தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சரண். இவர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அஜித்துடன்…
View More என்னை மன்னிச்சுடுங்க.. பெரிய தப்பு செஞ்சுட்டேன்.. இயக்குனர் சரணிடம் மன்னிப்பு கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்..சூர்யாவை பிரிந்து மும்பையில் வசிக்கும் ஜோதிகா?.. பதறிப் போன ரசிகர்கள்.. உண்மையாக நடப்பது என்ன?
திரைப்படங்களில் மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அசத்தலான ஜோடியாக இருப்பவர்கள் தான் சூர்யா – ஜோதிகா ஆகியோர். இவர்கள் இருவரும் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது அவர்களுக்கு இடையே காதல் உருவாகி இருந்தது. இதற்கடுத்து பொது…
View More சூர்யாவை பிரிந்து மும்பையில் வசிக்கும் ஜோதிகா?.. பதறிப் போன ரசிகர்கள்.. உண்மையாக நடப்பது என்ன?லியோவை மொக்க படம் என விமர்சித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி?.. கொந்தளித்த தளபதி ரசிகர்கள்!
விமல் நடிப்பில், எழில் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த திரைப்படம் தான் ‘தேசிங்கு ராஜா’. விமலுடன் பிந்து மாதவி, சூரி, ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படத்தின் காமெடி காட்சிகள்…
View More லியோவை மொக்க படம் என விமர்சித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி?.. கொந்தளித்த தளபதி ரசிகர்கள்!மறைந்த பாடகர்களுக்கு மீண்டும் குரல் கொடுத்த ஏ. ஆர். ரஹ்மான்.. கலங்கிப் போன இசை பிரியர்கள்…
தமிழ் சினிமாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசை சாம்ராஜியம் நடத்தி வருபவர் தான் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ…
View More மறைந்த பாடகர்களுக்கு மீண்டும் குரல் கொடுத்த ஏ. ஆர். ரஹ்மான்.. கலங்கிப் போன இசை பிரியர்கள்…விஜய் வீட்டுல என் படத்தோட ஷூட்டிங் நடந்தப்போ.. தளபதி பத்தி சூப்பர்ஸ்டார் சொன்ன குட்டி ஸ்டோரி!
தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாகவே இரு நடிகர்கள் மத்தியில் தொடர்ந்து போட்டி இருந்து வருகிறது என சொல்லலாம். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், விக்ரம் –…
View More விஜய் வீட்டுல என் படத்தோட ஷூட்டிங் நடந்தப்போ.. தளபதி பத்தி சூப்பர்ஸ்டார் சொன்ன குட்டி ஸ்டோரி!ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வேதனை அடைய வைத்த அஜித் ரசிகர்கள்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச உண்மை!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படம், கடந்தாண்டு பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதற்கடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் அஜித்குமார் நடிப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில்,…
View More ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வேதனை அடைய வைத்த அஜித் ரசிகர்கள்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச உண்மை!அப்பாவ அந்த வார்த்தை சொல்லி ட்ரோல் பண்றப்போ.. மேடையில் கலங்கி போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
நடிகர் ரஜனிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்த நிலையில், ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஷிவராஜ் குமார், ஜாக்கி செராஃப், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும்…
View More அப்பாவ அந்த வார்த்தை சொல்லி ட்ரோல் பண்றப்போ.. மேடையில் கலங்கி போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..அன்பு மகளே.. மகள் பவதாரிணி மறைவுக்கு பின் இளையராஜா பகிர்ந்த முதல் புகைப்படம்!..
இந்திய சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தும் துயரம் ஒன்றும் சமீபத்தில் அரங்கேறி இருந்தது. இளையராஜாவின் மகளும் பாடகியான பவதாரிணி, தனது 47 வது வயதில்…
View More அன்பு மகளே.. மகள் பவதாரிணி மறைவுக்கு பின் இளையராஜா பகிர்ந்த முதல் புகைப்படம்!..அவரா பப்ளிசிட்டி விரும்பாத ஆளு.. நடிகர் அஜித்தை பாரபட்சம் பாக்காம கலாய்ச்ச ப்ளூ சட்டை மாறன்!..
Ajith Vs Blue Sattai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இதற்கு முன்பாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட…
View More அவரா பப்ளிசிட்டி விரும்பாத ஆளு.. நடிகர் அஜித்தை பாரபட்சம் பாக்காம கலாய்ச்ச ப்ளூ சட்டை மாறன்!..சில்க் ஸ்மிதாவை மோசமாக திட்டிய பிரபலம்.. அந்த பாட்டு ஹிட் ஆனதுக்கு பின்னாடி இப்டி ஒரு கதையா
தமிழ் சினிமாவில் அந்த காலம் தொட்டே ஒவ்வொரு காலத்திலும் பல நடிகைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பார்கள். அவர்கள் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டாலோ அல்லது அவர்கள் காலம் கடந்து மறைந்து போனாலும்…
View More சில்க் ஸ்மிதாவை மோசமாக திட்டிய பிரபலம்.. அந்த பாட்டு ஹிட் ஆனதுக்கு பின்னாடி இப்டி ஒரு கதையாரஜினிகாந்த் அப்படி சொன்னது எனக்கு பிடிக்கல.. இரண்டு படம் பண்ணிய சூப்பர்ஸ்டாரை விமர்சித்த ப. ரஞ்சித்
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ப. ரஞ்சித். சினிமாவில் யாரும் பேசாத அரசியலை தனது அறிமுக படமான அட்டகத்தி மூலம் பேசிய ரஞ்சித், இதன் பின்னர் கார்த்தியின் நடிப்பில் மெட்ராஸ்…
View More ரஜினிகாந்த் அப்படி சொன்னது எனக்கு பிடிக்கல.. இரண்டு படம் பண்ணிய சூப்பர்ஸ்டாரை விமர்சித்த ப. ரஞ்சித்சூப்பரா நடிக்குறே கண்ணா.. 40 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கு சிவாஜி கொடுத்த பரிசு..
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தற்போது இந்திய சினிமாவிலும் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக GOAT என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு…
View More சூப்பரா நடிக்குறே கண்ணா.. 40 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கு சிவாஜி கொடுத்த பரிசு..
