பிசுபிசுத்தது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.. ஒரே நாளில் மீண்டும் உயர்ந்த அதானி பங்குகள்..!

அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், அடுத்த நாள் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுமோசமாக சரிந்தன. குறிப்பாக, வியாழக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி நிறுவனங்களின் பங்குகள்…

கவுதம் அதானி