நடிகை வினிதா தமிழ் திரை உலகில் குறுகிய காலத்தில் பல பிரபல நடிகர்களுடன் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவராவார். ஆனால், ஒரே ஒரு வழக்கால் அவரது வாழ்க்கையே மாறியதுடன் சினிமா வாய்ப்புகளும் அதிகம்…
View More கொஞ்ச வருசத்துலயே பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை.. ஒரே ஒரு வழக்கால் சினிமா வாய்ப்பே பறிபோன பரிதாபம்..விழுந்து விழுந்து சிரிக்க வெச்ச ரவி மரியா இந்த பிரபல நடிகர் படத்தை இயக்குனவரா.. இத்தன நாள் இது தெரியாம போச்சே..
தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகரான ரவி மரியா, ஒரு பக்கம் சில வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவரது காமெடி நடிகர் கதாபாத்திரம் மிக பிரபலம். விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் காமெடி காட்சிகளில்…
View More விழுந்து விழுந்து சிரிக்க வெச்ச ரவி மரியா இந்த பிரபல நடிகர் படத்தை இயக்குனவரா.. இத்தன நாள் இது தெரியாம போச்சே..2 வயசு குழந்தைக்கு தேசிய விருது.. அஞ்சலி படத்தில் மணிரத்னம் மேஜிக்.. ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த அந்த சம்பவம் தான் காரணம்
மணிரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் ஒரு நடிப்பு பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம் முடித்த அனுபவம் கிடைக்கும் என்று அவரது படத்தில் நடித்த பலர் கூறுவார்கள். அந்த வகையில் அவரது படத்தில்…
View More 2 வயசு குழந்தைக்கு தேசிய விருது.. அஞ்சலி படத்தில் மணிரத்னம் மேஜிக்.. ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த அந்த சம்பவம் தான் காரணம்கவுண்டமணி மாதிரி பெரிய ஆளா வரணும்.. கனவாகவே முடிந்த போண்டாமணியின் வாழ்க்கை துயரம்..
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி நேற்று (23.12.2023) காலமான நிலையில் அவரது திரையுலக வாழ்க்கை பயணம் குறித்து தற்போது பார்ப்போம். நடிகர் போண்டாமணி இலங்கையை சேர்ந்தவர். இவர் அங்கே போர் நடந்த போது அகதியாக…
View More கவுண்டமணி மாதிரி பெரிய ஆளா வரணும்.. கனவாகவே முடிந்த போண்டாமணியின் வாழ்க்கை துயரம்..விஜயகாந்தோட பல படங்கள் வெற்றி பெற காரணமா இருந்தவர் இவர் தான்.. தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாவாக மாறியது எப்படி?
கடந்த 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் கதை மன்னன் என்றால் உடனே அனைவரும் கலைமணி என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பல ஹிட் படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதி உள்ளார். மேலும்…
View More விஜயகாந்தோட பல படங்கள் வெற்றி பெற காரணமா இருந்தவர் இவர் தான்.. தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாவாக மாறியது எப்படி?தமிழில் தேடி வராத வாய்ப்பு.. கன்னடத்தில் கிடைத்த தேசிய விருது.. சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த நடிகையின் திரைப்பயணம்..
தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர் கன்னட திரை உலகிலும் அசத்தலாக நடித்து பெயர் எடுத்த நடிகை தாராவின் திரை வாழ்க்கையை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். நடிகை தாரா, கர்நாடக மாநிலம் மைசூரில்…
View More தமிழில் தேடி வராத வாய்ப்பு.. கன்னடத்தில் கிடைத்த தேசிய விருது.. சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த நடிகையின் திரைப்பயணம்..90களில் பிரபல நாயகி.. தமிழில் வினோதினி, கன்னடத்தில் ஸ்வேதா.. புது சினிமா வாய்ப்பு வந்தும் மறுத்த காரணம்..
சினிமாவில் பொதுவாக குழந்தை நட்சத்திரமாக இருந்து அதில் கிடைக்கும் புகழ் மூலம் சிறந்த நடிகர்களாகவோ, நடிகைகளாகவோ மாறுவார்கள். அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயனாக மாறியவர்களில் முக்கியமானவர் நடிகை வினோதினி. இவர் கன்னடத்தில்…
View More 90களில் பிரபல நாயகி.. தமிழில் வினோதினி, கன்னடத்தில் ஸ்வேதா.. புது சினிமா வாய்ப்பு வந்தும் மறுத்த காரணம்..எம்ஜிஆரோட 15 படங்களை தொடர்ச்சியா இயக்கிய பிரபலம்.. கடைசி படம் வெளியான பின் இயக்குனர் எடுத்த முடிவு..
புரட்சித் தலைவர் எம்ஜிஆரை வைத்து பல இயக்குனர்கள் அந்த காலத்தில் படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்ட சூழலில், ஒரு இயக்குனர் தொடர்ச்சியாக 15 படங்களை இயக்கினார் என்றதும் அதனை நம்ப முடியாமல் தான்…
View More எம்ஜிஆரோட 15 படங்களை தொடர்ச்சியா இயக்கிய பிரபலம்.. கடைசி படம் வெளியான பின் இயக்குனர் எடுத்த முடிவு..மம்மூட்டி, மோகன்லால் படத்தில் நடித்தவர்.. இப்போ சீரியலில் ரொம்ப பிரபலம்.. யாரும் அறியாத பிரபல நடிகையின் சினிமா பயணம்..
கடந்த 80 களில் தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் சபிதா ஆனந்த். நடிகை சபிதா ஆனந்தின் தந்தை ஜேஏஆர் ஆனந்த், மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர். இந்த நிலையில் சபீதா ஆனந்த் 1987…
View More மம்மூட்டி, மோகன்லால் படத்தில் நடித்தவர்.. இப்போ சீரியலில் ரொம்ப பிரபலம்.. யாரும் அறியாத பிரபல நடிகையின் சினிமா பயணம்..மூன்று பேருமே நடிகர்கள் தான்.. கமல் படத்தில் இணைந்து நடித்த 3 சகோதரர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..
தமிழ் சினிமாவில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இணைந்து நடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் தனது சகோதரரகளுடன் இணைந்து கமல் படத்தில் நடித்துள்ளது பற்றியும் அது எந்த படம் என்பது…
View More மூன்று பேருமே நடிகர்கள் தான்.. கமல் படத்தில் இணைந்து நடித்த 3 சகோதரர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்…
தற்போது சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்துவிட்டு வருவது போல் அந்த காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. எம்ஜிஆர்,…
View More 5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்…பராசக்தி படத்தால் கிடைத்த பாராட்டு.. ரத்தக்கண்ணீரில் கவர்ந்த பழம்பெரும் நடிகை.. கடைசி படம் வெளியான அதே ஆண்டில் நடந்த சோகம்..
பராசக்தி என்ற திரைப்படத்தின் பெயரை கேட்டவுடன் சிவாஜி கணேசன் அறிமுகமான படம் என்று அனைவரும் சொல்லிவிடுவார்கள். சிவாஜியை அடுத்து இந்த படத்தை பற்றி கூறுவதென்றால் அதில் வரும் கல்யாணி கேரக்டர் தான் அனைவரும் கூறுவார்கள்.…
View More பராசக்தி படத்தால் கிடைத்த பாராட்டு.. ரத்தக்கண்ணீரில் கவர்ந்த பழம்பெரும் நடிகை.. கடைசி படம் வெளியான அதே ஆண்டில் நடந்த சோகம்..