அதிரடியிலும், ஆக்சனிலும் கலந்து சுழன்றடித்த கேப்டன் விஜயகாந்தின் இமேஜை மாற்றிய படங்கள் இரண்டு. ஒன்று வைதேகி காத்திருந்தாள், மற்றொன்று சின்னக் கவுண்டர். காதலிக்காக உருகித் தவிக்கும் கதாபாத்திரத்தில் வெள்ளைச்சாமியை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறந்து தான்…
View More மொய் விருந்தில் தாலியை வைத்த சின்னக் கவுண்டர்.. ’அந்த வானத்தைப் போல..’ பாடல் உருவான தருணம்!பல ஹிட் பாடல்களைக் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி.. இதெல்லாம் இவங்க பாடியதா?
இன்று சினிமாவில் ஒரு பாடலைப் பாடி விட்டாலே ஹிட் பாடகர்களின் ரேஞ்சுக்கு அலப்பறைகளையும், பேட்டிகளையும் கொடுத்து பில்டப் கொடுக்கும் பாடகர்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் பல ஹிட் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகி தான்…
View More பல ஹிட் பாடல்களைக் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி.. இதெல்லாம் இவங்க பாடியதா?இந்தியில் செல்லாக் காசான 16 வயதினிலே.. சொல்லச் சொல்ல கேட்காத பாரதிராஜா.. பல வருடத்திற்கு பின் வெளிவந்த உண்மை!
எவ்வளவு புகழ் பெற்ற இயக்குனராக இருந்தாலும், ஹீரோவாக இருந்தாலும் மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இல்லை எனில் உடனே ஊத்திக் கொள்ளும். பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. தமிழில்…
View More இந்தியில் செல்லாக் காசான 16 வயதினிலே.. சொல்லச் சொல்ல கேட்காத பாரதிராஜா.. பல வருடத்திற்கு பின் வெளிவந்த உண்மை!ஆபிஸ் பையனுக்கு புரியாததால் மொத்த பாட்டையும் மாற்றிய கண்ணதாசன்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்!
இப்போதெல்லாம் வருகிற பாடல்கள் படம் வெளியாகி திரையில் ஓடி மறைவதற்குள் பாடல்கள் மறைந்து விடுகின்றன. காரணம் பாடலை விட ஆதிக்கம் செலுத்தும் இசை, புரியாத வரிகள், ஆங்கிலச் சொற்கள் கலப்பு போன்றவையாகும். ஆனால் அந்தக்…
View More ஆபிஸ் பையனுக்கு புரியாததால் மொத்த பாட்டையும் மாற்றிய கண்ணதாசன்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்!அந்தக் கால பேய்ப்படங்களின் பிதாமகன் விட்டாலாச்சார்யா.. தியேட்டரையே நடுங்க வைத்த படைப்பாளி
இன்று நாம் பார்க்கும் ஹாரர் மூவி, த்ரில் மூவி, பேய்ப்படங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கி அந்தக் காலத்திலேயே தியேட்டர்களை நடுங்க வைத்தவர்தான் விட்டலாச்சார்யா. விட்டல் புரடக்ஷன்ஸ் என்னும் பெயரில் தெலுங்கு சினிமாவை சிறிது காலம்…
View More அந்தக் கால பேய்ப்படங்களின் பிதாமகன் விட்டாலாச்சார்யா.. தியேட்டரையே நடுங்க வைத்த படைப்பாளிசிவாஜி பற்றி கேள்விப்பட்டு அதிர்ந்து போன அமெரிக்க அதிபர்.. யானைக்குட்டியால் சிறப்பு விருந்தினரான சிவாஜி!
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் அடுத்த நாட்டுத் தலைவர்களை மரியாதை நிமித்தமாகவும், நட்பு ரீதியாகவும், தங்கள் நாட்டிற்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். ஆனால் உலகிலேயே முதன் முறையாக ஒரு நடிகரை அதுவும்…
View More சிவாஜி பற்றி கேள்விப்பட்டு அதிர்ந்து போன அமெரிக்க அதிபர்.. யானைக்குட்டியால் சிறப்பு விருந்தினரான சிவாஜி!ரெண்டு வருஷத்துக்கு ஒரு கல்யாணமா? கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா
சினிமாக்களைப் பொறுத்தவரை ஒரே ஜோடி தொடர்ச்சியாக இரண்டு மூன்று படங்கள் நடித்துவிட்டாலே போதும் பத்திரிக்கைகளுக்கு அல்வா சாப்பிடுவது போல் கிடைக்கும் செய்திதான் கிசு கிசுக்கள். அந்த நடிகருடன் காதல், இந்த நடிகருடன் உறவு என…
View More ரெண்டு வருஷத்துக்கு ஒரு கல்யாணமா? கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டாபடம் ஓடாதுன்னு சொன்ன கேப்டன் விஜயகாந்த்..ஆனாலும் மைல்கல்லாய் அமைந்த சின்னக் கவுண்டர்!
ரஜினிக்கு ஒரு எஜமான போல், கமலுக்கு ஒரு தேவர் மகன் போல், கேப்டன் விஜயகாந்த்துக்கும் ஒரு கிராமத்து பண்ணையாராக, நாட்டாமையாக, பெரிய மனிதராக அமைந்த படம் தான் சின்னக் கவுண்டர். கேப்டன் விஜயகாந்தின் வெற்றிப்…
View More படம் ஓடாதுன்னு சொன்ன கேப்டன் விஜயகாந்த்..ஆனாலும் மைல்கல்லாய் அமைந்த சின்னக் கவுண்டர்!கைவிட்ட ஏ.வி.எம்.. கையைப் பிசைந்த ஆர்.சுந்தர்ராஜனுக்கு அடித்த லக்.. வைதேகி காத்திருந்தாள் உருவான கதை!
கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் வைதேகி காத்திருந்தாள் படத்தை விட்டு விட்டு எழுத முடியாது. வில்லனாகவும், ஆக்சன் ஹீரோவாகவும் நடித்த விஜயகாந்துக்கு புது ரூட் கொடுத்து மென்மையான கதாபாத்திரம் கொடுத்து அதை வைதேகி…
View More கைவிட்ட ஏ.வி.எம்.. கையைப் பிசைந்த ஆர்.சுந்தர்ராஜனுக்கு அடித்த லக்.. வைதேகி காத்திருந்தாள் உருவான கதை!முதன் முதலில் தனது சினிமா குருவையே கதாநாயகனாக்கிய இயக்குநர் டி.பி.கஜேந்திரன்.. யாருடைய மகன் தெரியுமா?
இன்று ஒரு படத்தில் பணியாற்றும் துணை இயக்குநர்கள் புதிதாக அவர்களுக்கென தனியாக படம் இயக்கும் வாய்ப்புக்கள் வரும் போது தங்களுடைய குருநாதரையே முதல்படத்தில் ஹீரோவாகவோ அல்லது குணச்சித்திர ரோல்களிலோ நடிக்க வைத்து எடுத்து நன்றிக்…
View More முதன் முதலில் தனது சினிமா குருவையே கதாநாயகனாக்கிய இயக்குநர் டி.பி.கஜேந்திரன்.. யாருடைய மகன் தெரியுமா?பெயரைச் சொன்னதால் ஆத்திரம் அடைந்த நடிகை.. செம டோஸ் வாங்கிய போட்டோகிராபர்
பெங்காலி மொழிப் படம் ஒன்றின் மூலம் (சாத் பென்சொமி) 1993 ஆம் ஆண்டு அறிமுகமாகி பின்னர் 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துப் புகழ் பெற்றவர் தான் தேவயானி. மும்பையைச்…
View More பெயரைச் சொன்னதால் ஆத்திரம் அடைந்த நடிகை.. செம டோஸ் வாங்கிய போட்டோகிராபர்இந்தப் படமெல்லாம் எடுத்த இயக்குநர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா? கலெக்டருக்குள் ஏற்பட்ட கலைத்தாகம்!
தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுப்பதில் கை தேர்ந்த இயக்குநர் யாரென்றால் அது இயக்குநர் ஞானராஜசேகரகன் தான். வரலாற்றுக் கதைகளை உள்ளது உள்ளபடியே சினிமாவிற்காக எதையும் மிகையாக்காமல் இந்தத் தலைமுறை மக்களும் தெரிந்து கொள்ளும்…
View More இந்தப் படமெல்லாம் எடுத்த இயக்குநர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா? கலெக்டருக்குள் ஏற்பட்ட கலைத்தாகம்!