சினிமா வரலாற்றில் நடிகர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தமிழ் திரையுலகை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. இப்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவை…
View More 19 மாதங்கள் கோமாவில் கிடந்து உயிர் துறந்த முன்னணி நடிகை : யார் தெரியுமா?இப்படித்தான் நடிகர் திலகத்துக்கு ‘சிவாஜி‘ன்னு பெயர் வந்துச்சா? சுவராஸ்யமான வரலாற்றுத்தகவல்
தமிழ் சினிமாவில் 1950களில் தியாராஜபாகவதர், பி.யு.சின்னப்பா என ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்கள் திகழ 60களின் பிற்பகுதியை ஆண்டவர்கள் ஜாம்பவான்கள் இருவர். ஒருவர் எம்.ஜி.ராமச்சந்திரன், மற்றொருவர் சின்னய்யா கணேசன் என்ற சிவாஜி கணேசன். ஒருவர்…
View More இப்படித்தான் நடிகர் திலகத்துக்கு ‘சிவாஜி‘ன்னு பெயர் வந்துச்சா? சுவராஸ்யமான வரலாற்றுத்தகவல்“எல்லாத்துக்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்” சிவகார்த்திகேயன் பற்றிய கேள்விக்கு பதிலடி கொடுத்த இமான்
அண்மையில் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும், அதை வெளியில் சொன்னால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் எனவும், இனி அவர் நடிக்கும் படங்களுக்கும் இசையமைக்கப் போவதில்லை என்றும் இசையமைப்பாளர்…
View More “எல்லாத்துக்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்” சிவகார்த்திகேயன் பற்றிய கேள்விக்கு பதிலடி கொடுத்த இமான்வெளியான தங்கலான் டீசர் : பாம்பை இரண்டாகப் பிளந்து மிரள வைத்த சீயான் விக்ரம்
இந்த வருடம் சீயான் விக்ரமுக்கு திருப்புமுனையான வருடம் என்றே சொல்லாம். தொடர் சரிவில் இருந்த விக்ரமுக்கு பொன்னியின் செல்வன் 1,2 பாகங்கள் வெளியாகி சீயான் விக்ரமுக்கு கம்பேக் கொடுத்தது. இதனையடுத்து கடந்த 6 வருடங்களாக…
View More வெளியான தங்கலான் டீசர் : பாம்பை இரண்டாகப் பிளந்து மிரள வைத்த சீயான் விக்ரம்அன்னபூரணியாக நயன்தாரா : சோலோ ஹீரோயினாக இதில் கலக்குவாரா?
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் அன்னபூரணி என்றால் நம்ப முடிகிறதா? தமிழில் சரத்குமார் ஜோடியாக இயக்குநர் ஹரியின் ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில்…
View More அன்னபூரணியாக நயன்தாரா : சோலோ ஹீரோயினாக இதில் கலக்குவாரா?அதிசயமே அசந்து போகும் அழகு : 50 வயதிலும் 20 வயது இளமையில் ஜொலிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்
மாடலிங் துறையில் மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் போன்ற பட்டங்கள் இந்திய பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்த நிலையில் 1994-ல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணி யாரென்றால் அது உலக அழகி ஐஸ்வர்யாராய்…
View More அதிசயமே அசந்து போகும் அழகு : 50 வயதிலும் 20 வயது இளமையில் ஜொலிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்இனி ஒரு உசிரும் போகக் கூடாது : படப்பிடிப்பு தளத்தில் அஜீத் எடுத்த அதிரடி முடிவு
துணிவு படத்திற்குப் பின் நடிகர் அஜீத் பல முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டுவந்த நிலையில் விக்னேஷ்சிவன் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் கதைக்களம் மற்றும் சில காரணங்களால் டிராப் ஆனது. இதன்…
View More இனி ஒரு உசிரும் போகக் கூடாது : படப்பிடிப்பு தளத்தில் அஜீத் எடுத்த அதிரடி முடிவுதேசிய விருது இசையமைப்பாளருடன் இணையும் தனுஷ் : அதிரப்போகும் திரையரங்கம்: வெளியான மாஸ் அப்டேட்
சினிமாவில் அதிரடி மற்றம் குத்தாட்டப் பாடல்களுக்கு இவரை விட்ட வேற ஆளே என்னும் அளவிற்கு கொடிகட்டிப் பறப்பவர்தான் தேவிஸ்ரீ பிரசாத். மெலடி பாடல்களில் கூட அதிரும் இசையை கொடுத்து இளசுகளை VIBE MODE-ல் வைத்திருப்பவர்…
View More தேசிய விருது இசையமைப்பாளருடன் இணையும் தனுஷ் : அதிரப்போகும் திரையரங்கம்: வெளியான மாஸ் அப்டேட்“தரதரன்னு இழுத்து என்னை வண்டிக்குள்ள தள்ளுங்க..“ தளபதி விஜய் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன கத்தி பட சீக்ரெட்
கமர்ஷியல் படங்களில் சமுதாய கருத்தை முன்வைத்து எடுக்கும் இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஏ.ஆர். முருகதாஸ், அஜீத்தை வைத்து இவர் இயக்கிய தீனா படம் மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ஏ.ஆர். முருகதாஸ். கமர்ஷியல் ரீதியாக…
View More “தரதரன்னு இழுத்து என்னை வண்டிக்குள்ள தள்ளுங்க..“ தளபதி விஜய் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன கத்தி பட சீக்ரெட்மாட்டுச்சாணம் வாசம் ரொம்ப பிடிக்கும் : கிராமத்து விவசாயியான நடிகர் கிஷோர்
இயக்குநர் வெற்றிமாறன் படங்களில் ஒவ்வொன்றிலும் தன்னுடைய தனி முத்திரையைப் பதித்து சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர்தான் நடிகர் கிஷோர். ஆரம்ப காலகட்டங்களில் கன்னடப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த கிஷோரை 2007 ஆம் ஆண்டு வெளியான தனுஷ்-ன்…
View More மாட்டுச்சாணம் வாசம் ரொம்ப பிடிக்கும் : கிராமத்து விவசாயியான நடிகர் கிஷோர்சிம்டாங்காரன் முதல் பொன்னி நதி வரை… யார் இந்த பம்பா பாக்யா? ஏ.ஆர்.ரஹ்மான் இவரை பாட வைத்த காரணம் இதுதானா..!
சூப்பர் ஸ்டார் நடித்த ஷங்கரின் 2.0 படத்தில் இடம் பற்ற புல்லினங்கால் பாடலை கேட்டுருக்கீறீர்களா? இல்லையென்றால் இந்தப்பாடலை மறுபடியும் ஆழ்ந்து கேளுங்கள். மனிதன் அல்லாத பிற உயிரினங்களின் முக்கியமாக பறவையினங்களின் வாழ்வியலை இரசனையுடன் தமிழ்…
View More சிம்டாங்காரன் முதல் பொன்னி நதி வரை… யார் இந்த பம்பா பாக்யா? ஏ.ஆர்.ரஹ்மான் இவரை பாட வைத்த காரணம் இதுதானா..!ஹிட் பட இயக்குநர் வாழ்வில் வீசிய புயல் : படுக்கையில் மனைவி.. துரித நடவடிக்கை எடுத்த அரசு
பூவே உனக்காக, சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற திரைப்படங்கள் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போது Skip பண்ணாமல் பார்க்காத ரசிகர்களே இல்லை. தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான, நட்பு,…
View More ஹிட் பட இயக்குநர் வாழ்வில் வீசிய புயல் : படுக்கையில் மனைவி.. துரித நடவடிக்கை எடுத்த அரசு