திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள், குறிப்பாக பெண் ஆளுமைகள், சமூக வலைத்தளங்களில் சந்திக்கும் அநாகரிகமான விமர்சனங்களும், அதற்கு அவர்கள் அளிக்கும் எதிர்வினைகளும் சமீபகாலமாக ஒரு விவாத பொருளாக மாறியுள்ளன. நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள…
View More ஆம்பளையா பொம்பளையான்னு தெரியணும், அவ்வளவுதானே? ஜூன் 12 அன்று தியேட்டர்ல பாத்து தெரிஞ்சுக்கோங்க.. த்ரிஷாவின் எக்ஸ் பதிவு.. நீ ஆம்பளையா என்று சொல்’ எக்ஸ் பயனாளியின் வக்கிர கமெண்ட்.. உன்னை பெற்றவள் யார் என்று சொல்’ குஷ்புவின் பதிலடி.. அதுமட்டுமா? ஒரு அப்பனுக்கு பிறந்தவனாக இருந்தால், முகத்தையும் பெயரையும் காட்டி பேசு, ஏன் நீ ஒரு ஐட்டத்திற்கு பிறந்தவன் என்று நிரூபிக்கிறாய்” போன்ற கடுமையான வார்த்தைகளில் கமெண்ட் போட்ட குஷ்பு.. இது என்ன சமூக வலைத்தளமா? இல்லை சாக்கடையா? ஃபேக் அக்கவுண்டில் வருபவனுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்கள் மதிப்பை குறைத்து கொள்ள வேண்டுமா குஷ்பு அவர்களே? ஃபேக் அக்கவுண்ட் நபர்களுக்கு சட்டம் என்ன செய்ய போகிறது?