இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக இயக்கிய ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானதால் சரிவர ரசிகர்களைச் சென்று சேரவில்லை. எனினும் இந்த இருபடங்களிலுமே தனுஷ் மற்றும் விக்ரம் தங்களது முத்தான நடிப்பைப்…
View More என்னோட பட ஹீரோயினுக்கு என்ன குறைச்சல் : பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்செம நடிப்புன்னு சொல்ற மாதிரி எந்தப் படமும் இல்ல.. ஆனாலும் டாப் ஹீரோயினாக ரம்பா வலம் வந்த ரகசியம்
1990-களின் பிற்பாடு ரஜினி, கமலுக்கு ரேவதி, குஷ்பூ, மீனா, ரோஜா என வரிசை கட்டிக் கொண்டு நாயகிகள் களம் இறங்க இவர்களுக்கு அடுத்தபடியாக அடுத்த தலைமுறை நடிகைகள் களமிறங்கினர். தேவயாணி, ஸ்நேகா, சிம்ரன் என…
View More செம நடிப்புன்னு சொல்ற மாதிரி எந்தப் படமும் இல்ல.. ஆனாலும் டாப் ஹீரோயினாக ரம்பா வலம் வந்த ரகசியம்6 மொழிகள், 2000 படங்கள்… நடிகைகளின் அசர வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்!
சினிமாவில் நடிகர், நடிகைகளை தூக்கிக் கொண்டாடும் நாம் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கண்டு கொள்வதில்லை. ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் புகழுக்கும் பின்னால் அவர்களுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏராளம். அழகாகக் காட்ட சிகையலங்காரத்திற்கு…
View More 6 மொழிகள், 2000 படங்கள்… நடிகைகளின் அசர வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்!இளமை புதுமை சொர்ணமால்யாவின் இன்னொரு பக்கம் : எமோஷனல் பேட்டி
பெப்ஸி உமாவை ஞாபகம் இருக்கிறதா? 90’s கிட்ஸ்களின் பிரபல நிகழ்ச்சியான சன்டிவியில் ஒளிபரப்பான பெப்ஸி உங்கள் சாய்ஸ் பாடல் நிகழ்சசி மூலம் கவனம் ஈர்த்துப் புகழ் பெற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அவரின் இடத்தை நிரப்ப…
View More இளமை புதுமை சொர்ணமால்யாவின் இன்னொரு பக்கம் : எமோஷனல் பேட்டிபின்வாங்கிய எதிர்நீச்சல் : மாரிமுத்து மரணத்தால் மரண அடி வாங்கிய டி.ஆர்.பி
ஊடகத் துறையில் நாடகங்களுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. சினிமா வராத காலங்களுக்கு முன் நாடகங்களே மக்களின் பிரதான பொழுது போக்காக இருந்து வந்தது. மேடை நாடகங்கள் மூலம் சினிமாவில் தோன்றி கோலோச்சியவர்களை பட்டியலிட…
View More பின்வாங்கிய எதிர்நீச்சல் : மாரிமுத்து மரணத்தால் மரண அடி வாங்கிய டி.ஆர்.பிஒரே படத்தில் இணையப் போகும் 4 மாஸ் இயக்குநர்கள் : வெளியான செம அப்டேட்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்‘ படத்திற்குப் பின் இயக்குநர் விக்னேஷ் சிவன் யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்து…
View More ஒரே படத்தில் இணையப் போகும் 4 மாஸ் இயக்குநர்கள் : வெளியான செம அப்டேட்சிக்கலில் மாட்டிய நடிகரின் வாரிசு: இப்படியா டிரைவிங் பழகுவாங்க..? பாய்ந்த போக்குவரத்து சட்டம்
அண்மையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஓவர் ஸ்பீடில் சென்று விபத்தில் மாட்டி பின் உயிர்பிழைத்து கம்பி எண்ணியவர் ரைடர் டிடிஎப் வாசன். தற்போது ஜாமீனில் வெளிவந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.…
View More சிக்கலில் மாட்டிய நடிகரின் வாரிசு: இப்படியா டிரைவிங் பழகுவாங்க..? பாய்ந்த போக்குவரத்து சட்டம்ஒரே வரியில் வாழ்த்தைச் சொன்ன விக்னேஷ் : அன்பில் உருகிப் போன நயன்தாரா
தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவிற்கு இன்று பிறந்த நாள். திரையுலகமே சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்க அவரின் கணவரும், இயக்குருமான விக்னேஷ் சிவன் மனைவிக்கு…
View More ஒரே வரியில் வாழ்த்தைச் சொன்ன விக்னேஷ் : அன்பில் உருகிப் போன நயன்தாராதாலி கட்டிய மனைவியை அன்றே காதலுடன் சேர்த்து வைத்த நடிகர் : இப்படியெல்லாமா நடந்திருக்கு?
பழங்காலத்து சினிமாக்களில் நாகேஷுக்கு முன்பு முதன் முதலாக காமெடி அரிதாரம் பூசியவர் சந்திரபாபு. தூத்துகுடியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர். இளமைக் காலங்களை இலங்கையில் கழித்த இவர் பின்னாளில் சென்னையில் குடியேறினார். பின்னர் சினிமாவில் வாய்ப்புத்…
View More தாலி கட்டிய மனைவியை அன்றே காதலுடன் சேர்த்து வைத்த நடிகர் : இப்படியெல்லாமா நடந்திருக்கு?கையில் காசில்லாமல் தவித்த எம்.ஜி.ஆர்… அப்படியும் வாரி வழங்கிய வள்ளல்… எப்படி தெரியுமா?
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள், கலியுகக் கர்ணன், வள்ளல், பொன்மனச் செம்மல், கொடை வள்ளல் என்று இன்றும் மக்களால் போற்றப்படும் ஒரு மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆர். தான் சம்பாதித்த சொத்துக்களை ஏழை மக்களுக்காகவே செலவிட்டவர்.…
View More கையில் காசில்லாமல் தவித்த எம்.ஜி.ஆர்… அப்படியும் வாரி வழங்கிய வள்ளல்… எப்படி தெரியுமா?சிவாஜிக்கு முதல் படமான பராசக்தி இவருக்கும் முதல் படமாம்… வசனத்தில் இவர அடிச்சுக்க ஆளே இல்ல!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பராசக்தி எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ அதே படத்தில் அறிமுகமாகிய எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் அதற்குப் பின் லட்சிய நடிகர் என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. வசன உச்சரிப்பில் ஜாம்பவானாகத் திகழும்…
View More சிவாஜிக்கு முதல் படமான பராசக்தி இவருக்கும் முதல் படமாம்… வசனத்தில் இவர அடிச்சுக்க ஆளே இல்ல!மீண்டும் ஒன்று கூடப் போகும் தமிழ்த் திரையுலகம் : இது போராட்டத்துக்கு அல்ல போற்றுவதற்கு..!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் முதல் துணை நடிகர்கள் வரை ஒன்று கூடுவது ஒன்று போராட்டமாக இருக்கலாம் மற்றொன்று கலை நிகழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் இந்த முறை ஒன்று கூடப் போவது பேராட்டத்திற்காக அல்ல.…
View More மீண்டும் ஒன்று கூடப் போகும் தமிழ்த் திரையுலகம் : இது போராட்டத்துக்கு அல்ல போற்றுவதற்கு..!