பிரபல கர்நாடக இசைப் பாடகரும், திரைப்பட பின்னணி பாடகரும் இசைமேதையுமான பாலமுரளிகிருஷ்ணாவையே இசைஞானி தனது இசையால் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார். அது கவிக்குயில் படம். சிவக்குமார், ஸ்ரீதேவி நடித்த இப்படத்தில் வரும் சின்னக்கண்ணன் அழைக்கின்றான் பாடலுக்கு…
View More இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவையே ஸ்தம்பிக்க வைத்த இசைஞானி… இந்தப் பாட்டு தானா அது?தள்ளிப்போகும் கேம் சேஞ்சர் : என்னது இன்னும் 1 வருஷம் ஆகுமா?
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 2.0, இவரின் அடுத்த படம் எப்போது வெளியாகும் என்ற சூழலில் இந்தியன் 2 படத்தினை ஆரம்பித்தார். இடையில் கொரோனாவால் இரண்டு ஆண்டுகள்…
View More தள்ளிப்போகும் கேம் சேஞ்சர் : என்னது இன்னும் 1 வருஷம் ஆகுமா?ஓடி ஒளிந்த சர்ச்சை நாயகன் மன்சூர் : தேடுதல் வேட்டையில் களமிறங்கிய காவல் துறை
எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி சமூக வலைதளங்களை டிரெண்டிலேயே வைத்திருக்கும் மன்சூர் அலிகான் அண்மையில் இவர் நடிகை திரிஷாவுக்கு எதிராக சில கருத்துக்களைக் கூற மீண்டும் சோஷியல் மீடியாக்களுக்கு தீனி போட ஆரம்பித்தார். மன்சூர்…
View More ஓடி ஒளிந்த சர்ச்சை நாயகன் மன்சூர் : தேடுதல் வேட்டையில் களமிறங்கிய காவல் துறைசிரஞ்சீவிக்கு இவ்வளவு பெரிய மனசா? பொன்னம்பலம் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்
வித்தியாசமான முக பாவனைகளாலும், ஹீரோக்களை அடித்து உதைக்கும் காட்சிகளிலும் ரியலாகவே சண்டைதான் போடுகிறார்களா என்று நம்ப வைக்கும் அளவிற்கு நடிப்பவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்த பொன்னம்பலம் மைக்கேல்…
View More சிரஞ்சீவிக்கு இவ்வளவு பெரிய மனசா? பொன்னம்பலம் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்தேசபக்தி படத்துக்கே வரிவிலக்கு கொடுக்கல..! படத்துல இருந்த குறை இதுதானாம்.. அர்ஜுன் ஆதங்கம்
தேச பக்திப் படங்கள் என்றாலே புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்துக்கு அடுத்து என்றும் நம் மனதில் நிற்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். தனது அதிரடி சண்டைக்காட்சிகளிலும், ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நாட்டைக் காப்பாற்றுவது, தேச…
View More தேசபக்தி படத்துக்கே வரிவிலக்கு கொடுக்கல..! படத்துல இருந்த குறை இதுதானாம்.. அர்ஜுன் ஆதங்கம்சிம்புவுடன் கைகோர்க்கும் தனுஷ் : எந்தப் படத்தில் தெரியுமா? கசிந்த ரகசியம்!
தமிழ் சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் சேர்ந்து நடிப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வம்தான். எம்ஜிஆர் சிவாஜி காலம் தொட்டு அவர்களுக்குள் தொழில் போட்டி இருந்தாலும் கதையின் முக்கியத்துவம் கருதி இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அந்த…
View More சிம்புவுடன் கைகோர்க்கும் தனுஷ் : எந்தப் படத்தில் தெரியுமா? கசிந்த ரகசியம்!வைரலாகும் எதிர்நீச்சல் மாரிமுத்து வீடியோ: இறப்பதற்கு முன் வாழ்த்து சொன்ன நெகிழ்ச்சி பதிவு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. இயக்குனர் வசந்தின் உதவியாளராக இருந்து பின்னர் திரையில் கண்ணும் கண்ணும் புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். அதன்பின்னர் முழுநேர…
View More வைரலாகும் எதிர்நீச்சல் மாரிமுத்து வீடியோ: இறப்பதற்கு முன் வாழ்த்து சொன்ன நெகிழ்ச்சி பதிவு“நான் கிறிஸ்டியன் தான்… ஆனால் நான் இயேசுவை ஃபாலோ பண்ணல” இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனரும் தனக்கான பாணியை பின்பற்றி படங்கள் எடுப்பது வழக்கம். உதாரணமாக கே. பாலச்சந்தர் என்றால் பெண்ணியம் சார்ந்த படங்கள் அதிகம் இருக்கும். பாலா என்றால் உணர்வுபூர்வமான படங்கள் இருக்கும். சுந்தர்…
View More “நான் கிறிஸ்டியன் தான்… ஆனால் நான் இயேசுவை ஃபாலோ பண்ணல” இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்இந்த Youtuber செஞ்ச வேலைய பார்த்தீங்களா? ஈரக்குலையே நடுங்கிரும் போல..!
பிரபல சமூக வலைதளமான யூடியூப் வருவதற்கு முன்னர் பலர் தங்களது திறமைகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே முடங்கிப் போயினர். அதன்பின் டிக் டாக் என்ற சமூக வலைதள செயலி…
View More இந்த Youtuber செஞ்ச வேலைய பார்த்தீங்களா? ஈரக்குலையே நடுங்கிரும் போல..!டாக்டரேட் பட்டம் பெற்ற பி. சுசிலா : காந்தக் குரலால் கட்டிப்போட்ட இன்னிசை குயில்
இந்தியாவின் நைட்டிங்கேல், பத்மபூஷன், கான சரஸ்வதி இசைக்குயில், மெல்லிசை அரசசி என இத்தனை பட்டங்களுக்கும் சொந்தக்காரர் யார் என்றால் அவர் பி சுசீலா தான். ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை பூர்வீகமாக கொண்ட பி சுசீலாவின்…
View More டாக்டரேட் பட்டம் பெற்ற பி. சுசிலா : காந்தக் குரலால் கட்டிப்போட்ட இன்னிசை குயில்“குடும்பத்தையும் கொஞ்சம் பாருங்க உதயா“ : கணவருக்கு மனு போட்ட கிருத்திகா உதயநிதி
நடிகரும், அமைச்சருமான உதயதிநிதி ஸ்டாலினும், அவரது மனைவி கிருத்திகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போது இருவரும் காதல் வயப்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதலுக்கு…
View More “குடும்பத்தையும் கொஞ்சம் பாருங்க உதயா“ : கணவருக்கு மனு போட்ட கிருத்திகா உதயநிதி12 கோடி அப்பு… வாயடைக்க வைக்கும் நயன்தாராவின் சம்பளம் எந்தப் படத்திற்குத் தெரியுமா?
இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு அடுத்த படியாக கரன்சிகளில் புரளும் நடிகை என்றால் அது தீபிகா படுகோனே தான். அவரின் சினிமா மார்க்கெட் மதிப்பு 20 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு அடுத்ததாக பாலிவுட் நடிகைகளாக ஆலியாபட்,…
View More 12 கோடி அப்பு… வாயடைக்க வைக்கும் நயன்தாராவின் சம்பளம் எந்தப் படத்திற்குத் தெரியுமா?