இந்தியாவிலிருந்து முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் பிரிந்தபோது கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது. தற்போது பங்களாதேஷ் என அழைக்கபடும் கிழக்கு பாகிஸ்தான் பகுதிக்கும் மேற்கு பாகிஸ்தான் பகுதிக்கும் இடையே சுமார்…
View More நாட்டைவிட்டு வெளியேறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா..வன்முறையாக மாறிய போராட்டம்பேரழிவில் மலர்ந்த மனித நேயம்.. வீடுகளை இழந்தவர்களுக்கு கடவுளாக வந்த பாபி செம்மனூர்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவில் இரண்டு ஊர்களே மண்ணில் புதையுண்டு அனைத்தும் அழிந்து போனது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில்…
View More பேரழிவில் மலர்ந்த மனித நேயம்.. வீடுகளை இழந்தவர்களுக்கு கடவுளாக வந்த பாபி செம்மனூர்அடடே போட வைத்த கருடன் சூரி.. பளிச்சினு கொடுத்த கொட்டுக்காளி அப்டேட்
தமிழ் சினிமாவில் தற்போது சூரி காட்டிலும், யோகி பாபு காட்டிலும் தான் அடைமழை என்று கூற வேண்டும். ஒருபக்கம் யோகி பாபு சிம்புதேவன் இயக்கத்தில் BOAT படத்தில் ஹீரோவாக நடிக்க, மறுபுறம் சூரி கொட்டுக்காளி…
View More அடடே போட வைத்த கருடன் சூரி.. பளிச்சினு கொடுத்த கொட்டுக்காளி அப்டேட்அது நான் இல்லை.. இயக்குநர் விஜய் மில்டனுக்கு நச் பதில் கொடுத்த விஜய் ஆண்டனி
தமிழில் குத்துப்பாட்டு என்றாலே தேவாவிற்குப் பிறகு ஞாபகத்திற்கு வருபவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான். 90s கிட்ஸ், 2K கிட்ஸ்களின் மனம் கவர்ந்த துள்ளலிசைப் பாடல்களைக் கொடுத்து வைப் மோடில் வைத்திருந்தவர் விஜய் ஆண்டனி. புரியாத…
View More அது நான் இல்லை.. இயக்குநர் விஜய் மில்டனுக்கு நச் பதில் கொடுத்த விஜய் ஆண்டனிஉங்கள் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லையா? அரசு அறிவித்த சூப்பர் வாய்ப்பு..!
இந்தியக் குடிமகன் என்பதற்கு ஆதாரமாக எப்படி வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறதோ அதே போல் நம் உண்மையான வயதினை அறிவதற்கும், பள்ளிகளில் முதன்முதலாக கல்விச் சேர்க்கைக்கும், வெளிநாடு செல்வதற்கும், ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கும்…
View More உங்கள் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லையா? அரசு அறிவித்த சூப்பர் வாய்ப்பு..!வயநாடு நிலச்சரிவில் நெஞ்சை நொறுக்கும் சோகம்.. வெறும் கையை மட்டும் இறுதிச்சடங்கு செய்த தந்தை
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கேரளாவையே புரட்டிப்போட்ட வயநாடு நிலச்சரிவு இயற்கை பேரிடருக்கு இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இன்னும் பலர் மண்ணில் புதையுண்டு அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போயினர். நாட்டையே உலுக்கிய…
View More வயநாடு நிலச்சரிவில் நெஞ்சை நொறுக்கும் சோகம்.. வெறும் கையை மட்டும் இறுதிச்சடங்கு செய்த தந்தைமனைவிக்காக சூப்பர் லவ் தீம் மியூசிக்கை போட்ட இசைப்புயல்.. எந்தப் படத்துல தெரியுமா?
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே ஒரு வைப் தான். மனுஷன் போட்ட இசையும் அத்தனையும் பொக்கிஷம். குறிப்பாக 80, 90-களில் பிறந்தவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றால் அது ஒரு வித உயிர்நாடியாகத்தான் இருக்கும். மனிதரின் அத்தனை…
View More மனைவிக்காக சூப்பர் லவ் தீம் மியூசிக்கை போட்ட இசைப்புயல்.. எந்தப் படத்துல தெரியுமா?சென்னையில் ஓர் ஊட்டி.. இனி குழந்தைகள் ராஜ்ஜியம் இங்கதான்.. புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா..அப்படி என்ன இருக்கு தெரியுமா?
சென்னை : தலைநகர் சென்னையில் மெரீனா கடற்கரை, மாமல்லபுரம், வண்டலூர், கோவில்கள் என எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. மேலும் தனியார் சுற்றுலா தலங்களும் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளன. என்னதான் பெரிய பெரிய…
View More சென்னையில் ஓர் ஊட்டி.. இனி குழந்தைகள் ராஜ்ஜியம் இங்கதான்.. புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா..அப்படி என்ன இருக்கு தெரியுமா?இனி சிகிச்சைக்கு வெளிநாடு போகத் தேவையில்லை.. வந்தாச்சு புது டெக்னாலஜி.. அசத்தும் சீனா..
முன்பெல்லாம் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60-65 என்ற அளவிலேயே இருந்தது. மருத்துவத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி காரணமாக இன்று மனிதரிகளின் சராசரி ஆயுட்காலம் 70-ஐ கடந்து விட்டது.ஒருகாலத்தில் சிறிய வியாதி வந்தாலே அதற்குரிய முறையான…
View More இனி சிகிச்சைக்கு வெளிநாடு போகத் தேவையில்லை.. வந்தாச்சு புது டெக்னாலஜி.. அசத்தும் சீனா..இனி 24 மணி நேரம் அல்ல..25 மணி நேரம்.. ஆனா இப்போ அல்ல எப்போதிருந்து தெரியுமா?
வான்வெளியில் எண்ணற்ற அதிசயங்கள் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. காலநிலை மாற்றம், புதிதாக கோள்கள் உருவாவது, எரிகற்கள், வால் நட்சத்திரங்கள், சூரிய குடும்பத்தின் மாறுதல்கள், பால்வெளி அண்டக் கோட்பாடு மாற்றம் என மாறுதல்கள் ஏற்பட்டுக்…
View More இனி 24 மணி நேரம் அல்ல..25 மணி நேரம்.. ஆனா இப்போ அல்ல எப்போதிருந்து தெரியுமா?நீங்க மதுரைக்காரரா..? கொண்டாடத் தயாராகுங்கள் மா மதுரைத் திருவிழாவை..
தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத சிறப்பு மதுரைக்கு இருக்கிறது. அது என்னவெனில் வருடம் முழுக்க திருவிழா நடக்கும் ஒரே மாவட்டம் மதுரை மாவட்டம் தான். அதனால் தான் மதுரை நகரின் வீதிகளுக்கு சித்திரை வீதி,…
View More நீங்க மதுரைக்காரரா..? கொண்டாடத் தயாராகுங்கள் மா மதுரைத் திருவிழாவை..வயநாடு பேரழிவிற்கு உதவிக்கரம் நீட்டும் பிரபலங்கள்.. விக்ரம், சூர்யா வரிசையில் இணைந்த அடுத்த பிரபலம்
இந்தியாவையே உலுக்கிய கோர சம்பவமான வயநாடு நிலச்சரிவு பேரழிவு நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தோண்டத் தோண்ட பிணங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதுவரை 340-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த 29-ம் தேதி அதிகாலை 2மணிக்கு கனமழையுடன்…
View More வயநாடு பேரழிவிற்கு உதவிக்கரம் நீட்டும் பிரபலங்கள்.. விக்ரம், சூர்யா வரிசையில் இணைந்த அடுத்த பிரபலம்