சூப்பர் ஸ்டார் நடித்த ஷங்கரின் 2.0 படத்தில் இடம் பற்ற புல்லினங்கால் பாடலை கேட்டுருக்கீறீர்களா? இல்லையென்றால் இந்தப்பாடலை மறுபடியும் ஆழ்ந்து கேளுங்கள். மனிதன் அல்லாத பிற உயிரினங்களின் முக்கியமாக பறவையினங்களின் வாழ்வியலை இரசனையுடன் தமிழ்…
View More சிம்டாங்காரன் முதல் பொன்னி நதி வரை… யார் இந்த பம்பா பாக்யா? ஏ.ஆர்.ரஹ்மான் இவரை பாட வைத்த காரணம் இதுதானா..!