமா கேரியரை டாப் கியரில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இப்போது மணிகண்டன்,…
View More முதல்ல 1000, அடுத்து 6,000 ஆனா இப்போ.. மளமளவென எகிறிய கவின் சம்பளம்.. வாயடைத்துப் போன சக நடிகர்கள்..சுந்தர்.சி மகளுக்கு சீட் கொடுக்காத பள்ளி நிர்வாகம்.. அன்பே சிவம் படத்தால் அடுத்து வந்த நல்ல செய்தி
உள்ளத்தை அள்ளித்தா என்ற எவர்கீரின் காமெடி படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்த சுந்தர் சி. இன்று அரண்மனை 4 படம் வரை இயக்குநராக தனி முத்திரையைப் பதித்து வருகிறார். முறை மாப்பிள்ளை…
View More சுந்தர்.சி மகளுக்கு சீட் கொடுக்காத பள்ளி நிர்வாகம்.. அன்பே சிவம் படத்தால் அடுத்து வந்த நல்ல செய்திபருத்திவீரன் சித்தப்புவாக முதலில் நடிக்கவிருந்த பிரபலம் இவரா? சரவணன் தேர்வானது இப்படித்தான்.
2007-ம் ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டிப்போட்ட வருடம் அது. ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த உலக சினிமாவின் பார்வையும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியது. இதற்குக் காரணம் ஒரே ஒரு படம் தான்.…
View More பருத்திவீரன் சித்தப்புவாக முதலில் நடிக்கவிருந்த பிரபலம் இவரா? சரவணன் தேர்வானது இப்படித்தான்.எதேச்சையாகக் கேட்ட டைரக்டர்.. உடனே ஓ.கே. சொல்லிய தளபதி விஜய்.. சூப்பர் ஹிட்டான லவ் ஸ்டோரி!
தளபதி விஜய் நடிப்பில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை ஆகிய இரு பெரும் வெற்றிப் படங்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் விஜய்யின் மார்க்கெட் சரசரவென எகிறியது. தொடர்ந்து வந்த காதல் திரைப்படங்களால் விஜய்க்கு பெண்…
View More எதேச்சையாகக் கேட்ட டைரக்டர்.. உடனே ஓ.கே. சொல்லிய தளபதி விஜய்.. சூப்பர் ஹிட்டான லவ் ஸ்டோரி!