ஒலி அலை ஜோதிடம்…..

By Staff

Published:

d2b7e98594e87c2b5ac30728b2fd42a9

நாம் பணக்காரர், ஏழை என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் கிரகநிலைகள் நம்மை சில காலம்  சந்தோஷமும் படுத்தும். சில காலங்கள் துன்பத்தை தந்து நம்மை வாட்டி வதக்கியும் விடும். பெரும்பாலும் நாம் பிறக்கும் நேரத்தை குறித்து வைத்து ஒரு ஜோதிட வல்லுனரிடம் சென்று அந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதி வருவோம். பின், அந்த எழுதிய ஜாதகத்தை வைத்து தான் அவ்வப்போது நாம் ஜோதிடம் பார்த்து வருவோம்.

ஆனால் உண்மையில் இப்படி பார்ப்பது மட்டும் ஜோதிடம் கிடையாது. இது போல ஜோதிடத்தில் பல பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. சிறிது வித்தியாசமானதாகவும் இருக்கும்.

இப்படியெல்லாம் ஜோதிடம் கணித்து கூற முடியுமா என்ற அளவிற்கு கூட ஆச்சரியமானதாக இருக்கும். தற்போது இந்த ஜோதிடத்தின் ஒரு பிரிவான ஒலி அலை ஜோதிடம் பற்றி பார்ப்போமா…

ஒலி அலை என்பது நம்முடைய  கேட்டல் சக்தி. அதாவது ஒருவரின் ஒலி அலைகளை மாற்றி அதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்பட இருக்கிற இன்பங்களையும், துன்பங்களையும் பற்றி இந்த ஒலி அலை ஜோதிடம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இப்படி பல விதமான ஜோதிட பிரிவுகள் உள்ளன. நாளை இன்னொரு ஜோதிட பிரிவைப் பற்றி பார்ப்போம்.

Leave a Comment