இணையத்தில் சினிமா அல்லாத சில பாடல்கள் அவ்வப்போது வெளிவந்து இணையத்தையும், சோஷியல் மீடியாக்களையும் ஆட்டம் காண வைக்கிறது. மைமா பேரு அஞ்சல, என்ஜாயி எஞ்சாமி பாடலுக்குப் பிறகு தற்போது மியூசிக் ஆல்பம் பாடல் ஒன்று…
View More கன்னாபின்னான்னு இப்படியா Trending ஆகுறது? REELS மழையில் நனையும் பந்தயப் புறா Songஇசையமைப்பாளர்களின் Concert-களுக்கு நிகராக நடக்கப்போகும் டான்ஸ் திருவிழா: Dance Don-ல் கலக்கப்போகும் பிரபலங்கள்
சினிமாக் கலையை ஊக்குவிக்கவும், நிதிகள் திரட்டவும் அவ்வப்போது நட்சத்திரக் கலைவிழாக்கள் நடத்துவது வழக்கம். அதேபோல் பிரபல இசையமைப்பாளர்களும், பாடகர்களும் அவ்வப்போது Live Concertகளை நடத்தி தங்களது ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். சினிமா நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள் மட்டும்தான்…
View More இசையமைப்பாளர்களின் Concert-களுக்கு நிகராக நடக்கப்போகும் டான்ஸ் திருவிழா: Dance Don-ல் கலக்கப்போகும் பிரபலங்கள்டபுள் சந்தோஷத்தில் CWC புகழ் : புகழுக்கே புகழா?!
விஜய் டிவியில் கம்ப்யூட்டர் மேனாக இருந்து CWC நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர்தான் புகழ். கடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட புகழுக்கு மீடியா ஆசை வர தன்னுடைய மிமிக்ரி கலை மூலமாக விஜய்டிவியில் வேலைக்குச்…
View More டபுள் சந்தோஷத்தில் CWC புகழ் : புகழுக்கே புகழா?!மீண்டும் இணையும் சூர்யா-பாலா கூட்டணி? இயக்குநர் பாலா சொன்ன குட் நியூஸ்
நடிகர் சூர்யாவுக்கு காக்க காக்க எப்படி மாஸ் ஹிட் கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக கௌதம் வாசுதேவ் மேனன் மாற்றினாரோ அதே போல் சூர்யாவுக்குள் இருக்கும் நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்து அவருக்கு ரசிகர் பட்டாளத்தை…
View More மீண்டும் இணையும் சூர்யா-பாலா கூட்டணி? இயக்குநர் பாலா சொன்ன குட் நியூஸ்இன்னும் ஒரு மாசத்துக்கு வெறித்தனம் பண்ணப் போறோம் : அப்படி என்ன விஷேசம் ரோபோ சங்கர்?
நவ. 7 இன்று உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள். இந்திய திரையுலகமே அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வரும்வேளையில் ரசிகர்களுக்கு விருந்தாக இந்தியன் 2, Thug Life, Project K, KH233 என அடுத்தடுத்து உலகநாயகனின்…
View More இன்னும் ஒரு மாசத்துக்கு வெறித்தனம் பண்ணப் போறோம் : அப்படி என்ன விஷேசம் ரோபோ சங்கர்?இப்படியா எல்லாரையும் அழ வைப்பீங்க? நடிகர் தாமுவுக்கு எதிராக வலுக்கும் குரல்கள்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து பின் சமூக செயல்பாட்டாளராக வலம் வருபவர் நடிகர் தாமு. கில்லி படத்தில் ஒட்டேரி நரியாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்த தாமு சிறந்த மிமிக்ரி கலைஞரும் கூட.…
View More இப்படியா எல்லாரையும் அழ வைப்பீங்க? நடிகர் தாமுவுக்கு எதிராக வலுக்கும் குரல்கள்நம்ம முதல்வர் ஸ்டாலினா இது : சினிமாவுல இப்படி ஒரு பஞ்ச் வசனமா?
பேரறிஞர் அண்ணா, எம்.ஜிர்.ஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோர் திராவிடக் கொள்கைகளை திரைப்படங்கள் வாயிலாக புகுத்தி மக்களை விழிப்புணர்வு அடைய செய்தனர். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க திராவிடக் கட்சிகளுக்கு திரைத்துறை எளிய முறையில் தங்களது கருத்துக்களைப்…
View More நம்ம முதல்வர் ஸ்டாலினா இது : சினிமாவுல இப்படி ஒரு பஞ்ச் வசனமா?வௌவௌத்துப் போன ராஷ்மிகா.. AI அட்டூழியத்தால் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து நமது வேலைகளை சுலபமாக்குகிறதோ அந்த அளவிற்கு தீமைகளும் பெருகி வருகிறது. தற்போது AI தொழில்நுட்பம் பிரபலங்களைப் பாடாய்படுத்த நடிகை ராஷ்மிகாவிற்கு நடந்த கொடூரம் உச்சகட்டம் என்றே சொல்லலாம். AI…
View More வௌவௌத்துப் போன ராஷ்மிகா.. AI அட்டூழியத்தால் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்
வாழ்க்கைத் தத்துவங்களை பாடல்களில் எழுதி உரைக்க வைத்த கவிஞர் கண்ணதாசன் தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்து பல பாடல்களை இயற்ற அவையும் கிளாசிக் ஹிட் லிஸ்டில் சேர்ந்தது. அவ்வாறு உருவான பாடல்கள்…
View More இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்மேடையிலேயே எம்.ஜி.ஆரை விமர்சித்த டைரக்டர்.. கைதட்டி ரசித்த எம்.ஜி.ஆர்.. இவர்தான் அந்த டைரக்டரா?
தமிழ் சினிமாவின் தரத்தை உலகறியச் செய்த இயக்குநர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் என்றால் அது மகேந்திரன் தான். சில படங்கள் மட்டுமே இயக்கிய மகேந்திரன் அத்தனை படங்களையும் முத்தாக்கி தமிழ் சினிமாவுக்கு அளித்தவர். ஆரம்பகாலகட்டத்தில் சினிமா…
View More மேடையிலேயே எம்.ஜி.ஆரை விமர்சித்த டைரக்டர்.. கைதட்டி ரசித்த எம்.ஜி.ஆர்.. இவர்தான் அந்த டைரக்டரா?விஜய்யிடம் வாய்ப்புக் கேட்ட ஜெய் : நோ சொல்லி அனுப்பிய தளபதி
நடிகர் ஜெய் நடித்துள்ள லேபிள் வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக தயாராக உள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்தப்படத்தில் ஜெய் வக்கீலாக நடிக்க, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆரம்பத்தில்…
View More விஜய்யிடம் வாய்ப்புக் கேட்ட ஜெய் : நோ சொல்லி அனுப்பிய தளபதிலோகேஷ் கனகராஜ் இவ்வளவு கமல் வெறியனா? மாஸ்டர் படத்துல இத கவனிச்சீங்களா?
ஓர் இயக்குநர் என்பவர் தான் திரைப்படம் எடுக்கும் போது காட்சிகளை அமைப்பில் முன்கூட்டியே இப்படித்தான் வரவேண்டும் என்று திட்டமிட்டிருப்பார். ஆனால் ஒரு ரசிகனாக இருந்து அவர் படங்களைப் பின்பற்றி பின்னர் அவரையே வைத்து இயக்கிய…
View More லோகேஷ் கனகராஜ் இவ்வளவு கமல் வெறியனா? மாஸ்டர் படத்துல இத கவனிச்சீங்களா?